இலங்கையின் சுதந்திரதினம் தமிழர்களின் கரிநாள் என குறிப்பிட்டு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் இன்று, யாழ்ப்பாபத்தில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாண பிரதேச செயலகத்திற்கு அருகில் ஆரம்பமான போராட்டம்,...
எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டின் கீழ் நேற்றிரவு 23 இந்திய மீனவர்கள், நெடுந்தீவுக்கு அண்மித்த கடற்பரப்பில் வைத்து இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். இதன்போது அவர்கள் பயணித்த...
இலங்கையின் 76 ஆவது சுதந்திரதினம் கட்டைக்காடு முள்ளியான் கிராம அலுவலர் காரியாலயத்தில் இன்று கொண்டாடப்பட்டது. முள்ளியான் கிராம அலுவலர் கி.சுபகுமார் தலைமையில் காலை 08.30 மணிக்கு தேசியக்...
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் 76வது சுதந்திர தின நிகழ்வு வடமராட்சி கிழக்கு பிரதேசசெயலகத்தில் இன்று கொண்டாடப்பட்டது. காலை 8.27 மணிக்கு பிரதேச செயலாளர் கு.பிரபாகரமூர்த்தி அவர்களால்...
இலங்கையின் சுதந்திரநாளை தமிழர்தேசத்தின் கரிநாளாகப் பிரகடனப்படுத்தி, ஏழு முக்கிய விடயங்களை முன்வைத்து பெப்ரவரி (04) இன்று முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் முன்பாக தமிழ்தேசிய மக்கள் முன்னணியினர் பாரிய...
யாழ்ப்பாணத்தில் தேசியக் கொடிகளை ஏந்தியவாறு பொதுமக்கள் சுதந்திர தினத்தை கொண்டாடியதை வரவேற்பதாக பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்தார். இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற சுதந்திர தின கொண்டாட்டத்தில்...
வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் இராணுவத்தினரால் இன்று சிரமதானப் பணி முன்னெடுக்கப்பட்டது. இராணுவத்தின் 552 ஆவது படைப்பிரிவால் முன்னெடுக்கப்பட்ட சிரமதானப் பணியில் கிராம அலுவலர்,சென்மேரிஸ் கடற்றொழிலாளர் சங்கம்,சமுர்த்தி உத்தியோகத்தர்...
இலங்கையின் 76 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து 22 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பொதுமன்னிப்பின் கீழ் நாடு பூராகவும்...
இன்று காலை 11 மணிக்கு மஸ்கெலியா பீ, எம், டி, கலாச்சார மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட, மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பாடசாலை அதிபர்கள், பாடசாலை...
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் 76 வது சுதந்திர தின நிகழ்வுகள் நாடு முழுவதும் இன்று (4) நடைபெற்று வரும் நிலையில் மன்னார் மாவட்டத்திலும், மாவட்ட...