இலங்கை செய்திகள்

கரைச்சி பிரதேச சபை உத்தியோகத்தர்கள் இருவர் இலஞ்ச ஊழலில் கைது

கரைச்சி பிரதேச சபை உத்தியோகத்தர்கள் இருவர் இலஞ்ச ஊழலில் கைது

கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி பிரதேச சபையில் பணியாற்றும் இரண்டு உத்தியோகத்தர்கள் இன்று03 09 2024 லஞ்ச ஊலழ் ஆனைக் குழுவினர் கிளிநொச்சி உருத்திரபுரம் பகுதியில் வைத்து கைது.

பதுளை பொது வைத்தியசாலைக்கு முன் வைத்தியர்கள், தாதியர்கள் ஆர்ப்பாட்டம்!

பதுளை பொது வைத்தியசாலைக்கு முன் வைத்தியர்கள், தாதியர்கள் ஆர்ப்பாட்டம்!

பதுளை பொது வைத்தியசாலை வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் பதுளை சிவில் அமைப்பினர்கள் இணைந்து பதுளை பொது வைத்தியசாலைக்கு முன்பாக பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.    அரச வைத்தியசாலைகளில்...

பாணந்துறையில் கரையொதுங்கிய 15 அடி நீளமுடைய திமிங்கிலம் உயிரிழப்பு

பாணந்துறையில் கரையொதுங்கிய 15 அடி நீளமுடைய திமிங்கிலம் உயிரிழப்பு

பாணந்துறை கற்கரையில் கரையொதுங்கிய 15 அடி நீளமுடைய திமிங்கிலமொன்று இன்று (03) காலை  உயிரிழந்துள்ளதாக பாணந்துறை பொலிஸ் உயிர்காப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். சுமார் 2 ஆயிரம் கிலோ...

தபால் மூலமாக வாக்களிக்கவுள்ள அரச உத்தியோகத்தர்கள்: ரெலோவின் கோரிக்கை

தபால் மூலமாக வாக்களிக்கவுள்ள அரச உத்தியோகத்தர்கள்: ரெலோவின் கோரிக்கை

தபால் மூலமாக வாக்களிக்கவுள்ள அரச உத்தியோகத்தர்கள் தமிழ் மக்களின் பொதுச் சின்னமாகவுள்ள சங்கு சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என ரெலோவின் தலைமைக்குழு உறுப்பினர் தியாகராஜா நிரோஸ் தெரிவித்துள்ளார். கோப்பாய் பகுதியில் நேற்றையதினம்...

வெளிநாட்டு தொழில்வாய்ப்புக்காக காத்திருப்போருக்கு ரணிலின் விசேட செய்தி

வெளிநாட்டு தொழில்வாய்ப்புக்காக காத்திருப்போருக்கு ரணிலின் விசேட செய்தி

தமது வேலைத்திட்டத்தின் கீழ் நாட்டிலுள்ள 50,000 இளைஞர்களுக்கு தாம் விரும்பும் தொழில்சார் பாடத்தை தெரிவு செய்வதற்கும் வெளிநாட்டு தொழில்வாய்ப்புக்கு பயிற்சியளிப்பதற்கும் பணம் வழங்கப்படும் என ஜனாதிபதி ரணில்...

விவசாயக் கடன்கள் தொடர்பாக அரசாங்கத்தின் அதிரடித் தீர்மானம்

விவசாயக் கடன்கள் தொடர்பாக அரசாங்கத்தின் அதிரடித் தீர்மானம்

விவசாயிகளினால் விவசாய செயற்பாடுகளுக்காக வாங்கிய அனைத்து பயிர்ச்செய்கைக் கடனையும் உடனடியாக தள்ளுபடி செய்ய அரசு முடிவு செய்துள்ளது. குறித்த தீர்மானம் இன்றையதினம் (03.09.2024) மேற்கொள்ளப்பட்டுள்ளது. பல்வேறு விவசாய...

இலவச விசா திட்டத்தை நடைமுறைப்படுத்த அமைச்சரவை தீர்மானம்

இலவச விசா திட்டத்தை நடைமுறைப்படுத்த அமைச்சரவை தீர்மானம்

இலவச விசா வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்த அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக ஆளும் கட்சியின் பிரதம கொறடா, அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். தற்போது 38 நாடுகளுக்கு இலவச விசாவுடன்...

தமிழரசுக் கட்சியின் தீர்மானம் மக்களை பாதிக்காது – டக்ளஸ் தேவானந்தா

தமிழரசுக் கட்சியின் தீர்மானம் மக்களை பாதிக்காது – டக்ளஸ் தேவானந்தா

தமிழரசுக் கட்சியின் மத்திய குழு சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவு வழங்குவதாக அறிவிக்க முன்னரே மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என தீர்மானித்து விட்டதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ்...

நாடு முழுவதும் ஆயுதப்படைகளை வரவழைக்க ஜனாதிபதி விசேட உத்தரவு

நாடு முழுவதும் ஆயுதப்படைகளை வரவழைக்க ஜனாதிபதி விசேட உத்தரவு

பொதுமக்களின் பாதுகாப்பிற்காக நாடு முழுவதும் ஆயுதப்படைகளை வரவழைக்குமாறு ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளதாக சபாநாயகர் மகி ந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை...

கஃபே அமைப்பின் ஊடக 18+ இளைஞர் வாக்காளர்களை அறிவூட்டுகின்ற வேலைத்திட்டம்

கஃபே அமைப்பின் ஊடக 18+ இளைஞர் வாக்காளர்களை அறிவூட்டுகின்ற வேலைத்திட்டம்

2024ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக இலங்கையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 6 மாவட்டகளுக்கு கஃபே அமைப்பின் ஊடாக வாக்காளர் அறிவூட்டல் நிகழ்ச்சி திட்டமொன்றை இன்றைய தினத்திலிருந்து கஃபே அமைப்பு...

Page 292 of 427 1 291 292 293 427

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?