தரம் 5 புலமைப்பரிசில் வினாத்தாள் விவகாரம் தொடர்பில் மேலும் ஒருவரை குற்றப் புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர். மஹரகம, தேசிய கல்வி நிறுவகத்தில் திட்டமிடல் பிரிவின் பணிப்பாளரே...
புதிய ஜனாதிபதியாக அநுர குமார திசாநாயக்க இன்று திங்கட்கிழமை (23) பதவியேற்றுள்ளார். இந்நிலையில், யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது கட்சி அலுவலகம் முன்பாக, ஆதரவாளர்கள் பொங்கல் பொங்கி தமது...
ஜனாதிபதியின் செயலாளராக கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவினால் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
மத்திய மாகாண ஆளுநர் லலித் யு கமகே, தனது பதவியிலிருந்து விலகுவதற்கான கடிதத்தை சமர்ப்பித்துள்ளதாக மத்திய மாகாண ஆளுநர் அலுவலகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவது தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முப்படைத்தளபதிகளுடன் சற்றுமுன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஜனாதிபதி செயலாளராக நந்திக்க சனத் குமாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். பொருளியல் பட்டதாரியான அவர் பல உயர் பதவிகளையும் வகித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க பதவியேற்ற மகிழ்ச்சியில் பட்டாசு கொளுத்திக் கொண்டிருந்த ஆதரவாளர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹொரணை தலைமையக பொலிஸார் தெரிவிக்கின்றனர்....
இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் வாழ்த்து தெரிவித்துள்ளார். குறித்த வாழ்த்து செய்தியில் அவர் தெரிவித்துள்ளதாவது, இலங்கைக்கும்...
இலங்கையின் ஜனாதிபதியாக அநுரகுமார திசாநாயக்க தெரிவு செய்யப்பட்டதையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு லக்ஷ்மன் நிபுன ஆராச்சி பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்படுவார் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க...
மஸ்கெலியா - புரவுன்சீக் தோட்டத்தில் தேயிலை கொழுந்து பறித்துக்கொண்டிருந்த வேளையில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி 39 பேர் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டவர்களில்...