இலங்கை செய்திகள்

யாழில் சிசு பரிதாபமாக உயிரிழப்பு

யாழில் சிசு பரிதாபமாக உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் பிறந்து 45 நாட்களேயான பெண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. கடந்த 16ஆம் திகதி குழந்தைக்கு உடல் சுகயீனம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பெற்றோர் அன்றையதினம் 4:00 மணிக்கு...

யாழில் மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

யாழில் மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

யாழ்ப்பாணம் அனலைதீவுப் பகுதியில் மின்சாரம் தாக்கி ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஐந்தாம் வட்டாரம், அனலைதீவுப் பகுதியைச் சேர்ந்த 37 வயதான நடராசா துசியந்தன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்....

உலகின் மிக குறுகிய நேர விமானசேவை – எங்கு தெரியுமா?

உலகின் மிக குறுகிய நேர விமானசேவை – எங்கு தெரியுமா?

உலகிலேயே மிகக் குறுகிய நேர விமான சேவையானது பிரித்தானியாவின் ஸ்கொட்லாந்தில் இயங்கி வருகின்றது. Loganair என்னும் நிறுவனம் நடாத்தி வரும் இந்த குறுகிய நேர விமானப் பயணமானது,...

மகிந்தவிற்கு வைக்கப்பட்ட ஆப்பு – அநுர அரசாங்கம் அதிரடி நடவடிக்கை.

மகிந்தவிற்கு வைக்கப்பட்ட ஆப்பு – அநுர அரசாங்கம் அதிரடி நடவடிக்கை.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மெய்ப்பாதுகாவலர்களுக்கு வழங்கப்பட்ட சில வாகனங்களை அரசாங்கத்திடம் ஒப்படைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.ஜனாதிபதி செயலகம் கடிதம் மூலம் அறிவித்துள்ளதாக மகிந்த ராஜாக்ஷவின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். மகிந்த...

தமிழ் மக்கள் கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்றையதினம் வெளியீடு.

தமிழ் மக்கள் கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்றையதினம் வெளியீடு.

2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான தமிழ் மக்கள் கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனம் கட்சியின் தலைவர் க.வி.விக்னேஸ்வரனின் இல்லத்தில் இன்று மாலை 4 மணியளவில் வெளியிடப்பட்டது. தேர்தல் விஞ்ஞாபனத்தினை தமிழ்...

இலங்கியில் கோரவிபத்து – பரிதாபமாக உயிரிழந்த சிறுவன்.

இலங்கியில் கோரவிபத்து – பரிதாபமாக உயிரிழந்த சிறுவன்.

மாத்தளையில் உந்துருளி ஒன்றும் கெப் ரக வாகனம் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்தார்.உந்துருளியில் பயணித்த மாணவர் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில், வைத்தியசாலையில்...

கோர சம்பவம் – ரயிலைமோதித்தள்ளிய யானைகள்.

கோர சம்பவம் – ரயிலைமோதித்தள்ளிய யானைகள்.

கொலன்னாவை எரிபொருள் சேமிப்பு முனையத்திலிருந்து மட்டக்களப்பு நோக்கி எரிபொருளை ஏற்றிச்சென்ற தொடருந்து காட்டு யானை கூட்டத்துடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது. இன்று 18 அதிகாலை 3.30 மணியளவில் மின்னேரிய...

திடீரென வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 21 மாணவர்கள் – வெளியான கரணம்.

திடீரென வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 21 மாணவர்கள் – வெளியான கரணம்.

நுவரெலியா, வலப்பனை, படகொல்ல பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 21 மாணவர்கள் திடீர் சுகயீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் இன்று...

முட்டை விலை – விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை.

முட்டை விலை – விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை.

முட்டை விலையை நிர்ணயம் செய்ய விலை சூத்திரம் கொண்டு வர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த கோரிக்கையை முட்டை வர்த்தக சங்கங்கள் அரசுக்கு விடுத்துள்ளன. இது...

வருமான வரி தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு.

வருமான வரி தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு.

வரி செலுத்த வருமானம் இல்லை என்றால் வரி செலுத்துவதற்கான பதிவை ரத்துச் செய்ய வாய்ப்பு உள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது. வருமான வரி செலுத்துவதற்கு பதிவு...

Page 188 of 430 1 187 188 189 430

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?