ஓடும் பஸ்ஸில் இருந்து பெண் ஒருவரை கீழே தள்ளிவிட்டுக் காயப்படுத்தியதாகக் கூறப்படும் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தம்புள்ளை பொலிஸார் தெரிவித்தனர். வெலிகந்த சிங்கபுர பிரதேசத்தில் வசிக்கும்...
அநுராதபுரம், கப்பிரிங்கம பிரதேசத்தில் காட்டு யானை தாக்கி 70 வயதுடைய முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பிஹிபியகொல்லேவ பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, உயிரிழந்த முதியவர்...
கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைத் தடுப்பதற்கான HPV தடுப்பூசி செலுத்தப்பட்ட நான்கு மாணவிகள் திடீரென சுகயீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பாணந்துறை ஆதார வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். வாதுவை...
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிப்பவர்கள் அவசர தேவைகள் இருந்தால் மாத்திரம் விண்ணப்பிக்குமாறு அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான விஜித ஹேரத் இன்று செவ்வாய்க்கிழமை (29) பொதுமக்களிடம்...
நாரம்மல பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பனாவிட்டிய பிரதேசத்தில் உள்ள காணி ஒன்றின் கிணற்றிலிருந்து நேற்று திங்கட்கிழமை (28) ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக நாரம்மல பொலிஸார் தெரிவித்தனர்....
அண்மையில் வவுனியா நகர்ப் பகுதியில் இடம் மாற்றப்பட்டு புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள குடிவரவு குடியகல்வு திணைக்கள காரியாலயத்தில் தொடர்ந்தும் மக்கள் கடவுச்சீட்டுகளை பெற வரிசையில் நிற்க வேண்டிய நிலை...
யாழ்ப்பாணம் - சாவகச்சேரி நீதிவான் நீதிமன்ற வளாகத்தில் இன்று காலை முதல் பொலிஸ், மற்றும் விசேட அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றத்துக்கு...
வடகிழக்கு பருவ பெயர்ச்சி மழை மற்றும் அனர்த்தம் தொடர்பிலான முன்னாயத்த குழு கூட்டம் தம்பலகாம பிரதேச செயலக மண்டபத்தில் இடம் பெற்றது. அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய...
திருகோணமலை மாவட்டம் தம்பலகாமம் பிரதேச செயலகத்துக்குட்பட்ட பகுதியில் 26.10.2024 சனிக்கிழமை காலை 10.30 மணியளவில் தம்பலகாமம், குளக்கோட்டன் தமிழ் வித்தியாலயத்தில் ஆசிரியர் தின நிகழ்வு இடம்பெற்றது. இதனை...
இன்று அதிகாலை கொழும்பில் இருந்து ஹட்டன் நோக்கி அதிவேகமாக பயணித்த கார் ஒன்று வீதியை விட்டு விலகி 20 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகி உள்ளதாக ஹட்டன்...