யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலா சென்ற தென்னிலங்கை பெண்ணொருவர் விபத்தில் சிக்கி படுகாயமடைந்திருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் கம்பஹாவை சேர்ந்த டோனி ப்ரெயன் பெரேரா ரணசிங்க வீரக்கொடியே...
மொனராகலை நக்கல்லை யொவுன் கிராமத்தைச் சேர்ந்த முன்பள்ளி ஆசிரியை ஒருவர் தனது வீட்டில் வைத்து தன் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் ஒன்று செவ்வாய்க்கிழமை (12) இடம்பெற்றுள்ளது. மொனராகலை...
ராஜகிரிய, மெத வெலிக்கடை வீதியில் அமைந்துள்ள தற்காலிக ஆடைத் தொழிற்சாலை கட்டிடத்தில் தீ பரவியுள்ளது. இந்தத் தீ விபத்து இன்று செவ்வாய்க்கிழமை (12) ஏற்பட்டுள்ளது. தீயை கட்டுக்குள்...
நுவரெலியா, அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றை உடைத்து 24 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளைத் திருடிச் சென்ற சந்தேக நபரொருவர் நேற்று...
கொழும்பு கோட்டை முதல் தலைமன்னாருக்கு இடையிலான தொடருந்து சேவை இன்று முதல் மீள ஆரம்பமாகிறது. மஹவ மற்றும் அநுராதபுரம் வரையிலான தொடருந்து மார்க்க அபிவிருத்தி காரணமாகக் குறித்த...
வரி செலுத்தத் தவறும் மதுபான உற்பத்தி நிறுவனங்களுக்கு மதுவரி திணைக்களத்தினால் மீண்டும் ஒருமுறை இறுதி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி எதிர்வரும் 30 ஆம் திகதிக்கு முன்னர் சகல...
இலங்கைக்கு சுற்றுலா விசாவில் வந்து வியாபாரம் செய்து கொண்டிருந்த வெளிநாட்டவர்கள் இருவர் கண்டி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 47 மற்றும் 48...
பதுளை ஹப்புத்தளை புகையிரத நிலையத்தில் இன்று (12) காலை ரயிலில் பயணித்த யுவதி ஒருவர் தவறி விழுந்து படுகாயமடைந்துள்ளதாக ஹப்புத்தளை பொலிஸார் தெரிவிக்கின்றனர். விபத்தில் காயமடைந்தவர் ரத்கம,...
கண்டி, பூஜாபிட்டிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வனப்பகுதியிலிருந்து நேற்று திங்கட்கிழமை (11) பிற்பகல் மூதாட்டி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பூஜாபிட்டிய பொலிஸார் தெரிவித்தனர். சடலமாக...
கொழும்பு - அவிசாவளை வீதியில் ஹோமாகம நகரத்தில் நேற்று திங்கட்கிழமை (11) காலை இடம்பெற்ற விபத்தில் பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஹோமாகம பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் தெடிகமுவ...