திருகோணமலை, கிண்ணியா பிரதேசத்தில் சட்டவிரோத தேர்தல் சுவரொட்டிகளுடன் இரண்டு சந்தேக நபர்கள் இன்று செவ்வாய்க்கிழமை (12) கைது செய்யப்பட்டுள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலின்...
சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் இளைஞன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இரத்தினபுரி பிரதேசத்தில் வசிக்கும் இளைஞன் ஒருவனே கைது செய்யப்பட்டுள்ளார். அநுராதபுரம், எலயாபத்துவ...
முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார். ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் பிரித்தானிய செனல் 4 தொலைக்காட்சியில் அவரது...
யாழ்ப்பாணம் வடமராட்சி கல்வி வலய மாணவர் பாராளுமன்ற அமர்வு நெல்லியடி மத்திய கல்லூரியில் வடமராட்சி கல்வி வலய பிரதிக் கல்விப்பணிப்பாளரும், மாணவர் பாராளுமன்ற செயலாளர் நாயகமுமான ப.அருந்தவச்செல்வம்...
இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்தும் வானொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், வானின் சாரதி படுகாயமடைந்துள்ளார். கொழும்பு- ஹட்டன் பிரதான வீதியில் ஸ்கேடன் தோட்ட பகுதியில்...
எல்பிட்டிய - பிட்டிகல பகுதியில் சட்டவிரோத மதுபானத்தை அருந்திய இருவர் உயிரிழந்தனர். மேலும் இருவர் சிகிச்சைகளுக்காக எல்பிட்டிய மற்றும் கராப்பிட்டிய வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவத்தில்...
யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலா சென்ற தென்னிலங்கை பெண்ணொருவர் விபத்தில் சிக்கி படுகாயமடைந்திருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் கம்பஹாவை சேர்ந்த டோனி ப்ரெயன் பெரேரா ரணசிங்க வீரக்கொடியே...
மொனராகலை நக்கல்லை யொவுன் கிராமத்தைச் சேர்ந்த முன்பள்ளி ஆசிரியை ஒருவர் தனது வீட்டில் வைத்து தன் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் ஒன்று செவ்வாய்க்கிழமை (12) இடம்பெற்றுள்ளது. மொனராகலை...
ராஜகிரிய, மெத வெலிக்கடை வீதியில் அமைந்துள்ள தற்காலிக ஆடைத் தொழிற்சாலை கட்டிடத்தில் தீ பரவியுள்ளது. இந்தத் தீ விபத்து இன்று செவ்வாய்க்கிழமை (12) ஏற்பட்டுள்ளது. தீயை கட்டுக்குள்...
நுவரெலியா, அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றை உடைத்து 24 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளைத் திருடிச் சென்ற சந்தேக நபரொருவர் நேற்று...