கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் காயமடைந்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபரொருவர் நேற்று செவ்வாய்க்கிழமை (19) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹிக்கடுவை பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர்...
கொழும்பு, கொள்ளுப்பிட்டி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள பழைய கட்டடம் ஒன்றின் சுவர் இடிந்து வீழ்ந்ததில் நேற்று செவ்வாய்க்கிழமை (19) காலை ஒருவர் உயிரிழந்துள்ளதாக கொள்ளுப்பிட்டி...
புதிய நாடாளுமன்றத்தின் கன்னி அமர்வில் பங்குபற்றவிருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் நாளைய தினம் காலை 9 மணிக்கு நாடாளுமன்ற வளாகத்திற்கு வருகை தருமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற செயலாளர்...
திகன, அளுத்வத்தைப் பிரதேசத்தில் சட்ட விரோத மதுபான தயாரிப்பில் ஈடுபட்டவர்களை கைது செய்யச் சென்ற பொலிஸார் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் காயமடைந்த இரண்டு பொலிஸார் தெல்தெனிய...
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட இலங்கை தமிழரசு கட்சியின் திருக்கோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கதிரவேலு சண்முகம் குகதாசன் அவர்களுக்கு 18 அறநெறிப் பாடசாலைகளைச் சேர்ந்த ஆசிரியர்களால் வரவேற்பு நிகழ்வு...
கண்டி, தெல்தெனிய - தென்னலந்த பகுதியில் உள்ள வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் 16 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பாக பொலிஸார்...
மன்னார் பொது வைத்தியசாலையில் நேற்றைய தினம் (19) பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்த இளம் தாய் மற்றும் சேயின் சடலங்கள் மேலதிக பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா...
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ, தேர்தல் சட்டத்தை மீறிய சம்பவம் தொடர்பில் பதுளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 10ஆம் திகதி பதுளையில் நடைபெற்ற தேர்தல்...
பிள்ளையான் என அழைக்கப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் செனல் 4 தொலைக்காட்சி தயாரித்த விசேட...
கம்பஹா, மினுவாங்கொடை பிரதேசத்தில் இடம்பெற்ற திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய வாகன சாரதி நேற்று செவ்வாய்க்கிழமை (19) கைது செய்யப்பட்டுள்ளதாக கம்பஹா பொலிஸ் குற்றப்புலனாய்வு பிரிவினர் தெரிவித்தனர். கைது...