திருகோணமலை சம்பூர் ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தில் 2024 ஆம் ஆண்டுக்கான மாவீரர் நாளினை நினைவு கூறுவதற்காக துயிலுமில்லத்தினைச் சுத்தம் செய்து தயார்ப்படுத்திக் கொள்வதற்கான முதலாவது சிரம தான...
பாராளுமன்றத் தேர்தலில் சுயேட்சை அணியாகப் போட்டியிட்ட நாம் பாராளுமன்ற ஆசனத்தை வெல்ல முடியாதபோதும் மக்கள் எமக்குக் கணிசமான வாக்குகளை வழங்கியிருக்கிறார்கள். படைபலம், பணபலம், பன்னாட்டு நிறுவனங்களின் பின்புலம்...
2024ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்ற வைத்தியர் அர்ச்சுனாவை நேற்று 16/11 சனிக்கிழமை சாவகச்சேரி மக்கள் அமோகமாக வரவேற்றிருந்தனர். தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் முதற்தடவையாக சனிக்கிழமை...
கள்ளிக்குளம் பகுதியில் கிணற்றில் தவறி விழுந்து 9 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் நேற்று (16) காலை இடம்பெற்றுள்ளது. உயிரிழந்த சிறுவன் கள்ளிக்குளம், மாமடு பிரதேசத்தைச் சேர்ந்தவன்...
எதிர்வரும் 19ஆம் திகதி நள்ளிரவு முதல் 2024ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான கருத்தரங்குகள், மேலதிக வகுப்புகள் மற்றும் கலந்துரையாடல்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. உயர்தரப் பரீட்சை நவம்பர்...
திருகோணமலை ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள மாவடிச்சேனைப் பகுதியில் நேற்றிரவு (16) இடம்பெற்ற வாகன விபத்தில் கடற்படை வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் மற்றுமொருவர் காயமடைந்துள்ளதாகவும் ஈச்சிலம்பற்று பொலிஸார் தெரிவித்தனர்....
கஹதுடுவ, சியம்பலாகொட பிரதேசத்தில் நேற்று (16) மாலை 66 கடவுச்சீட்டுகளை வைத்திருந்த பெண் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் சியம்பலாகொட பிரதேசத்தைச் சேர்ந்த 42...
அமெரிக்க கடற்படையின் யு எஸ் எஸ் மைக்கேல் மர்பி கப்பலானது எரிபொருள் நிரப்பும் பயணமாக நேற்று (16)கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இந்தக் கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படை...
நாட்டில் 5 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்று (17) பிற்பகல் 4 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாகத் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. குருநாகல்,...
மேல், மத்திய, சப்ரகமுவ, தென், ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என...