இலங்கை செய்திகள்

நாட்டில் இன்றும் மழையுடன் கூடிய வானிலை.!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு.!

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அடிக்கடி மழை பெய்யக்கூடும். சில இடங்களில் 50 மில்லிமீற்றர் வரையிலான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது....

இராணுவ வீரர்களுக்கு ஏற்பட்ட நிலை.!

இராணுவ வீரர்களுக்கு ஏற்பட்ட நிலை.!

யாழ் -மன்னார் பிரதான வீதி பெரியமடு கொமான்டோ ராணுவ பயிற்சி முகாமில் 500 இற்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் தனிமைபடுத்தப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,...

குளவிக் கொட்டுக்கு இலக்கான நபர் பரிதாபமாக உயிரிழப்பு.!

திடீரென இடம்பெற்ற வெடிப்பு சம்பவம்; இளைஞன் உயிரிழப்பு.!

அம்பாந்தோட்டை அங்குனுகொலபெலஸ்ஸ பகுதியில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் 18 வயதுடைய இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவத்தில் அங்குனுகொலபெலஸ்ஸ - ரன்ன வீதியில் வசிக்கும் சதீப சித்மின...

விசேட சுற்றிவளைப்பு; பெண்கள் உட்பட 28 பேர் கைது.!

போதைப்பொருளுடன் சிக்கிய நபர்.!

பேலியகொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வனவாசல பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று சனிக்கிழமை (16) பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். சந்தேக நபர் வத்தளை பிரதேசத்தைச்...

புதிய யுகத்தை படைத்து இளைஞர்களிடம் நாட்டினை கையளிப்பதே எமது நோக்கம் – இளங்குமரன் எம்.பி

புதிய யுகத்தை படைத்து இளைஞர்களிடம் நாட்டினை கையளிப்பதே எமது நோக்கம் – இளங்குமரன் எம்.பி

எமக்கு கிடைத்த இந்த வெற்றி மக்களுக்கு கிடைத்த வெற்றியாகும். புலம்பெயர் தேசத்தில் இருக்கின்ற உறவுகள் ஒன்றிணைந்து எமது நாட்டினை முன்னேற்றுவதற்கு முன்வர வேண்டும் என தேசிய மக்கள்...

தேரரை தாக்கி பணம் பறித்த இளைஞர்கள் கைது.!

மூளாயில் ஆடு திருடிய இருவர் பொலிஸாரிடம் வசமாக சிக்கினர்!

மூளாய் பிள்ளையார் கோவிலுக்கு அருகாமையில் உள்ள வீடு ஒன்றிலிருந்து ஆடு ஒன்றினை திருடி சென்ற நபர்கள் இருவர் வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தமது வீட்டில் கட்டி...

நானுஓயாவில் தேசிய மக்கள் சக்தி பாற்சோறு வழங்கிக் கொண்டாட்டம்..!

நானுஓயாவில் தேசிய மக்கள் சக்தி பாற்சோறு வழங்கிக் கொண்டாட்டம்..!

பொது தேர்தலில் வெற்றி பெற்றுள்ள நிலையில் நானுஓயாவில் வெற்றிக் கொண்டாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. அந்தவகையில், நேற்று மாலை கிடிமிட்டிய பிரதேசத்தில் தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்களால் பொதுமக்களுக்கு...

சம்பூர் ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தில் சிரமதானப் பணிகள் ஆரம்பம்…!

சம்பூர் ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தில் சிரமதானப் பணிகள் ஆரம்பம்…!

திருகோணமலை சம்பூர் ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தில் 2024 ஆம் ஆண்டுக்கான மாவீரர் நாளினை நினைவு கூறுவதற்காக துயிலுமில்லத்தினைச் சுத்தம் செய்து தயார்ப்படுத்திக் கொள்வதற்கான முதலாவது சிரம தான...

பசுமை அரசியலை வீறுடன் முன்னெடுக்கும் உத்வேகத்தை இத்தேர்தல் எமக்கு வழங்கியிருக்கிறது – பொ.ஐங்கரநேசன் தெரிவிப்பு!

பசுமை அரசியலை வீறுடன் முன்னெடுக்கும் உத்வேகத்தை இத்தேர்தல் எமக்கு வழங்கியிருக்கிறது – பொ.ஐங்கரநேசன் தெரிவிப்பு!

பாராளுமன்றத் தேர்தலில் சுயேட்சை அணியாகப் போட்டியிட்ட நாம் பாராளுமன்ற ஆசனத்தை வெல்ல முடியாதபோதும் மக்கள் எமக்குக் கணிசமான வாக்குகளை வழங்கியிருக்கிறார்கள். படைபலம், பணபலம், பன்னாட்டு நிறுவனங்களின் பின்புலம்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சனாவுக்கு சாவகச்சேரியில் அமோக வரவேற்பு!

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சனாவுக்கு சாவகச்சேரியில் அமோக வரவேற்பு!

2024ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்ற வைத்தியர் அர்ச்சுனாவை நேற்று 16/11 சனிக்கிழமை சாவகச்சேரி மக்கள் அமோகமாக வரவேற்றிருந்தனர். தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் முதற்தடவையாக சனிக்கிழமை...

Page 111 of 426 1 110 111 112 426

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?