இலங்கை செய்திகள்

கிண்ணியா குறிஞ்சாக்கேணி படகு விபத்து இடம் பெற்று இன்றுடன் மூன்று வருடங்கள் – இதுவரை புனரமைக்கப்படாத பாலம்.!

கிண்ணியா குறிஞ்சாக்கேணி படகு விபத்து இடம் பெற்று இன்றுடன் மூன்று வருடங்கள் – இதுவரை புனரமைக்கப்படாத பாலம்.!

திருகோணமலை, கிண்ணியா குறிஞ்சாக்கேணி படகுப் பாதை விபத்தில் மரணித்தவர்களின் மூன்றாவது வருட நினைவை முன்னிட்டு விசேட துஆ பிரார்த்தனை நிகழ்வு இன்று(23) கிண்ணியா பிரதேச செயலாளர் எம்....

மாணவன் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு.!

மாணவன் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு.!

அனுராதபுரம் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவன் ஒருவன் கொழும்பிலுள்ள விகாரையின் மலசலகூடத்தில் கழுத்தை அறுத்து உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் அனுராதபுரம் பல்கலைக்கழகத்தில் இலத்திரனியல் தொழில்நுட்பம்...

கனடாவில் ஈழத்தமிழர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொ லை.!

கனடாவில் ஈழத்தமிழர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொ லை.!

கனடாவில் ஈழத்தமிழர் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளதாக ரொரன்ரோ பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம், பகுதியை...

நாட்டில் இன்றும் இடியுடன் கூடிய மழை.!

நாட்டில் இன்றும் இடியுடன் கூடிய மழை.!

வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பிரதேசங்களின் பல இடங்களில் மாலை அல்லது இரவு...

க.பொ.த உயர்தர மாணவர்களின் கவனத்திற்கு.!

க.பொ.த உயர்தர மாணவர்களின் கவனத்திற்கு.!

க.பொ.த உயர்தரப் பரீட்சை நடைபெறவுள்ள அனைத்து பரீட்சை நிலையங்களிலும், நுளம்பு ஒழிப்பு வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துமாறு, தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு பணித்துள்ளது. மேலும், பரீட்சை நிலையங்களுக்கு, நுளம்பு...

உயிரை பாதுகாக்க வடக்கில் இருந்து உடனடியாக என்னை இடமாற்றம் செய்யவும் –  எம்.ஹனிபா  கோரிக்கை.

உயிரை பாதுகாக்க வடக்கில் இருந்து உடனடியாக என்னை இடமாற்றம் செய்யவும் – எம்.ஹனிபா  கோரிக்கை.

எனது  உயிரை பாதுகாக்க வடக்கில் இருந்து உடனடியாக   இடமாற்றம் செய்ய கோரி  மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர்  ஆசாத் எம்.ஹனிபா  மத்திய சுகாதார அமைச்சின்...

மானிப்பாயில் தேநீர் அருந்திக்கொண்டிருந்த குடும்பஸ்தர் திடீரென உயிரிழப்பு!

மானிப்பாயில் தேநீர் அருந்திக்கொண்டிருந்த குடும்பஸ்தர் திடீரென உயிரிழப்பு!

மானிப்பாயில் தேநீர் அருந்திக்கொண்டிருந்த குடும்பஸ்தர் திடீரென உயிரிழப்பு!இன்றையதினம் யாழ்ப்பாணம் - மானிப்பாய் பகுதியில் வீட்டில் தேநீர் அருந்திக்கொண்டிருந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார். இதன்போது மானிப்பாய்...

மின்சாரம் தாக்கிய நபர் உயிரிழப்பு.!

பொன்னாலையில் 14 வயது மாணவி தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு!

இன்றையதினம்(22/11/2024) வெள்ளிக்கிழமை வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொன்னாலை பகுதியில் மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார். பொன்னாலை மேற்கு பகுதியை சேர்ந்த நடனேஷ்வரன் தாரணி (வயது...

நாவற்குழியில் அனர்த்த உதவியை வழங்கி வைத்த    “விதையனைத்தும் விருட்சமே” அமைப்பினர்

நாவற்குழியில் அனர்த்த உதவியை வழங்கி வைத்த “விதையனைத்தும் விருட்சமே” அமைப்பினர்

அனர்த்த இடர்பாட்டில் தன்னார்வ தொண்டர்களா யாழ் -கிளிநொச்சி பகுதியில் உதவிகளை வழங்கி வருகின்ற " விதையனைத்தும் விருட்சமே" அமைப்பினரால் நாவற்குழியில் அனர்த்த இடர்பாட்டில் உள்ள மக்களுக்கு 22/11/2024...

“விதையனைத்தும் விருட்சமே”  அமைப்பினால் யாழ் – கிளிநொச்சியில் அனர்த்த இடர்கால உதவிகள்

“விதையனைத்தும் விருட்சமே” அமைப்பினால் யாழ் – கிளிநொச்சியில் அனர்த்த இடர்கால உதவிகள்

இடர்காலத்தில் தேவைப்படும் உதவிகளுக்குஎமது குழு தயார்நிலையில் உள்ளது.தற்போது ஏற்பட்டுள்ள அனர்த்தங்களில் இருந்து பாதுகாத்து உதவுவதற்கு தயாராகி வருகின்றோம். உங்களது பிரதேசங்களில் பாதிப்புக்கள் ஏற்பட்டால் உடனடியாக களத்தில் இறங்க...

Page 105 of 438 1 104 105 106 438

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?