28.4 C
Jaffna
September 19, 2024

Tag : ஸ்டோரி

Uncategorizedஇலங்கை செய்திகள்க்ரைம் ஸ்டோரி

13 வயதுச் சிறுமி மீது பாலியல் வன்கொடுமை.!

sumi
தாயின் கை, கால்களை கட்டி வைத்து 13 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் தாயின் கள்ளக்காதலன் எனக் கூறப்படும் நபர் ஒருவர் நேற்று (9) கைது செய்யப்பட்டுள்ளார்.. கைது செய்யப்பட்டவர் குருணாகல்...
இலங்கை செய்திகள்க்ரைம் ஸ்டோரி

கள்ள காதல் விவகாரம்!! கள்ள காதலியை கொன்றுவிட்டு போலீசிற்கு போன் செய்த காதலன்

sumi
கள்ளக்காதலில் ஏற்பட்ட பிரச்சினையினால் 37 வயதான இரு பிள்ளைகளின் தாய் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். அம்பாந்தோட்டை, சூரியவெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெத்தேவ, மேற்கு பொல்பஹ பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் நேற்று (05)...
இலங்கை செய்திகள்க்ரைம் ஸ்டோரியாழ் செய்திகள்

மது போதையில் யாழ் போதனா வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைய முற்பட்ட இருவர் கைது

sumi
யாழ். போதனா வைத்தியசாலையில் மது போதையில் அத்துமீறி நுழைய முற்பட்ட இருவர் நேற்றைய தினம் சனிக்கிழமை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். மது போதையில் போதனா வைத்தியசாலை மதிலினால் ஏறி வைத்திய சாலைக்குள் உட்புகுந்த இருவரை...
இலங்கை செய்திகள்க்ரைம் ஸ்டோரியாழ் செய்திகள்

யாழ் நகரில் வீடுடைத்து 13 பவுண் நகை திருடியவர் கைது!

sumi
யாழ்ப்பாணம் நகரில் நேற்றிரவு வீட்டில் ஆட்கள் இல்லாத நேரம் 23 லட்சம் பெறுமதியான நகை மற்றும் இரண்டு லட்சம் ரூபா பணம் களவாடப்பட்டமை சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது...
இலங்கை செய்திகள்க்ரைம் ஸ்டோரியாழ் செய்திகள்

இளைஞனின் காலை அடித்து முறித்த அச்சுவேலி பொலிஸார்!! யாழில் பயங்கரம்

sumi
வீதியால் சென்ற இளைஞன் ஒருவரை சந்தேகத்தின் பேரில் வழி மறைத்த அச்சுவேலி பொலிசார் இளைஞனை தாக்கி மதிலுடன் எறிந்த நிலையில் இளைஞனின் கால் முறிந்த நிலையில் யாழ்ப்பாண வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். குறித்த...