28.4 C
Jaffna
September 19, 2024
உலக செய்திகள்விபத்து செய்திகள்

டெஸ்ட் போட்டிக்காக இலங்கை வந்த நியூசிலாந்து கிரிக்கெட் அணி

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் நடைபெறவுள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்காக நியூசிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியினர் இன்று (14) பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

இந்த இரு போட்டிகளும் காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளதுடன் முதல் போட்டி வரும் 18ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. 

அத்துடன் எதிர்வரும் 21ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளதால் அன்றைய தினம் விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது போட்டி வரும் 26ஆம் திகதி நடைபெறவுள்ளது.

Related posts

பாஜகவில் இணைந்துள்ளார் இந்திய கிரிக்கட் அணி வீரர் ரவீந்திர ஜடேஜா

User1

கமலா ஹாரிஸ் உடன் மீண்டும் நேரடி விவாதம் கிடையாது: டொனால்ட் டிரம்ப்

User1

காசாவில் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டு மக்கள் புல் சாப்பிடும் நிலை

sumi

Leave a Comment