27.9 C
Jaffna
September 16, 2024
Uncategorizedஇலங்கை செய்திகள்

ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பு குழு குகதாசன் எம்.பி யை சந்தித்து பேச்சு

ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பு குழு பிரதிநிதிகள் (05) மாலை இலங்கை தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் அவர்களை திருகோணமலையில் உள்ள தமிழரசுக் கட்சி மாவட்டப் பணிமனையில் சந்தித்தனர். 

குறித்த சந்திப்பின் போது நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் நிலவரங்கள் பற்றியும், திருகோணமலை மாவட்டத்தில் தமிழர்கள் எதிர்நோக்கும் பல்வேறு சவால்கள் பற்றியும் கலந்துரையாடினர்.

Related posts

கிராம உத்தியோகத்தர்கள் எடுத்துள்ள அதிரடி தீர்மானம்

User1

இலங்கை மின்சார சபைக்கு கிடைத்துள்ள பெருமளவு இலாபம்

User1

சாந்தன் எந்த நிலையிலும் இலங்கை வந்திறங்கலாம்..!

sumi

Leave a Comment