யாழ்ப்பாணம் – முற்றவெளி மைதானத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இசைநிகழ்வு அசம்பாவிதங்களில் சிக்கி மூவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பில் 06 பேர் யாழ்ப்பாண பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு , பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
Related Posts
இலங்கைக்கு வருகைதந்துள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி!
இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட இந்திய பிரதமர் நரேந்திர மோடி கட்டுநாயக்க விமான நிலையத்தில் வரவேற்கப்பட்டார் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் வேண்டுகோளுக்கு அமைவாக இலங்கைக்கான அரச...
எல்பிட்டியவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம்!
எல்பிட்டிய ஊரகஸ்மன்ஹந்திய பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்து எல்பிட்டிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பெலிகஸ்ஹேன பாடசாலைக்கு...
புத்தாண்டை முன்னிட்டு மதுபான சாலைகளுக்கு பூட்டு!
புத்தாண்டை முன்னிட்டு மதுபான சாலைகளை மூடுவது தொடர்பான அறிவிப்பை மதுவரி திணைக்களம் வெளியிட்டுள்ளது. எதிர்வரும் 13 ஆம், 14 ஆம் திகதிகளில் நாடு முழுவதும் உள்ள மதுவரி...
அஞ்சல் மூல வாக்குகளை விநியோகிக்கும் உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்களுடனான கலந்துரையாடல்!
உள்ளூராட்சி அதிகார சபை தேர்தலில் அஞ்சல் மூல வாக்குகளை விநியோகிக்கும் உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்களுடனான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு க....
புலிபாய்ந்தகலில் பெரும்பான்மையின மீனவர்கள் அத்துமீறி வாடி அமைக்க முயற்சி- தடுத்து நிறுத்த நடவடிக்கை மேற்கொண்ட ரவிகரன் எம்.பி!
முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் வடக்கு கிராம அலுவலர் பிரிவில், புலிபாய்ந்தகல் பகுதியில் அமைந்துள்ள தமிழ் மீனவர்களின் சில வாடிகளை அடாவடித்தனமாக அகற்றிவிட்டு, அந்த இடத்தில் தென்னிலங்கையைச் சேர்ந்த...
திடீரென பல்டி அடித்த லொறி-பதறிய பாதசாரிகள்..!
குருணாகல் தம்புள்ள பிரதான வீதியில் இப்பாகமுவ பகுதியில் வீதியில் சென்று கொண்டிருந்த லொறியின் டயர் திடீரென வெடித்ததில் லொறி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த சம்பவம் இன்றையதினம்(4)அதிகாலை 2.30மணிக்கு இடம்பெற்றுள்ளது....
இந்திய பிரதமரிடம் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் அவசரமாக முன் வைக்க வேண்டிய கோரிக்கை குறித்து அவசர மகஜர்!
இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு மீளப்பெற முடியாத சமஸ்டி முறையிலான அதிகாரப்பகிர்வை ஏற்படுத்த இந்திய அரசு உயரிய ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை இந்திய பிரதமரிடம்...
நல்லிணக்க அடிப்படையில் இலங்கை மீனவர்கள் இருவர் விடுதலை!
யாழ்ப்பாணம் மாவட்டம் குருநகர் பகுதியில் இருந்து கடந்த மாதம் 15ஆம் தேதி மீன்பிடிக்க புறப்பட்டு எஞ்சின் பழுது காரணமாக கடந்த 20ஆம் தேதி காலை தொண்டியிலிருந்து சுமார்...
சந்நிதியான் ஆச்சிரம வாராந்த நிகழ்வில் தவத்திரு வே.முருகேசு சுவாமிகளின் குருபூசையும், உதவியும்..!
யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் வாராந்தம் இடம் பெறும் நிகழ்வில் தவத்திரு வே.முருகேசு சுவாமிகளின் 28ஆவது குருபூசை இடம்...