மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட புரவுன்லோ தோட்டத்தைச் சேர்ந்த 200 இற்கும் அதிகமான ஆண் பெண் தொழிலாளர்கள் இன்று (01) காலை 7.30 முதல் 8.30 வரையான ஒரு மணி நேரம் மஸ்கெலியா நோட்டன் பிரதான சாலையில் கவனவீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர்.
நாட்டில் நிலவும் அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்துக்கு ஈடுகொடுக்க முடியாத நிலையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எமக்கு உறுதியளித்தபடி நாளாந்த வேதனம் 1700 ரூபாவாகவேனும் அதிகரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தே இந்தப் போராட்டம் இடம்பெற்றது.
Related Posts
நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய உயர் திருவிழா தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல்!
நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய உயர் திருவிழா தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இன்றைய தினம்(10.06.2025) காலை...
டித்வா புயலால் பாதிக்கப்பட்ட இந்து மத வழிபாட்டுத் தலங்களை சுத்தம் செய்வதற்கான நிதியுதவி வழங்கும் நிகழ்வு.!
உயிர்த்த ஞாயிறு விசாரணைகள் இறுதிக்கட்டத்தை எட்டுகின்ற நேரத்திலே அதனை ஒடுக்குவதற்காகவும் அந்த விசாரணைகளை குழப்பும் விதமான செயல்பாடுகளையும் இப்போது எதிர்க்கட்சி சார்ந்த அரசியல்வாதிகள், ராஜபக்சக்கள், விமல் வீரவன்ச,...
போதைப்பொருள் கடத்தலுடன் சம்மந்தப்பட்ட மூவர் கைது!
ஐஸ் போதைப்பொருளை சூட்சுமாக விற்பனை செய்த குற்றச்சாட்டின் கீழ் ஒரு தம்பதியினரைக் கைது செய்து சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்திய சம்மாந்துறை பொலிஸார் விசேட விசாரணைகளை தற்போது மேற்கொண்டு...
வடபகுதி கடற்பரப்பில் அதிகரித்துள்ள சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளை கட்டுப்படுத்துக.!
வடபகுதிக் கடற்பரப்பில் அதிகரித்துள்ள சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவேண்டுமென வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றில் இன்று கருத்துத் தெரிவிக்கும்போதே...
சங்கீத்சன் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி அநுரவுடன் சிறீதரன் எம்.பி உரையாடல்.!
சொல்லிசைக் கலைஞரான சங்கீத்சனின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறீதரனுக்கும் இடையில் தொலைபேசி உரையாடல் நடைபெற்றுள்ளது....
பனை வளம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்வு.!
உலக பனை தினம் என பனை வள ஆர்வலர்கள் யூன் 6 ஆம் நாள் கொண்டாடியதை ஒட்டி பனை வளம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்வு கோப்பாய் ஆசிரியர்...
ஜனாதிபதியின் பொய் வாக்குறுதி; தலைவிரித்தாடும் இலஞ்சம்; மீனவர்கள் அவலக்குரல்.!
கரைவலைத் தொழிலுக்காக, உழவு இயந்திரத்தில் (Tractor) பொருத்தப்பட்ட வின்ச் இயந்திரங்களை (Winch Machines) பயன்படுத்துவது தொடர்பான பிரச்சினைக்கு, இரண்டு மாதங்களுக்குள் தீர்வு தருவதாக ஜனாதிபதி அவர்கள் உறுதியளித்திருந்தார்....
இனவாதத்திற்காக மக்களைக் கொ*ல்வது காட்டுமிராண்டித்தனமான செயல்.!
அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் அவர்கள் வரலாற்றில் நடந்த அனைத்தும் இன அழிப்பு என்றும், தமிழ் மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இன அழிப்பு என உண்மைகளை வெளிப்படுத்தி உள்ளமையை...
சொல்லிசைப் பாடகர் சங்கீத்சனை உடனடியாக விடுதலை செய்க.!
அண்மையில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள சொல்லிசைப் பாடகர் கணேஸ்குமார் சங்கீத்சனை உடனடியாக விடுதலை செய்வதற்கு நடவடிககை எடுக்கப்பட வேண்டுமென வன்னி மாவட்ட நாடாளுமன்ற...
யாழில் வெளிநாட்டவர்களை ஏமாற்றி பணம் பறித்த கும்பல் கைது.!
புலம்பெயர் தேசத்தில் இருந்து வருபவர்களிடமும் ஏனையோரிடமும் இருந்து ஏமாற்றி பணம் மற்றும் நகைகளை பறித்த ஒரு கும்பலை சேர்ந்த மூவர் சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த...









