கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச அபிவிருத்தி குழு கூட்டம் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை 9:30 மணியளவில் பச்சிளைப்பள்ளி பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் ஆரம்பமானது
இவ் பிரதேச அபிவிருத்தி குழு கூட்டம் ஆனது பச்சிலைப்பள்ளி பிரதேச அபிவிருத்தி குழு தலைவரும் யாழ் கிளிநொச்சி பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் தலைமையில் இடம்பெற்றது
குறிப்பாக இந்த அபிவிருத்தி குழு கூட்டம் கடந்த ஒக்டோபர் மாதம் இரண்டாம் வாரம் இடம்பெற்றதை தொடர்ந்து கடந்த ஐந்து மாதங்களுக்கு பின்னர் இடம்பெற்றது என குறிப்பிடத்தக்கது
இவ் அபிவிருத்தி குழு கூட்டத்தில் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட கிராமங்களின் பிரதிநிதிகள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் பளை பிரதேச சபை தவிசாளர் சுரேன் மற்றும் பளை பிரதேச சபை உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்
Related Posts
வவுனியா மேயரைப் பதவி நீக்கம் செய்யும் வர்த்தமானிக்கு நீதிமன்றம் தடை!
வவுனியா மாநகர சபை மேயர் சு.காண்டீபனை மேயர் பதவியில் இருந்தும் மாநகர சபை உறுப்பினர் பதவியில் இருந்தும் விலக்கி வடக்கு மாகாண ஆளுநர் விடுத்த வர்த்தமானி உத்தரவுக்கு...
காலையில் கைதான வசந்த கரன்னாகொட மாலையில் பிணையில் விடுவிப்பு!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷவை, கடந்த 2006ஆம் ஆண்டு இலங்கை கடற்படையில் இணைத்துக்கொண்டமை தொடர்பான ஊழல் குற்றச்சாட்டுகளின் கீழ், முன்னாள் கடற்படைத் தளபதி...
ரகித ராஜபக்ஷ உள்ளிட்ட மூவருக்கும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிப்பு!
பாதாள உலகக் குழுத் தலைவர் 'ஹரக் கட்டா'வின் தரப்பிடமிருந்து 1200 இலட்சம் (12 கோடி) ரூபா இலஞ்சத்தைப் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் நீதி அமைச்சர்...
யாழ். இந்து மகளிர் கல்லூரியில் புதிய மாடிக் கட்டடத்துக்கு இன்று அடிக்கல் நாட்டு விழா
யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியின் புதிய இரண்டு மாடி வகுப்பறைக் கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாகாணத்துக்காகக் குறித்தொதுக்கப்பட்ட நன்கொடை நிதியின் கீழ்,...
அனைத்துத் துறைகளிலும் அரசு முற்றாகத் தோல்வி அடைந்துள்ளது!
தேசிய மக்கள் சக்தி அரசானது டெங்கு ஒழிப்பு, நீதித்துறை வெற்றிடங்களை நிரப்புதல் மற்றும் பொருளாதார நெருக்கடியைக் கையாளுதல் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் முற்றாகத் தோல்வியடைந்துள்ளது என்று ஐக்கிய...
தமிழக முதலமைச்சர் விஜய்யுடன் தமிழ்த் தேசியப் பேரவை சந்திப்பு!
தமிழ்த் தேசியப் பேரவையின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான ஏழு பேர் கொண்ட தூதுக்குழுவினர், தமிழ்நாட்டு முதலமைச்சர் சந்திரசேகர் ஜோசப் விஜய்யைச் சந்தித்து ஈழத் தமிழ் மக்களின்...
இலங்கை கராத்தே சங்கத்தில் பாரிய பண மோசடி; விளையாட்டுத்துறை அமைச்சர் வேடிக்கை.!
இலங்கை கராத்தே சங்கத்தில் இடம்பெற்று வரும் பெருமளவிலான பண மோசடிகள் மற்றும் தன்னிச்சையான செயல்பாடுகள் குறித்து கொழும்பில் நேற்று வியாழக்கிழமை விசேட ஊடகவியலாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில்...
சொந்தமாகக் குடியிருப்பு நிலம் இல்லாமையால் மக்கள் அசௌகரியம்.!
கிளிநொச்சி மாவட்டம், வண்ணாங்கேணி வடக்கு கிராமத்தில் 50 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் தமக்கென சொந்தமாகக் குடியிருப்பு நிலம் (காணி) இல்லாத காரணத்தினால் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாக...
முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட கைது.!
முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட கையூட்டல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவினால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷவை இலங்கை...
மின்சாரம் தாக்கி இளைஞன் உயிரிழப்பு.!
ருவன்வெல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இஹல மொரவத்த பகுதியில் உள்ள வாகன சேவை மையம் ஒன்றில் நேற்று வியாழக்கிழமை (2) பணியாற்றிக்கொண்டிருந்த 18 வயது இளைஞன் ஒருவர் மின்சாரத்...










