• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Friday, July 3, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

வடக்கு கடலை பாதுகாப்பதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.!

Mathavi by Mathavi
July 2, 2026
in இலங்கை செய்திகள்.
0
வடக்கு கடலை பாதுகாப்பதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.!
Share on FacebookShare on Twitter

வடக்கு கடலை பாதுகாப்பதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என வடமாகாண கடற்றொழிலாளர் இணையத் தலைவர் வர்ணகுலசிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அண்மையில் வடமாகாண கடற்றொழிலாளர் இணையம் கூட்டம் ஒன்றை நடத்தியிருந்தது. அதில் கடற்றொழில் அமைச்சர் அவர்களும் கலந்து கொண்டிருந்தார். அதன் பின்னர் அவர் ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போது சரியான பதிலை வழங்காது, நழுவல் போக்கிலேயே பதிலளித்திருக்கின்றார். அதாவது உள்ளூர் இழுவைமடி தொழிலை எப்போது தடை செய்வீர்கள் என்று. அதற்கு அமைச்சர் அளித்த பதில் உள்ளூர் இழுவைமடி தொழில் மென்மையான தொழில். அதனை தடை செய்ய வேண்டிய தேவை இப்போதைக்கு இல்லை என்ற கருத்து படவே அவர் தெரிவித்திருந்தார்.

1996 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க சட்டத்தின்படி உள்ளூர் இழுவை மடி தொழில் உட்பட 16 தொழில்கள் இன்று வரை தடை செய்யப்பட்டுள்ளன.

இதேவேளை 2017 ஆம் ஆண்டு சுமந்திரனால் கொண்டுவரப்பட்ட உள்ளூர் இழுவைமடி தடை தொடர்பான சட்டம் வர்த்தமானியிலும் பிரசுரிக்கப்பட்டது. ஆனால் அந்த சட்டம் இன்று வரை நடைமுறைப்படுத்தப்படவில்லை.

உள்ளூர் இழுவை மடி தொழிலால் நிலமட்டத்திலிருந்து கீழாக ஒரு அடி ஆழத்தில் தோண்டப்படுகிறது. இதனால் மீன்வசிப்பிடங்கள் உற்பத்தியிடங்கள் என்பன முற்று முழுதாக இல்லாமல் போகின்றன. இதனால் தற்போது மீன்பிடி என்று மீனவர்கள் தமது வாழ்வாதாரத்திற்காக பெரிதும் பாதிக்கப்பட்டு கொண்டிருக்கின்றார்கள்.

மீன்பிடி மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சர் உட்பட மீனவ அமைப்புகளின் பிரதிநிதி அனைவரும் உள்ளூர் ரோலர்கள் மூலம் மேற்கொள்ளப்படுகின்ற சட்டவிரோத கடற்றொழில் தொடர்பாக எவரும் வாய்திறப்பது இல்லை என்றும், திட்டமிட்ட முறையிலே எமது கடல் வளங்கள் முற்றுமுழுதாக அழிக்கப்படுகின்றது. இதனை தடுப்பதற்காக சுமந்திரன் உட்பட அனைத்து தமிழ் அரசியல்வாதிகளும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், சட்டவிரோதமான தொழில்கள் ஊக்குவிக்கப்பட்டமையினால் தான் கடலில் மீன்பிடி முற்றுமுழுதாக இல்லாமல் போய் உள்ளதாகவும், வடமராட்சி கிழக்கில் அதிகளவான சுருக்கு வலை தொழில்கள் இடம்பெற்று வருவதாகவும், ஒரு சிலரை தவிர வேறு எவரையும் கைது செய்து சட்ட நடவடிக்கை மேற்கொள்வது இல்லை என்றும் வடமராட்சி மற்றும் வடமராட்சி கிழக்கு பிரதேசங்களில் முழுமையாக சட்டவிரோத தொழில்கள் இடம்பெற்று வருவதாகவும், அதனை தடுக்க வேண்டியவர்கள் தடுப்பதற்குரிய நடவடிக்கை மேற்கொள்வது இல்லை என்றும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்களால் கொண்டுவரப்பட்ட தனிநபர் சட்டம் பின்னர் நடைமுறைப்படுத்தாமல் தடுப்பதற்கும் அவரே காரணமாக இருந்தார் என்றும், சட்டவிரோத தொழில்களுக்கு எதிராக நீதிமன்றத்தை நாடி வழக்கு போடுவோம் என்று குறிப்பிட்டிருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அது தொடர்பில் எந்த அக்கறையும் கொள்ளவில்லை என்றும் எமது கடலை பாதுகாப்பதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும், சட்டவிரோத தொழிலில் ஈடுபவர்களை கட்டுப்படுத்துவதற்கு உரிய தரப்புகள் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

Related Posts

வவுனியா மேயரைப் பதவி நீக்கம் செய்யும் வர்த்தமானிக்கு நீதிமன்றம் தடை!

வவுனியா மேயரைப் பதவி நீக்கம் செய்யும் வர்த்தமானிக்கு நீதிமன்றம் தடை!

by selvan
July 3, 2026
0

வவுனியா மாநகர சபை மேயர் சு.காண்டீபனை மேயர் பதவியில் இருந்தும் மாநகர சபை உறுப்பினர் பதவியில் இருந்தும் விலக்கி வடக்கு மாகாண ஆளுநர் விடுத்த வர்த்தமானி உத்தரவுக்கு...

காலையில் கைதான வசந்த கரன்னாகொட மாலையில் பிணையில் விடுவிப்பு!

காலையில் கைதான வசந்த கரன்னாகொட மாலையில் பிணையில் விடுவிப்பு!

by selvan
July 3, 2026
0

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷவை, கடந்த 2006ஆம் ஆண்டு இலங்கை கடற்படையில் இணைத்துக்கொண்டமை தொடர்பான ஊழல் குற்றச்சாட்டுகளின் கீழ், முன்னாள் கடற்படைத் தளபதி...

ரகித ராஜபக்ஷ உள்ளிட்ட மூவருக்கும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிப்பு!

ரகித ராஜபக்ஷ உள்ளிட்ட மூவருக்கும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிப்பு!

by selvan
July 3, 2026
0

பாதாள உலகக் குழுத் தலைவர் 'ஹரக் கட்டா'வின் தரப்பிடமிருந்து 1200 இலட்சம் (12 கோடி) ரூபா இலஞ்சத்தைப் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் நீதி அமைச்சர்...

யாழ். இந்து மகளிர் கல்லூரியில் புதிய மாடிக் கட்டடத்துக்கு இன்று அடிக்கல் நாட்டு விழா

யாழ். இந்து மகளிர் கல்லூரியில் புதிய மாடிக் கட்டடத்துக்கு இன்று அடிக்கல் நாட்டு விழா

by selvan
July 3, 2026
0

யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியின் புதிய இரண்டு மாடி வகுப்பறைக் கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாகாணத்துக்காகக் குறித்தொதுக்கப்பட்ட நன்கொடை நிதியின் கீழ்,...

அனைத்துத் துறைகளிலும் அரசு முற்றாகத் தோல்வி அடைந்துள்ளது!

அனைத்துத் துறைகளிலும் அரசு முற்றாகத் தோல்வி அடைந்துள்ளது!

by selvan
July 3, 2026
0

தேசிய மக்கள் சக்தி அரசானது டெங்கு ஒழிப்பு, நீதித்துறை வெற்றிடங்களை நிரப்புதல் மற்றும் பொருளாதார நெருக்கடியைக் கையாளுதல் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் முற்றாகத் தோல்வியடைந்துள்ளது என்று ஐக்கிய...

தமிழக முதலமைச்சர் விஜய்யுடன் தமிழ்த் தேசியப் பேரவை சந்திப்பு!

தமிழக முதலமைச்சர் விஜய்யுடன் தமிழ்த் தேசியப் பேரவை சந்திப்பு!

by selvan
July 3, 2026
0

தமிழ்த் தேசியப் பேரவையின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான ஏழு பேர் கொண்ட தூதுக்குழுவினர், தமிழ்நாட்டு முதலமைச்சர் சந்திரசேகர் ஜோசப் விஜய்யைச் சந்தித்து ஈழத் தமிழ் மக்களின்...

எட்டு மாதங்களின் பின்னர் இடம்பெற்ற பச்சிலைப்பள்ளி அபிவிருத்திக் குழுக் கூட்டம்!

எட்டு மாதங்களின் பின்னர் இடம்பெற்ற பச்சிலைப்பள்ளி அபிவிருத்திக் குழுக் கூட்டம்!

by selvan
July 3, 2026
0

கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச அபிவிருத்தி குழு கூட்டம் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை 9:30 மணியளவில் பச்சிளைப்பள்ளி பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் ஆரம்பமானது இவ் பிரதேச...

இலங்கை கராத்தே சங்கத்தில் பாரிய பண மோசடி; விளையாட்டுத்துறை அமைச்சர் வேடிக்கை.!

இலங்கை கராத்தே சங்கத்தில் பாரிய பண மோசடி; விளையாட்டுத்துறை அமைச்சர் வேடிக்கை.!

by Mathavi
July 3, 2026
0

இலங்கை கராத்தே சங்கத்தில் இடம்பெற்று வரும் பெருமளவிலான பண மோசடிகள் மற்றும் தன்னிச்சையான செயல்பாடுகள் குறித்து கொழும்பில் நேற்று வியாழக்கிழமை விசேட ஊடகவியலாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில்...

சொந்தமாகக் குடியிருப்பு நிலம் இல்லாமையால் மக்கள் அசௌகரியம்.!

சொந்தமாகக் குடியிருப்பு நிலம் இல்லாமையால் மக்கள் அசௌகரியம்.!

by Mathavi
July 3, 2026
0

கிளிநொச்சி மாவட்டம், வண்ணாங்கேணி வடக்கு கிராமத்தில் 50 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் தமக்கென சொந்தமாகக் குடியிருப்பு நிலம் (காணி) இல்லாத காரணத்தினால் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாக...

முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட கைது.!

முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட கைது.!

by Mathavi
July 3, 2026
0

முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட கையூட்டல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவினால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷவை இலங்கை...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி