• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Wednesday, June 24, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இந்திய செய்திகள்

தமிழ் திரைப்பட நடிகர் மாதவனுக்கு பத்ம ஶ்ரீ விருது!

selvan by selvan
June 23, 2026
in இந்திய செய்திகள்
0
தமிழ் திரைப்பட நடிகர் மாதவனுக்கு பத்ம ஶ்ரீ விருது!
Share on FacebookShare on Twitter

பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய சாதனையாளர்களுக்கு, இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகளை வழங்கி மத்திய அரசு கௌரவித்துள்ளது.

இந்த வருடத்திற்கான பத்ம விருதுகளுக்குத் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு, ஜனாதிபதி மாளிகையில் வைத்து இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு விருதுகளை வழங்கி கௌரவித்துள்ளார்.

அதன்படி, தமிழ் மற்றும் இந்தித் திரைப்படங்களில் நடித்த பிரபல நடிகர் ஆர். மாதவனுக்கு ‘பத்ம ஸ்ரீ’ விருது வழங்கப்பட்டது. அத்துடன், இந்தியக் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரோஹித் சர்மாவும் இதன்போது ‘பத்ம ஸ்ரீ’ விருதைப் பெற்றுக்கொண்டார்.

அத்துடன், பிரபல மலையாள ஊடகவியலாளர் பி. நாராயணன் மற்றும் இந்திய உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசர் கே.டி. தாமஸ் ஆகியோருக்குக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இந்தியாவின் இரண்டாவது உயரிய சிவிலியன் விருதான ‘பத்ம விபூஷண்’ விருதை வழங்கினார்.

மேலும், திரைப்படத்துறையில் சாதனை படைத்தமைக்காக மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார் மம்மூட்டிக்கு குடியரசுத் தலைவர் ‘பத்ம பூஷண்’ விருதை வழங்கிக் கௌரவித்தார்.

இதேவேளை, பிரபல பின்னணிப் பாடகி அல்கா யாக்னிக் ‘பத்ம பூஷண்’ விருதைப் பெற்றுக்கொண்டார்.

Related Posts

டெல்லியை தாக்கும் தூசி புயல்!

by selvan
June 23, 2026
0

இந்தியாவின் தலைநகர் டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்திய (NCR) பகுதிகளில் கடுமையான தூசிப்புயல் வீசியதைத் தொடர்ந்து, அதிகாரிகள் சிவப்பு எச்சரிக்கை அறிவித்துள்ளனர்.தூசிப்புயலின் தாக்கத்தால் பல பகுதிகளில்...

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த கடல் அட்டைகள் பறிமுதல்.!

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த கடல் அட்டைகள் பறிமுதல்.!

by Mathavi
June 22, 2026
0

தமிழகம் - இராமநாதபுரம் மாவட்டம், மண்டபத்திலிருந்து இலங்கைக்கு கடத்தவிருந்த 45 இலட்சம் இந்திய ரூபாய் மதிப்பிலான 300 கிலோ கடல் அட்டைகளை பொலிஸார் நேற்று (21) பறிமுதல்...

மகாராஷ்டிராவில் இந்துக் கோயிலின் மேற்கூரை இடிந்து விழுந்த்தில் 4 பேர் பலி!

by selvan
June 21, 2026
0

மகாராஷ்டிர மாநிலம் பர்பானி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற அனுமன் கோயில் வளாகத்தின் புதிய மேற்கூரை திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில், 4 பக்தர்கள் உயிரிழந்துள்ளனர்.அத்துடன் 30-க்கும்...

இந்தியாவில் இன்று நீட் மறுத்தேர்வு !

இந்தியாவில் இன்று நீட் மறுத்தேர்வு !

by selvan
June 21, 2026
0

இந்தியா முழுவதும் 551 நகரங்களிலும்  வெளிநாடுகளில் 14 நகரங்களிலும் நீட் மறுத்தேர்வு இன்று நடைபெறுகிறதுசுமார் 23 இலட்சம் மாணவர்கள்  நீட் மறுத்தேர்வு எழுத தகுதி பெற்றனர்.முறைகேடுகளை தடுப்பதற்காக...

இராணுவ நடவடிக்கையால் மட்டுமே இந்தியா கச்சத்தீவை மீட்க முடியும்!

by selvan
June 20, 2026
0

கச்சத்தீவின் இறையாண்மை என்பது சர்வதேச சட்டம் மற்றும் இருதரப்பு ஒப்பந்தங்களின்படி ஏற்கனவே தீர்க்கப்பட்ட ஒரு விவகாரம் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப்...

தவெக அரசுக்கும், பா.ஜ.க வுக்கும் இடையே நெருக்கமான தொடர்பு? – உதயநிதி ஸ்டாலின் கேள்வி

தவெக அரசுக்கும், பா.ஜ.க வுக்கும் இடையே நெருக்கமான தொடர்பு? – உதயநிதி ஸ்டாலின் கேள்வி

by selvan
June 19, 2026
0

தமிழக வெற்றிக் கழக அரசு தயாரித்துக் கொடுத்த உரையை, ஒரு வரியோ அல்லது ஓர் எழுத்தோ கூட மாற்றாமல் ஆளுநர் அப்படியே வாசித்துள்ளதாகத் தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித்...

டெலிகிராம் மீதான தடையை உறுதி செய்த டெல்லி மேல் நீதிமன்றம்!

by selvan
June 19, 2026
0

நீட் மறுதேர்வுக்கு முன்னதாக சமூக ஊடகத்தளமான டெலிகிராம் (Telegram) மீது விதிக்கப்பட்ட தற்காலிகக் கட்டுப்பாடுகளை டெல்லி மேல் நீதிமன்றம் இன்று (19) உறுதிப்படுத்தியது.அவசரநிலைத் தன்மையைக் கருத்தில் கொண்டு,...

ஜூன் 19,22,23 ஆம் திகதிகளில் தமிழக சட்டமன்றக் கூட்டம் நடைபெறும்!

ஜூன் 19,22,23 ஆம் திகதிகளில் தமிழக சட்டமன்றக் கூட்டம் நடைபெறும்!

by selvan
June 18, 2026
0

ஜூன் 19,22,23 ஆம் திகதிகளில் தமிழக சட்டமன்றக் கூட்டம் நடைபெறும் என்று சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அறிவித்துள்ளார். தமிழகத்தில் புதிதாக ஆட்சி பொறுப்பேற்றுள்ள தவெக அரசின் முதல் சட்டசபை...

தமிழக சட்டமன்றத்தில் மீண்டும் முதல் வரிசையில் தமிழ் தாய் வாழ்த்து!

by selvan
June 18, 2026
0

தமிழ்நாடு சட்டமன்றம் இன்று (18)  ‘தமிழ் தாய் வாழ்த்து’ பாடலுடன் நிகழ்வுகளைத் தொடங்கி தேசிய கீதத்துடன் நிறைவு செய்யும் தனது நீண்டகால மரபைப் பின்பற்றியது. கடந்த மே...

சட்டமன்ற வளாகத்திற்குள் திமுகவின் சட்டமன்ற உறுப்பினர்கள் போராட்டம்!

சட்டமன்ற வளாகத்திற்குள் திமுகவின் சட்டமன்ற உறுப்பினர்கள் போராட்டம்!

by selvan
June 18, 2026
0

தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு நிலை சீர்குலைந்துள்ளதாகக் கூறப்படுவதைக் கண்டித்து, திராவிட முன்னேற்றக் கழக (திமுக) சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று (18) சட்டமன்றத்தில் கருப்பு பேட்ஜ் அணிந்து வந்தனர். சட்டமன்றக்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி