இந்தியா முழுவதும் 551 நகரங்களிலும் வெளிநாடுகளில் 14 நகரங்களிலும் நீட் மறுத்தேர்வு இன்று நடைபெறுகிறது
சுமார் 23 இலட்சம் மாணவர்கள் நீட் மறுத்தேர்வு எழுத தகுதி பெற்றனர்.
முறைகேடுகளை தடுப்பதற்காக நாடு முழுவதும் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டது.
தேர்வு மையங்களுக்கு வினாத்தாள்களை பாதுகாப்பாக கொண்டு செல்லல் மற்றும் சோதனை செய்தல் என பாதுகாப்பு படை வீரர்களும் ஒத்திகையில் ஈடுபட்டனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, வினாத்தாள் கசிவை தடுக்க டெலிகாரம் செயலியும் தடை செய்யப்பட்டுள்ளது.
மேலும், ஆள் மாறாட்டத்தை தடுக்க நேற்றும், இன்றும் மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கக் கூடாது என தேசிய மருத்துவ ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
நீட் நுழைவுத் தேர்வு கடந்த மாதம் 3ஆம் திகதி இடம்பெற்ற நிலையில் வினாத்தாள் கசிந்ததால், தேர்வு ரத்து செய்யப்பட்டு மறுத்தேர்வு அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Related Posts
மகாராஷ்டிராவில் இந்துக் கோயிலின் மேற்கூரை இடிந்து விழுந்த்தில் 4 பேர் பலி!
மகாராஷ்டிர மாநிலம் பர்பானி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற அனுமன் கோயில் வளாகத்தின் புதிய மேற்கூரை திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில், 4 பக்தர்கள் உயிரிழந்துள்ளனர்.அத்துடன் 30-க்கும்...
இராணுவ நடவடிக்கையால் மட்டுமே இந்தியா கச்சத்தீவை மீட்க முடியும்!
கச்சத்தீவின் இறையாண்மை என்பது சர்வதேச சட்டம் மற்றும் இருதரப்பு ஒப்பந்தங்களின்படி ஏற்கனவே தீர்க்கப்பட்ட ஒரு விவகாரம் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப்...
தவெக அரசுக்கும், பா.ஜ.க வுக்கும் இடையே நெருக்கமான தொடர்பு? – உதயநிதி ஸ்டாலின் கேள்வி
தமிழக வெற்றிக் கழக அரசு தயாரித்துக் கொடுத்த உரையை, ஒரு வரியோ அல்லது ஓர் எழுத்தோ கூட மாற்றாமல் ஆளுநர் அப்படியே வாசித்துள்ளதாகத் தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித்...
டெலிகிராம் மீதான தடையை உறுதி செய்த டெல்லி மேல் நீதிமன்றம்!
நீட் மறுதேர்வுக்கு முன்னதாக சமூக ஊடகத்தளமான டெலிகிராம் (Telegram) மீது விதிக்கப்பட்ட தற்காலிகக் கட்டுப்பாடுகளை டெல்லி மேல் நீதிமன்றம் இன்று (19) உறுதிப்படுத்தியது.அவசரநிலைத் தன்மையைக் கருத்தில் கொண்டு,...
ஜூன் 19,22,23 ஆம் திகதிகளில் தமிழக சட்டமன்றக் கூட்டம் நடைபெறும்!
ஜூன் 19,22,23 ஆம் திகதிகளில் தமிழக சட்டமன்றக் கூட்டம் நடைபெறும் என்று சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அறிவித்துள்ளார். தமிழகத்தில் புதிதாக ஆட்சி பொறுப்பேற்றுள்ள தவெக அரசின் முதல் சட்டசபை...
தமிழக சட்டமன்றத்தில் மீண்டும் முதல் வரிசையில் தமிழ் தாய் வாழ்த்து!
தமிழ்நாடு சட்டமன்றம் இன்று (18) ‘தமிழ் தாய் வாழ்த்து’ பாடலுடன் நிகழ்வுகளைத் தொடங்கி தேசிய கீதத்துடன் நிறைவு செய்யும் தனது நீண்டகால மரபைப் பின்பற்றியது. கடந்த மே...
சட்டமன்ற வளாகத்திற்குள் திமுகவின் சட்டமன்ற உறுப்பினர்கள் போராட்டம்!
தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு நிலை சீர்குலைந்துள்ளதாகக் கூறப்படுவதைக் கண்டித்து, திராவிட முன்னேற்றக் கழக (திமுக) சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று (18) சட்டமன்றத்தில் கருப்பு பேட்ஜ் அணிந்து வந்தனர். சட்டமன்றக்...
தமிழக முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய அரசின் முதலாவது சட்டசபைக் கூட்டத்தொடர் இன்று ஆரம்பம்
தமிழக முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய அரசின் முதலாவது தமிழ் நாடு சட்டசபைக் கூட்டத்தொடர் இன்று (18) காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது.இக்கூட்டத்தொடரில் ஆளுநர் அர்லேகர் ஆக்கபூர்வ...
இந்திய அரசுக்கு எதிராக டெலிகிராம் நிறுவனம் வழக்குத் தாக்கல்!
இலட்சக்கணக்கான மாணவர்கள் ஒரு முக்கியமான மருத்துவ நுழைவுத் தேர்வை மீண்டும் எழுதுவதற்குச் சில நாட்களுக்கு முன்பு, குறுஞ்செய்தித் தளமான டெலிகிராமை தற்காலிகமாகத் தடை செய்த இந்திய அரசின்...
இந்திய பிரதமர் மோடிக்கும் பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோனுக்கும் இடையே சந்திப்பு
ஐரோப்பிய நாடுகளுக்கான ஒரு வார கால உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, பிரான்ஸின் நைஸ் (Nice) நகரில் அந்நாட்டு ஜனாதிபதி இமானுவல் மக்ரோனுடன்...










