உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

நேபாளத்துடனான எல்லைப் பிரச்சினையைத் தீர்ப்பதில் மூன்றாம் தரப்பினருக்கு இடமில்லை – இந்தியா திட்டவட்டம்!

இந்திய செய்திகள் 4 மாதங்கள் முன்
42 பார்வைகள்

நேபாளத்துடனான தனது எல்லைப் பிரச்சினையைத் தீர்ப்பதில் மூன்றாம் தரப்பினருக்கு எந்தப் பங்கும் இல்லை என இந்தியா திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

எல்லைப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் சீனா மற்றும் ஐக்கிய இராச்சியத்தின் ஈடுபாட்டைப் பரிந்துரைத்து நேபாளப் பிரதமர் பாலன் ஷா தெரிவித்த கருத்துக்கள் குறித்து வெளியுறவு அமைச்சகத்திடம் கேள்விகள் குவிந்த நிலையில் இந்தியாவின் இந்த பதில் வெளி வந்துள்ளது.

இந்தியாவும் நேபாளமும் தங்களின் எல்லைப் பிரச்சினைகளின் அனைத்து அம்சங்களையும் கையாள்வதற்காக ஏற்கனவே இருதரப்பு வழிமுறைகளை ஏற்படுத்தியுள்ளன என்று வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெயஸ்வால் கூறினார். 

இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லையின் பெரும்பகுதி தீர்க்கப்பட்டுவிட்டது என்றும் அவர் தெளிவுபடுத்தினார். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் : மாணவர்களுடன் சாப்பிட்ட முதல்வர் விஜய்

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைத்தார். காமராஜர் காலை உணவுத் திட்டம்தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம்…

44 0 0
இந்திய செய்திகள்

மும்பையில் பாலத்தில் இருந்து பாய்ந்த BMW கார் – மூவர் உயி@ரிழப்பு!

மும்பையில் உள்ள ‘கோஸ்டல் வீதி’ (Coastal Road) பாலத்திலிருந்து அதிநவீன பிஎம்டபிள்யூ (BMW) கார் ஒன்று கீழே பாய்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த மூவர் உயிரிழந்தனர். மற்றொருவர்…

43 0 0
இந்திய செய்திகள்

முதல்வர் விஜய்யின் லண்டன் பயணத்தை கடுமையாக விமர்சித்த அண்ணாமலை!

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை, முதலமைச்சர் ஜோசப் விஜய் அண்மையில் மேற்கொண்ட லண்டன் பயணத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழகத்திற்கான முதலீடுகளை ஈர்க்க இங்கிலாந்து சரியான…

29 0 0
இந்திய செய்திகள்

“கேள்வி கேட்டால் பாட்டுப் பாடுகிறார்கள் – முதலமைச்சர் பஞ்ச் டயலொக் பேசுகிறார்” : உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பும்போது, ஆளுங்கட்சியினர் அதற்கு பதிலளிக்காமல் பாடல்களைப் பாடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திருமண விழா ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய…

46 0 0