• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Tuesday, May 26, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இந்திய செய்திகள்

தமிழக முதல்வர் விஜயை நேரில் சந்தித்த குஷ்பு தனது வாழ்த்துக்களையும் தெரிவிப்பு!

selvan by selvan
May 26, 2026
in இந்திய செய்திகள்
0
தமிழக முதல்வர் விஜயை நேரில் சந்தித்த குஷ்பு தனது வாழ்த்துக்களையும் தெரிவிப்பு!
Share on FacebookShare on Twitter

தமிழக முதலமைச்சர் விஜயை சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கம் சார்பாக நடிகையும் பாஜக நிர்வாகியுமான குஷ்பு நேரில் சந்தித்து வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.

இந்தச் சந்திப்பினைத் தொடர்ந்து தலைமைச் செயலகத்தில் ஊடகவியலாளர்களைச் சந்தித்த நடிகை குஷ்பு கருத்துத் தெரிவிக்கையில்,

தனது தம்பியை முதலமைச்சராகப் பார்க்கும்போது மிகவும் சந்தோஷமாக இருந்தது எனக் குறிப்பிட்டார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

இன்றைய தினம் சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கம் சார்பாக நாங்கள் முதலமைச்சரைச் சந்தித்தோம்.

இதன்போது எங்கள் தயாரிப்பாளர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து தருமாறு அவரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்.

அதற்காகவே இந்தச் சந்திப்பு இடம்பெற்றது” என்று கூறினார்.

திமுக ஆட்சியில் கடந்த ஐந்து ஆண்டுகளாக நாங்கள் பட்ட கஷ்டங்களை இன்னும் மறக்கவில்லை.

கடந்த ஐந்து ஆண்டுகளாக நடந்த குற்றங்களை எவராலும் வெறும் பத்து நாட்களில் சரிசெய்துவிட முடியாது.

இதனை முதலமைச்சர் விஜய் இனிமேல்தான் சரிப்படுத்துவார் என்ற நம்பிக்கை மக்கள் அனைவருக்கும் உள்ளது” என்றும் குஷ்பு தெரிவித்தார்.

Related Posts

தூத்துக்குடி மாணவி கொ*லை – குற்றவாளிக்கு இரட்டைத் தூக்குத் தண்டனை!

by selvan
May 26, 2026
0

இந்தியாவின் தூத்துக்குடி மாவட்டத்தில் பாடசாலை மாணவியை கொ*லை செய்த குற்றவாளிக்கு இரட்டைத் தூக்குதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் கைது செய்யப்பட்டவர் குற்றவாளி என அறிவித்தநிலையில், இரட்டை தூக்குதண்டனை...

ஆந்திராவில் அதிக வெப்பம் – ஒரே நாளில் 18 லட்சம் கோழிகள் பலி!

ஆந்திராவில் அதிக வெப்பம் – ஒரே நாளில் 18 லட்சம் கோழிகள் பலி!

by selvan
May 25, 2026
0

இந்தியாவின் ஆந்திரா மாநிலத்தில் வெப்ப அலையால் 4 நாளில் 18 லட்சம் கோழிகள் உயிரிழந்துள்ளன. இதனால் 54 கோடி இந்திய ரூபாய்க்கும் அதிகமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக கோழிப்...

கர்நாடகாவில் ஆற்றில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் பலி!

கர்நாடகாவில் ஆற்றில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் பலி!

by selvan
May 25, 2026
0

கர்நாடகாவின் உத்தர கன்னடா மாவட்டத்தில் ஆற்று நீரில் சிக்கி 11 பேர் உயிரிழந்துள்ளனர். ஆற்றில் சிப்பிகளைப் சேகரித்து கொண்டிருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேரே இவ்வாறு...

இந்தியாவில் கடும் வெப்ப அலை – 37 பேர் உயிரிழப்பு!

இந்தியாவில் கடும் வெப்ப அலை – 37 பேர் உயிரிழப்பு!

by selvan
May 25, 2026
0

இந்தியாவின் ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் நிலவிய கடும் வெப்ப அலை காரணமாக குறைந்தது 37 பேர் உயிரிழந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.தற்போது நிலவி...

கோவையில் காணாமல் போன சிறுமி சடலமாக மீட்பு – அயலவர் கைது!

கோவையில் காணாமல் போன சிறுமி சடலமாக மீட்பு – அயலவர் கைது!

by selvan
May 23, 2026
0

கோவை, சூலூர் அருகே 10 வயது சிறுமி ஒருவர் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். முன்பு எதிர்வீட்டில் வசித்த நன்கு...

பிரதமர் மோடியை சந்திக்க உள்ள தமிழக முதல்வர் விஜய்

பிரதமர் மோடியை சந்திக்க உள்ள தமிழக முதல்வர் விஜய்

by selvan
May 23, 2026
0

தமிழக முதல்வர் விஜய் அடுத்த வாரம் டெல்லி சென்று பிரதமர் மோடி, உள்ளிட்ட தலைவர்களை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று தனிப்பெரும்...

இந்தியாவில் 10 நாட்களுக்குள் மூன்றாவது முறையாக எரிபொருள் விலை அதிகரிப்பு!

இந்தியாவில் 10 நாட்களுக்குள் மூன்றாவது முறையாக எரிபொருள் விலை அதிகரிப்பு!

by selvan
May 23, 2026
0

இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் இன்று மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளன. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் மற்றும் ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் ஏற்பட்டுள்ள விநியோகத்...

தமிழக முதலமைச்சர் விஜயின் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் செய்தி திருபுபடுத்தப்பட்டுள்ளது!

by selvan
May 23, 2026
0

ஈழத் தமிழர்களுடனான ஒற்றுமையை வெளிப்படுத்தும் ஒரு மனிதாபிமானச் செய்தியை, பயங்கரவாதத்திற்கான ஆதரவு என்பது போல் சித்தரிக்க வட இந்திய ஊடகங்கள் திட்டமிட்டு முயன்று வருவதாகத் தமிழக வாழ்வுரிமைக்...

இலங்கை சிறையில் உள்ள பாம்பன் மீனவர்களை விடுதலை செய்யக்கோரி சாலை மறியல் போராட்டம்.!

இலங்கை சிறையில் உள்ள பாம்பன் மீனவர்களை விடுதலை செய்யக்கோரி சாலை மறியல் போராட்டம்.!

by Mathavi
May 22, 2026
0

இலங்கைச் சிறையில் உள்ள பாம்பன் விசைப்படகு மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி மீனவர்களின் உறவினர்கள் இன்று(22) பாம்பன் பாலம் முன்பு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால்...

சமூக ஊடகங்களில் வெடித்த புதிய அரசியல் அலை – வைரலான ‘கரப்பான்பூச்சி’ இயக்கம்!

by selvan
May 22, 2026
0

இந்தியாவில் வேலையில்லா இளைஞர்களின் விரக்தியையும், அரசியல் அதிருப்தியையும் வெளிப்படுத்தும் வகையில் உருவெடுத்துள்ள “கரப்பான்பூச்சி ஜனதா கட்சி” (Cockroach Janta Party - CJP) என்ற நையாண்டி இணைய...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி