• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Friday, May 15, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

மன்னாரை சென்றடைந்த முள்ளிவாய்க்கால் நினைவு ஊர்தி.!

Mathavi by Mathavi
May 15, 2026
in இலங்கை செய்திகள்., மன்னார் செய்திகள்
0
மன்னாரை சென்றடைந்த முள்ளிவாய்க்கால் நினைவு ஊர்தி.!
Share on FacebookShare on Twitter

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தில் தமிழினப் படுகொலையில் உயிர் நீத்தவர்களை நினைவுகூரும் ஊர்திப் பவனி இன்று வெள்ளிக்கிழமை (15) காலை மன்னாரை சென்றடைந்தது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் நல்லூர் தியாக தீபம் திலீபனின் நினைவிடத்துக்கு முன்பாக ஆரம்பமான ஊர்தி பவனி ஓமந்தை ஊடாக வவுனியா சென்று நான்காவது நாளான இன்று வெள்ளிக்கிழமை மன்னாரை சென்றடைந்தது.

மன்னார் பேருந்து தரிப்பிடம் மற்றும் மாவட்ட பொது வைத்தியசாலை வீதி ஆகிய இரு இடங்களிலும் குறித்த ஊர்தி நிறுத்தப்பட்ட நிலையில் அங்கு மக்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

அத்துடன் நகர வீதியூடாக சென்ற ஊர்தி பவனியை உணர்வெழுச்சியுடன் வரவேற்ற மக்கள் தமது அஞ்சலிகளை செலுத்தியிருந்தனர்.

Related Posts

அரசு செய்த ஊழலுக்கு மக்கள் ஏன் தண்டனை அனுபவிக்க வேண்டும்?

அரசு செய்த ஊழலுக்கு மக்கள் ஏன் தண்டனை அனுபவிக்க வேண்டும்?

by Mathavi
May 15, 2026
0

அரசின் ஊழல் மற்றும் நிர்வாகச் சீர்கேடுகளின் சுமையை அப்பாவி மக்கள் மீது சுமத்தக் கூடாது என்று பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான சட்டத்தரணி...

சிகை அலங்கார கடை உரிமையாளர்களுக்கான கலந்துரையாடல்.!

சிகை அலங்கார கடை உரிமையாளர்களுக்கான கலந்துரையாடல்.!

by Mathavi
May 15, 2026
0

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட சிகை அலங்கார கடை உரிமையாளர்களுக்கான கலந்துரையாடல் ஒன்று இன்றையதினம் (15.05.2026) புதுக்குடியிருப்பு பிரதேச சபை மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது. இறுதி யுத்தத்தின் போது...

காட்டு யானை தாக்கி தந்தை, மகள் உயிரிழப்பு.!

காட்டு யானை தாக்கி தந்தை, மகள் உயிரிழப்பு.!

by Mathavi
May 15, 2026
0

மாத்தளை, வில்கமுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மொரகஹஉல்பத பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை இடம்பெற்ற காட்டு யானையின் தாக்குதலில் தந்தையும் மகளும் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் 57 வயதுடைய...

மன்னார் மடுவில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு.!

மன்னார் மடுவில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு.!

by Mathavi
May 15, 2026
0

முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தை முன்னிட்டு முள்ளிவாய்க்கால் கஞ்சி எனப்படும் இறுதி யுத்தத்தின் போது மக்களின் அவலங்களை வெளிப்படுத்தும் கஞ்சி வழங்கும் செயற்பாடு வடக்கு கிழக்கு உள்ளிட்ட தமிழர்கள்...

இரத்தினபுரி மாவட்டத்துக்கு மண்சரிவு எச்சரிக்கை.!

இரத்தினபுரி மாவட்டத்துக்கு மண்சரிவு எச்சரிக்கை.!

by Mathavi
May 15, 2026
0

நாட்டில் நிலவி வரும் தொடர் மழையை அடுத்து, இரத்தினபுரி மாவட்டத்தின் பல பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு முதலாம் கட்ட மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டட ஆராய்ச்சி...

அரச சொத்துக்களை அழித்ததை மூடிமறைக்கவே திசைகாட்டி என்ற பெயரில் அதிகாரத்தை பிடித்துள்ளனர்.

அரச சொத்துக்களை அழித்ததை மூடிமறைக்கவே திசைகாட்டி என்ற பெயரில் அதிகாரத்தை பிடித்துள்ளனர்.

by Mathavi
May 15, 2026
0

"தற்போதைய திசைகாட்டி அரசு எவ்வகையிலும் சட்டபூர்வமானதல்ல. இது நீதிமன்ற சுயாதீனத்தன்மையை அழிக்கும் ஒரு கொடுங்கோல் ஆட்சி" என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க...

சர்வதேச மோசடிக் கும்பல்களின் புகலிடமாக மாறியுள்ள இலங்கை.!

சர்வதேச மோசடிக் கும்பல்களின் புகலிடமாக மாறியுள்ள இலங்கை.!

by Mathavi
May 15, 2026
0

அரசின் முறையற்ற விசா கொள்கையால் இலங்கை சர்வதேச மோசடி கும்பல்களின் புகலிடமாக மாறியுள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கடும் கண்டனம்...

பல மில்லியன் ரூபாய் பெறுமதியான போதைப்பொருளுடன் புவியியலாளர் கைது.!

பல மில்லியன் ரூபாய் பெறுமதியான போதைப்பொருளுடன் புவியியலாளர் கைது.!

by Mathavi
May 15, 2026
0

108 மில்லியன் ரூபாய் பெறுமதியுள்ள 'கொக்கெய்ன்' போதைப்பொருளை நாட்டிற்குள் கடத்த முற்பட்ட வெளிநாட்டு பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் இன்று (15) முற்பகல் கட்டுநாயக்க விமான...

திசைகாட்டி அரசின் கொடுங்கோன்மைக்கு முடிவு கட்டுவோம்.!

திசைகாட்டி அரசின் கொடுங்கோன்மைக்கு முடிவு கட்டுவோம்.!

by Mathavi
May 15, 2026
0

சட்டத்தையும் நீதியையும் கேலிக்குள்ளாக்கும் திசைகாட்டி அரசின் செயற்பாடுகளை முறியடிக்க, அனைத்து எதிர்கட்சிகளும் ஒன்றிணைந்து மக்கள் சார்பில் மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுக்கும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்...

கனமழை படிப்படியாகக் குறையும்.!

கனமழை படிப்படியாகக் குறையும்.!

by Mathavi
May 15, 2026
0

இலங்கையில் கடந்த சில நாட்களாக நீடித்து வரும் கடும் மழையுடனான சீரற்ற காலநிலை, எதிர்வரும் நாட்களில் படிப்படியாகக் குறையும் என்று வானிலை ஆய்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது. இது...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி