• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Tuesday, May 27, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

அரசியல் அதிகாரம் கிடைத்தால் சமூக சேவைகளை முழு மூச்சுடன் முன்னெடுப்பேன்.!

Mathavi by Mathavi
April 24, 2025
in இலங்கை செய்திகள், தேர்தல் களம்
0 0
0
அரசியல் அதிகாரம் கிடைத்தால் சமூக சேவைகளை முழு மூச்சுடன் முன்னெடுப்பேன்.!
Share on FacebookShare on Twitter

சமூக சேவைகளில் ஈடுபட்டு வரும் எனக்கு அரசியல் அதிகாரம் கிடைக்கும் வேளை எனது சமூக சேவைகளை முழு மூச்சுடன் முன்னெடுப்பேன் என தமிழ் மக்கள் கூட்டணியின் மான் சின்னத்தில் கோப்பாய் பிரதேச சபை தேர்தலில் ஜே/ 281 மற்றும் ஜே 285 ஆகிய கிராம சேவையாளர் பிரிவை உள்ளடக்கிய பத்தமேனி இரண்டாம் வட்டாரத்தில் போட்டியிடும் தம்பித்துரை பிரசாத் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்தி குறிப்பிலேயே அவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

ADVERTISEMENT

நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலில் வலிகாமம் கிழக்கு (கோப்பாய்) பிரதேச சபையில், தமிழ் மக்கள் கூட்டணி சார்பில் பத்தமேனி வட்டாரத்தில் மான் சின்னத்தில் போட்டியிடுகிறேன்.

சமூக செயற்பாட்டாளராக செயற்பட்டு வருகிறேன்.
எவ்வித அரசியல் அதிகாரங்களும் இன்றியே எனது சேவைகளை முன்னெடுத்தேன்.

தற்போது தேர்தல் அரசியலில் பிரவேசித்துள்ளேன். எனக்கு வாக்களித்து எனக்கான அரசியல் அதிகாரங்களை எமது மக்கள் தந்தால், மக்களுக்காக முழு மூச்சுடன் அரசியலுடன் எனது சமூக சேவை பணிகளையும் முன்னெடுப்பேன்.

எமது கட்சியின் பிரதான கோஷமான ” தூய கரங்கள், தூய நகரம் ” என்பதற்கு இணங்க ஊழலற்ற வகையில் எமது பிரதேசத்தை எமது பிரதேச இளையோர்களுடன் கை கோர்த்து கட்டியொழுப்புவோம் என குறித்த செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Thinakaran
408 720.9K
  • Videos
  • Playlists
  • தமிழ்த் தேசியக் கூட்டணியின் தலைமை எடுக்கும் முடிவுக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம்.!
    தமிழ்த் தேசியக் கூட்டணியின் தலைமை எடுக்கும் முடிவுக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம்.! Today
  • தமிழ் மக்கள் ஓரணியில் திரள வேண்டும் என்றவர்கள் ஓட பாதை தெரியாமல் குடும்பிச்சண்டையில் ஈடுபட்டுள்ளனர்
    தமிழ் மக்கள் ஓரணியில் திரள வேண்டும் என்றவர்கள் ஓட பாதை தெரியாமல் குடும்பிச்சண்டையில் ஈடுபட்டுள்ளனர் Today
  • நுவரெலியாவில் மீண்டும் பேருந்து விபத்து - 23 பேர் வைத்தியசாலையில் அனுமதி!
    நுவரெலியாவில் மீண்டும் பேருந்து விபத்து - 23 பேர் வைத்தியசாலையில் அனுமதி! 3 days ago
  • 395 more
    • ஆவணப்படுத்தல்
      ஆவணப்படுத்தல்
      5 videos 1 year ago
    • DAILY REPORT
      DAILY REPORT
      27 videos 2 years ago
    • NIGHT NEWS
      NIGHT NEWS
      67 videos 2 years ago
  • 4 more
    • Mathavi

      Mathavi

      Related Posts

      சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு சுற்றுலாத்துறையை மேம்படுத்த திட்டம்..!

      சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு சுற்றுலாத்துறையை மேம்படுத்த திட்டம்..!

      by Thamil
      May 27, 2025
      0

      உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி செயலகத்துடன் இணைந்த கிளீன் ஸ்ரீலங்கா செயலகம், சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் கடலோரப் பகுதியான நிலாவெளி, புறாமலைத் தீவு மற்றும் திருகோணமலை...

      மன்னாரில் முதியவர் ஒருவர் சடலமாக மீட்பு..!

      மன்னாரில் முதியவர் ஒருவர் சடலமாக மீட்பு..!

      by Thamil
      May 27, 2025
      0

      மன்னார்- பெரியபண்டிவிரிச்சான் பகுதியில் காணாமல் போன முதியவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவமானது இன்று (27) இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. சம்பவத்தில் மன்னார்...

      யாழில் பித்தப்பை சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட பெண் ஒருவர் உயிரிழப்பு..!

      யாழில் பித்தப்பை சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட பெண் ஒருவர் உயிரிழப்பு..!

      by Thamil
      May 27, 2025
      0

      யாழில், பித்தப்பை சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி இன்றைய தினம் (27) உயிரிழந்துள்ளார். இவர் நல்லூரைச் சேர்ந்த துஷ்யந்தன் நிரோஷா (வயது 37)...

      யாழில் போதைக்கு அடிமையான பெண்ணுக்கு நீதிமன்றம் விடுத்த உத்தரவு..!

      யாழில் போதைக்கு அடிமையான பெண்ணுக்கு நீதிமன்றம் விடுத்த உத்தரவு..!

      by Thamil
      May 27, 2025
      0

      சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுன்னாகம் பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் கைதான 26 வயதுடைய பெண்ணொருவர் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண் நேற்றைய...

      ஆனையிறவு போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடல்..!

      ஆனையிறவு போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடல்..!

      by Thamil
      May 27, 2025
      0

      ஆனையிறவு உப்பளத்தில் கடந்த 13.05.2025 ஆம் திகதியிலிருந்து மேற்கொள்ளப்பட்டு வந்த போராட்டமானது இன்றைய தினம் (27) உப்பு உற்பத்தி நிறுவனத்தின் முகாமையாளர் எம் .ஜே. பி. துவான்...

      தமிழர்கள் மீதான ஆக்கிரமிப்புக்கு எதிராக அழுத்தம் வழங்க வேண்டும் – சிறீதரன் கோரிக்கை..!

      தமிழர்கள் மீதான ஆக்கிரமிப்புக்கு எதிராக அழுத்தம் வழங்க வேண்டும் – சிறீதரன் கோரிக்கை..!

      by Thamil
      May 27, 2025
      0

      "ஆட்சி மாற்றத்தின் பின்னும் இந்த நாட்டில் திட்டமிட்ட வகையில் நடைபெற்றுவரும் இன, மத ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக சர்வதேச அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டியுள்ளதன் அவசியம் உணர்ந்து, ஆஸ்திரேலிய அரசின்...

      தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைக்க ஏதுவான சாதகநிலை – ஜெகதீஸ்வரன் தெரிவிப்பு..!

      தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைக்க ஏதுவான சாதகநிலை – ஜெகதீஸ்வரன் தெரிவிப்பு..!

      by Thamil
      May 27, 2025
      0

      "வவுனியா மாநகரசபை உட்பட வன்னியின் சில சபைகளில் தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைப்பதற்கான சாதக நிலைமை உள்ளதாக" தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்...

      போக்குவரத்து நெரிசலுக்குள்ளான கொழும்பு..!

      போக்குவரத்து நெரிசலுக்குள்ளான கொழும்பு..!

      by Thamil
      May 27, 2025
      0

      கொழும்பு - கோட்டை, லோட்டஸ் வீதி மூடப்பட்டுள்ள நிலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. குறித்த பகுதியில் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் எதிர்ப்பு பேரணி முன்னெடுக்கப்பட்டதால்...

      சுமந்திரனுக்கு எதிராகத் தும்புத்தடியை நிறுத்தலாம் – கஜேந்திரகுமார் தெரிவிப்பு..!

      சுமந்திரனுக்கு எதிராகத் தும்புத்தடியை நிறுத்தலாம் – கஜேந்திரகுமார் தெரிவிப்பு..!

      by Thamil
      May 27, 2025
      0

      "ஏனைய கட்சிகளின் முதலமைச்சர் வேட்பாளர்களின் பெயர்களைக் கருத்தில் கொண்டால் நாங்கள் ஒரு தும்புத்தடியை நிறுத்தலாம் என நினைக்கின்றோம்" எனத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற...

      Load More
      Next Post
      ‘எஸ்டிஆர் 49’ படத்தில் சந்தானம்

      'எஸ்டிஆர் 49' படத்தில் சந்தானம்

      இலங்கையின் இடியமீன் கோட்டாபய மிக விரைவில் கைது; பரபரப்பில் இலங்கை.!

      இலங்கையின் இடியமீன் கோட்டாபய மிக விரைவில் கைது; பரபரப்பில் இலங்கை.!

      யாழ். மாநகர வேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு.!

      யாழ். மாநகர வேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு.!

      Leave a Reply Cancel reply

      Your email address will not be published. Required fields are marked *

      Popular News

      • மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

        மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

        0 shares
        Share 0 Tweet 0
      • ஆசிரியரால் சீரழிக்கப்பட்ட மாணவி உயிர்மாய்ப்பு; பொலிஸாருக்கும் இதில் உடந்தையாம்.!

        0 shares
        Share 0 Tweet 0
      • அம்பலமானது தமிழர்களை கொன்றுகுவித்த வதை முகாம்!

        0 shares
        Share 0 Tweet 0
      • தமிழ் மாணவன் சிங்கள மாணவர்களால் தீ வைத்து எரிப்பு.! (சிறப்பு இணைப்பு)

        0 shares
        Share 0 Tweet 0
      • கடலில் நீராடச் சென்ற யுவதி உயிரிழப்பு.! (சிறப்பு இணைப்பு)

        0 shares
        Share 0 Tweet 0

      Follow Us

        Thinakaran

        உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

        www.thinakaran.com

        © 2024 Thinakaran.com

        Welcome Back!

        Login to your account below

        Forgotten Password?

        Retrieve your password

        Please enter your username or email address to reset your password.

        Log In
        No Result
        View All Result
        • முகப்பு
        • இலங்கை
          • முல்லைதீவு செய்திகள்
          • வவுனியா செய்திகள்
          • கிளிநொச்சி செய்திகள்
          • திருகோணமலை செய்திகள்
          • மட்டக்களப்பு செய்திகள்
          • மன்னார் செய்திகள்
          • மலையக செய்திகள்
        • இந்தியா
        • உலகம்
        • சினிமா
        • விளையாட்டு
        • நிகழ்வுகள்
        • எம்மை பற்றி