திருகோணமலை உவர்மலை திருவருள்மிகு பூலக்ஷ்மி மகாலக்ஷ்மி சமேத சமுத்திர ஸ்ரீ மகாவிஷ்ணு ஆலய மஹா கும்பாபிஷேகம் இன்று 20.04.2025 (ஞாயிற்றுக்கிழமை) காலை இடம்பெற்றது.


ADVERTISEMENT





திருகோணமலை உவர்மலை திருவருள்மிகு பூலக்ஷ்மி மகாலக்ஷ்மி சமேத சமுத்திர ஸ்ரீ மகாவிஷ்ணு ஆலய மஹா கும்பாபிஷேகம் இன்று 20.04.2025 (ஞாயிற்றுக்கிழமை) காலை இடம்பெற்றது.
இந்துமா சமுத்திரத்தின் மத்தியில் முத்தெனத் திகழ்கின்ற ஈழமணித் திருநாட்டின் இயற்கை எழில்மிகு கிழக்கிலங்கையில் மீன்மகள் பாடும் தேனகமாம் மட்டுமாநகரின் வடபால் செந்நெல் வயலும் செந்தமிழ் மரபும் கனிகளோடு...
கிழக்கிலங்கையில் அம்பாறை மாவட்டத்தில் பொன்விளையும் பொத்துவில் பிரதேசத்தில் பாலை வேம்பு ஆலை எழில் கொஞ்சும் அழகிய வயல் வெளிகள் சூழ வீரமரத்தடியில் தனிக்கோவில் கொண்டு நாடி வரும்...
அகில இலங்கை இளங்கோ கழகம் நடாத்தும் சிலப்பதிகார விழாவானது நாளையதினம் வெள்ளிக்கிழமை தொடக்கம் ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வானது அல்லையம்பதி வடிவேலர் மண்டபத்தில், மூன்று தினங்களும்...
வவுனியா வடக்கு ஒழுமடு தமிழ் மகா வித்தியாலய அதிபர் க.ஜேக்குமார் ஒழுங்கு படுத்தலில் மாணவர்களின் கைத்திறமைகளும், மாணவர்களின் ஆக்கங்களும்,கழிவு பொருட்களை பயன்படுத்தி உபகரணங்களை மாதிரி வடிவமைக்கும் செயல்...
சிவபூமியாம் திருமூலரால் போற்றப்பட்ட இலங்கா புரியில் கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் மா, பலா, வேம்பு சூழ எழில் கொஞ்சம் அழகு செறி பிரதேசமாம் திருக்கோவில் பிரதேசத்தில்...
க/குருந்துகொல்லை மத்திய கல்லூரியில் தரம் 1- 13 வரையான மாணவர்களினால் இன்று சஞ்சிகை வெளியீடு இடம்பெற்றது. இதில் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள்,...
நித்தம் மாத சஞ்சிகையின் வைகாசி மாத இதழ் முல்லைத்தீவு - முல்லைக் கல்வி நிலையத்தில் வெளியீடு செய்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக வன்னி மாவட்ட...
யாழ். வடமராட்சிக் கிழக்கு செம்பியன் பற்று வடக்கு புனித பிலிப்பு நேரியார் ஆலய வருடாந்த திருவிழாவின் ஆரம்ப நிகழ்வான கொடியேற்ற நிகழ்வு மிகப் பிரம்மாண்டமாக மாலை 5...
யாழ். வடமராட்சி கிழக்கு மாமுனை கலைமகள் முன்பள்ளி கண்காட்சி இன்று (16) காலை 9 மணியளவில் முன்பள்ளி வளாகத்தில் முன்பள்ளி ஆசிரியர்களான திருமதி க. சிசிதா, திருமதி...