வவுனியா வடக்கு ஒழுமடு தமிழ் மகா வித்தியாலய அதிபர் க.ஜேக்குமார் ஒழுங்கு படுத்தலில் மாணவர்களின் கைத்திறமைகளும், மாணவர்களின் ஆக்கங்களும்,கழிவு பொருட்களை பயன்படுத்தி உபகரணங்களை மாதிரி வடிவமைக்கும் செயல் திட்டத்தினை முன்னெடுக்கப்பட்டு கண்காட்சியில் விடப்பட்டது.
அதே நேரம் உள்ளூர் உற்பத்தி பொருட்கள், மரக்கறி வகைகள், உணவு பொருட்கள் இதனை மாணவர்களினால் சந்தை படுத்துதல் செய்யப்பட்டதோடு இதில் பொது மக்களும் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT


