• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Thursday, May 29, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

பெருமளவு கேரள கஞ்சாவுடன் சிக்கிய சந்தேக நபர்கள்.!

Mathavi by Mathavi
April 10, 2025
in இலங்கை செய்திகள்
2 0
0
பெருமளவு கேரள கஞ்சாவுடன் சிக்கிய சந்தேக நபர்கள்.!
Share on FacebookShare on Twitter

இலங்கை கடற்படை, காவல்துறையுடன் இணைந்து, 2025 ஏப்ரல் 09 அன்று நீர்கொழும்பின், பிடிபன பகுதியிலும் கொழும்பின் கெசல்வத்த பகுதியிலும் மேற்கொண்ட சிறப்பு கூட்டு தேடுதல் நடவடிக்கையின் போது, சுமார் இருநூற்று ஐந்து (205) கிலோகிராம் மற்றும் தொள்ளாயிரத்து ஐம்பத்தெட்டு (958) கிராம் கேரள கஞ்சாவை கொண்டு சென்ற ஒரு (01) பாரவூர்தி மற்றும் ஒரு (01) மோட்டார் வாகனத்துடன் இரண்டு (02) சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

அதன்படி, 2025 ஏப்ரல் 09ஆம் திகதி அன்று நீர்கொழும்பு, பிடிபன பகுதியில் துன்கல்பிட்டி காவல்துறையுடன் இணைந்து மேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை இணைந்து மேற்கொண்ட சிறப்பு கூட்டு தேடுதல் நடவடிக்கையின் போது, அந்த வழியாக சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த குளிர்சாதன பெட்டி பாரவூர்தியை சோதனை செய்தனர்.

அங்கு பாரவூர்தியிலிருந்த குளிர்சாதன பெட்டியில் ஐந்து (05) பைகளில் பொதி செய்யப்பட்டிருந்த சுமார் நூற்று எண்பத்தேழு (187) கிலோ மற்றும் எண்ணூற்று எழுபத்தைந்து (875) கிராம் கேரள கஞ்சாவுடன் இரண்டு (02) சந்தேக நபர்கள் மற்றும் குறித்த பாரவூர்தியையும் கைது செய்தனர்.

ADVERTISEMENT

மேலும், இந்த மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் ஒரு மோட்டார் வாகனம், துன்கல்பிட்டி காவல்துறையினருடன் இணைந்து கொழும்பின் கெசல்வத்த பகுதியில் சோதனை செய்யப்பட்டதுடன், அங்கு, குறித்த மோட்டார் வாகனத்தில் ஒன்பது (09) பார்சல்களில் அடைக்கப்பட்ட பதினெட்டு (18) கிலோகிராம் எண்பத்து மூன்று (83) கிராம் கேரள கஞ்சாவுடன் குறித்த மோட்டார் வாகனமும் கைப்பற்றப்பட்டது.

இந்த நடவடிக்கை மூலம் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவின் மொத்த பெறுமதி எண்பத்திரண்டு (82) மில்லியன் ரூபாவிற்கும் அதிகமாக இருக்கும் என நம்பப்படுகிறது.

மேலும், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 35 மற்றும் 42 வயதுடைய மன்னார் பேசாலையைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டதுடன், குறித்த சந்தேக நபர்கள், கேரள கஞ்சா தொகை, பாரவூர்தி மற்றும் மோட்டார் வாகனம் ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக துன்கல்பிட்டி காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டன.

Thinakaran
410 721.7K
  • Videos
  • Playlists
  • இலங்கை வரலாற்றில் பெருமளவான போதைப்பொருளுடன் சிக்கிய படகுகள்.!
    இலங்கை வரலாற்றில் பெருமளவான போதைப்பொருளுடன் சிக்கிய படகுகள்.! 1 day ago
  • போராட்டத்தில் குதித்த விவசாயத் திணைக்களத்தின் பிராந்திய விவசாய ஆராய்ச்சி ஊழியர்கள்.!
    போராட்டத்தில் குதித்த விவசாயத் திணைக்களத்தின் பிராந்திய விவசாய ஆராய்ச்சி ஊழியர்கள்.! 1 day ago
  • தமிழ்த் தேசியக் கூட்டணியின் தலைமை எடுக்கும் முடிவுக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம்.!
    தமிழ்த் தேசியக் கூட்டணியின் தலைமை எடுக்கும் முடிவுக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம்.! 2 days ago
  • 397 more
    • ஆவணப்படுத்தல்
      ஆவணப்படுத்தல்
      5 videos 1 year ago
    • DAILY REPORT
      DAILY REPORT
      27 videos 2 years ago
    • NIGHT NEWS
      NIGHT NEWS
      67 videos 2 years ago
  • 4 more
    • Mathavi

      Mathavi

      Related Posts

      தேசிய மக்கள் சக்தி அநீதி இழைத்துள்ளதாக வேட்பாளர்கள் குற்றச்சாட்டு.!

      தேசிய மக்கள் சக்தி அநீதி இழைத்துள்ளதாக வேட்பாளர்கள் குற்றச்சாட்டு.!

      by Mathavi
      May 29, 2025
      0

      பருத்தித்துறை பிரதேச சபைக்கான தேசிய மக்கள் சக்தியின் உள்ளூராட்சி வேட்பாளர்கள் சிலர் தேசிய மக்கள் சக்தி தமக்கு அநீதி இழைத்துள்ளதாக தெரிவித்தனர். வடமராட்சி கிழக்கில் அமைந்துள்ள சமூக...

      மரக்கிளை முறிந்து விழுந்ததில் போக்குவரத்து பாதிப்பு.!

      மரக்கிளை முறிந்து விழுந்ததில் போக்குவரத்து பாதிப்பு.!

      by Mathavi
      May 29, 2025
      0

      மஸ்கெலிய பொலிஸ் பிரிவில் உள்ள ஹட்டன் மஸ்கெலிய பிரதான பாதையில் பாரிய மரக்கிளை ஒன்று முறிந்து விழுந்ததில் அவ்வழியாக போக்குவரத்தில் ஈடுபடும் வாகன சாரதிகள் பெரும் சிரமத்திற்கு...

      விமானப் பணிப்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்; யாழைச் சேர்ந்த ஒருவர் கைது.!

      விமானப் பணிப்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்; யாழைச் சேர்ந்த ஒருவர் கைது.!

      by Mathavi
      May 29, 2025
      0

      டுபாயிலிருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில், தென்னாபிரிக்காவை சேர்ந்த விமானப் பணிப்பெண்ணொருவரை பாலியல் ரீதியாகத் துன்புறுத்த முயன்ற குற்றச்சாட்டில் பயணி ஒருவர் இன்று (29)...

      ஆறுமுகன் தொண்டமான் அவர்களின் 61வது ஜனன தினம் அனுஷ்டிப்பு.!

      ஆறுமுகன் தொண்டமான் அவர்களின் 61வது ஜனன தினம் அனுஷ்டிப்பு.!

      by Mathavi
      May 29, 2025
      0

      மலையகத்தின் ஆளுமைமிக்க தலைவர், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முன்னாள் தலைவரும், அமைச்சருமான அமரர் ஆறுமுகன் தொண்டமான் அவர்களின் 61வது ஜனன தினம் இன்று(29) அனுஷ்டிக்கப்பட்டது. கொட்டகலை சி.எல்.எப்...

      பேருந்தின் மிதிபலகையில் நின்று பயணித்த இளைஞன் தவறி விழுந்து உயிரிழப்பு.!

      பேருந்தின் மிதிபலகையில் நின்று பயணித்த இளைஞன் தவறி விழுந்து உயிரிழப்பு.!

      by Mathavi
      May 29, 2025
      0

      யாழில், பேருந்தின் மிதிபலகையில் நின்று பயணித்த போது தவறி விழுந்து படுகாயமடைந்த இளைஞன் ஒருவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம்...

      மஹிந்தானந்த மற்றும் நளின் பெர்னாண்டோவுக்கு கடூழிய சிறைத்தண்டனை.!

      மஹிந்தானந்த மற்றும் நளின் பெர்னாண்டோவுக்கு கடூழிய சிறைத்தண்டனை.!

      by Mathavi
      May 29, 2025
      0

      முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர், முன்னாள் வர்த்தக அமைச்சருமான நளின் பெர்னாண்டோ ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில்...

      கஜமுத்துடன் சிக்கிய இளைஞர்கள்.!

      கஜமுத்துடன் சிக்கிய இளைஞர்கள்.!

      by Mathavi
      May 29, 2025
      0

      கொழும்பு மாவட்டம் கொம்பனி வீதி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஜேம்ஸ் பீரிஸ் மாவத்தை பகுதியில் நேற்று புதன்கிழமை (28) மாலை கஜமுத்துடன் இரண்டு இளைஞர்கள் கொழும்பு மத்திய...

      பிரபாகரன் அமைதிக்காகவா போராடினார்; போர்க்குற்றவாளி சரத் பொன்சேகா வியாக்கியானம்.!

      பிரபாகரன் அமைதிக்காகவா போராடினார்; போர்க்குற்றவாளி சரத் பொன்சேகா வியாக்கியானம்.!

      by Mathavi
      May 29, 2025
      0

      நாட்டில் அனைவரும் அமைதிக்காகவே யுத்தத்தில் ஈடுபட்டதாக தேசிய போர் வீரர் தினத்தன்று ஜனாதிபதி அநுரகுமார தெரிவித்த கருத்துடன் என்னால் உடன்பட முடியாது. பிரபாகரன் அமைதிக்காகவா போராடினார்? வடக்கு,...

      சற்றுமுன் மர்ம நபர்களால் துப்பாக்கிப் பிரயோகம்.!

      சற்றுமுன் மர்ம நபர்களால் துப்பாக்கிப் பிரயோகம்.!

      by Mathavi
      May 29, 2025
      0

      களுத்துறை மாவட்டம் பாணந்துறை, வேகட பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை (29) காலை இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பாணந்துறை, வேகட பிரதேசத்திற்கு உந்துருளியில்...

      Load More
      Next Post
      நுவரெலியா மாவட்டத்தில் பெய்து வரும் கன மழை; மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு.!

      நுவரெலியா மாவட்டத்தில் பெய்து வரும் கன மழை; மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு.!

      சாவகச்சேரி நகரசபை மைதான புனரமைப்பு தொடர்பாக ஆராய்ந்த அமைச்சர்.!

      சாவகச்சேரி நகரசபை மைதான புனரமைப்பு தொடர்பாக ஆராய்ந்த அமைச்சர்.!

      திருகோணமலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய தேர்த் திருவிழா.!

      திருகோணமலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய தேர்த் திருவிழா.!

      Leave a Reply Cancel reply

      Your email address will not be published. Required fields are marked *

      Popular News

      • மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

        மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

        0 shares
        Share 0 Tweet 0
      • ஆசிரியரால் சீரழிக்கப்பட்ட மாணவி உயிர்மாய்ப்பு; பொலிஸாருக்கும் இதில் உடந்தையாம்.!

        0 shares
        Share 0 Tweet 0
      • அம்பலமானது தமிழர்களை கொன்றுகுவித்த வதை முகாம்!

        0 shares
        Share 0 Tweet 0
      • தமிழ் மாணவன் சிங்கள மாணவர்களால் தீ வைத்து எரிப்பு.! (சிறப்பு இணைப்பு)

        0 shares
        Share 0 Tweet 0
      • கடலில் நீராடச் சென்ற யுவதி உயிரிழப்பு.! (சிறப்பு இணைப்பு)

        0 shares
        Share 0 Tweet 0

      Follow Us

        Thinakaran

        உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

        www.thinakaran.com

        © 2024 Thinakaran.com

        Welcome Back!

        Login to your account below

        Forgotten Password?

        Retrieve your password

        Please enter your username or email address to reset your password.

        Log In
        No Result
        View All Result
        • முகப்பு
        • இலங்கை
          • முல்லைதீவு செய்திகள்
          • வவுனியா செய்திகள்
          • கிளிநொச்சி செய்திகள்
          • திருகோணமலை செய்திகள்
          • மட்டக்களப்பு செய்திகள்
          • மன்னார் செய்திகள்
          • மலையக செய்திகள்
        • இந்தியா
        • உலகம்
        • சினிமா
        • விளையாட்டு
        • நிகழ்வுகள்
        • எம்மை பற்றி