மஸ்கெலிய பொலிஸ் பிரிவில் உள்ள ஹட்டன் மஸ்கெலிய பிரதான பாதையில் பாரிய மரக்கிளை ஒன்று முறிந்து விழுந்ததில் அவ்வழியாக போக்குவரத்தில் ஈடுபடும் வாகன சாரதிகள் பெரும் சிரமத்திற்கு மத்தியில் வாகனத்தை செலுத்துவதை காணக்கூடியதாக இருந்தது.
குறித்த சம்பவம் இன்று (29) நண்பகல் இடம்பெற்றுள்ளது.
கடந்த சில நாட்களாக பெய்து வரும் கடும் காற்றுடன் கூடிய மழையின் காரணமாக குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ADVERTISEMENT

