நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் இலங்கை தமிழரசு கட்சி சார்பில் போட்டியிடுவதற்காக திருகோணமலை மாவட்டத்தை சேர்ந்த வேட்பாளர்கள் வேட்பு மனுவில் இன்று (19) கையொப்பம் இட்டனர்
தமிழரசு கட்சியின் மாவட்ட கிளை காரியாலயத்தில் இடம் பெற்ற வேட்பு மனு கையெழுத்திடும் நிகழ்வில் தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் கலந்து கொண்டார்.