• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Thursday, May 29, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

ஜே.வி.பி. செய்த கொ லைகளை மறைக்க இடமளிக்கவே கூடாது.!

Mathavi by Mathavi
March 17, 2025
in இலங்கை செய்திகள்
0 0
0
ஜே.வி.பி. செய்த கொ லைகளை மறைக்க இடமளிக்கவே கூடாது.!
Share on FacebookShare on Twitter

“பட்டலந்த ஆணைக்குழு அறிக்கையை முன்னிலைப்படுத்தி கடந்த காலங்களில் ஜே.வி.பி. செய்த கொலைகளை மறைப்பதற்கு இடமளிக்கக் கூடாது. பட்டலந்தையில் குற்றமிழைத்தோருக்குத் தண்டனை வழங்கப்படும் அதேவேளை, ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களைக் கொன்று குவித்த ஜே.வி.பி.யினருக்கும் தண்டனை வழங்கப்பட வேண்டும்.” – இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷண ராஜகருணா வலியுறுத்தினார்.

கம்பஹா பிரதேசத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும்போது இதனைத் தெரிவித்த அவர், மேலும் குறிப்பிடுகையில்,

“ஏதேனும் குற்றங்கள் தொடர்பில் ஆணைக்குழுக்களை அமைத்து விசாரணைகளை முன்னெடுப்பது வழமையானதொரு செயற்பாடாகும். ஆனால், பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை மிகப் பழையதாகும். 1994ஆம் ஆண்டு சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க அரசில் ஜே.வி.பி. அமைச்சரவையில் அங்கத்துவம் வகித்தது.

ADVERTISEMENT

2005 இல் மஹிந்த ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்குவதற்கு இவர்களே பிரதானமாகச் செயற்பட்டனர். அந்தக் காலத்தில் ஏன் இந்த அறிக்கையைச் சமர்ப்பிக்கவில்லை என்பது சந்தேகத்துக்குரியது. தற்போதைய காலத்தின் தேவை ஜே.வி.பியினரால் செய்யப்பட்ட கொ லைகள் தொடர்பில் ஆராய்வதற்கான ஆணைக்குழுவொன்றை நியமிப்பதாகும்.

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கையை முன்னிலைப்படுத்தி கடந்த காலங்களில் ஜே.வி.பி. செய்த கொ லைகளை மறைப்பதற்கு இடமளிக்கக் கூடாது. பட்டலந்தையில் குற்றமிழைத்தோருக்குத் தண்டனை வழங்கப்படும் அதேவேளை, ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களை கொன்று குவித்த ஜே.வி.பி.யினருக்கும் தண்டனை வழங்கப்பட வேண்டும்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசு நியாயமாகச் செயற்படுகின்றது என்றால், இது தொடர்பில் புதியதொரு ஆணைக்குழு அமைக்கப்பட வேண்டும். ஆயிரக்கணக்கானோர் அந்தக் குழுவில் சாட்சியமளிப்பர்.” – என்றார்.

Thinakaran
410 721.7K
  • Videos
  • Playlists
  • இலங்கை வரலாற்றில் பெருமளவான போதைப்பொருளுடன் சிக்கிய படகுகள்.!
    இலங்கை வரலாற்றில் பெருமளவான போதைப்பொருளுடன் சிக்கிய படகுகள்.! 1 day ago
  • போராட்டத்தில் குதித்த விவசாயத் திணைக்களத்தின் பிராந்திய விவசாய ஆராய்ச்சி ஊழியர்கள்.!
    போராட்டத்தில் குதித்த விவசாயத் திணைக்களத்தின் பிராந்திய விவசாய ஆராய்ச்சி ஊழியர்கள்.! 1 day ago
  • தமிழ்த் தேசியக் கூட்டணியின் தலைமை எடுக்கும் முடிவுக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம்.!
    தமிழ்த் தேசியக் கூட்டணியின் தலைமை எடுக்கும் முடிவுக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம்.! 2 days ago
  • 397 more
    • ஆவணப்படுத்தல்
      ஆவணப்படுத்தல்
      5 videos 1 year ago
    • DAILY REPORT
      DAILY REPORT
      27 videos 2 years ago
    • NIGHT NEWS
      NIGHT NEWS
      67 videos 2 years ago
  • 4 more
    • Mathavi

      Mathavi

      Related Posts

      தேசிய மக்கள் சக்தி அநீதி இழைத்துள்ளதாக வேட்பாளர்கள் குற்றச்சாட்டு.!

      தேசிய மக்கள் சக்தி அநீதி இழைத்துள்ளதாக வேட்பாளர்கள் குற்றச்சாட்டு.!

      by Mathavi
      May 29, 2025
      0

      பருத்தித்துறை பிரதேச சபைக்கான தேசிய மக்கள் சக்தியின் உள்ளூராட்சி வேட்பாளர்கள் சிலர் தேசிய மக்கள் சக்தி தமக்கு அநீதி இழைத்துள்ளதாக தெரிவித்தனர். வடமராட்சி கிழக்கில் அமைந்துள்ள சமூக...

      மரக்கிளை முறிந்து விழுந்ததில் போக்குவரத்து பாதிப்பு.!

      மரக்கிளை முறிந்து விழுந்ததில் போக்குவரத்து பாதிப்பு.!

      by Mathavi
      May 29, 2025
      0

      மஸ்கெலிய பொலிஸ் பிரிவில் உள்ள ஹட்டன் மஸ்கெலிய பிரதான பாதையில் பாரிய மரக்கிளை ஒன்று முறிந்து விழுந்ததில் அவ்வழியாக போக்குவரத்தில் ஈடுபடும் வாகன சாரதிகள் பெரும் சிரமத்திற்கு...

      விமானப் பணிப்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்; யாழைச் சேர்ந்த ஒருவர் கைது.!

      விமானப் பணிப்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்; யாழைச் சேர்ந்த ஒருவர் கைது.!

      by Mathavi
      May 29, 2025
      0

      டுபாயிலிருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில், தென்னாபிரிக்காவை சேர்ந்த விமானப் பணிப்பெண்ணொருவரை பாலியல் ரீதியாகத் துன்புறுத்த முயன்ற குற்றச்சாட்டில் பயணி ஒருவர் இன்று (29)...

      ஆறுமுகன் தொண்டமான் அவர்களின் 61வது ஜனன தினம் அனுஷ்டிப்பு.!

      ஆறுமுகன் தொண்டமான் அவர்களின் 61வது ஜனன தினம் அனுஷ்டிப்பு.!

      by Mathavi
      May 29, 2025
      0

      மலையகத்தின் ஆளுமைமிக்க தலைவர், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முன்னாள் தலைவரும், அமைச்சருமான அமரர் ஆறுமுகன் தொண்டமான் அவர்களின் 61வது ஜனன தினம் இன்று(29) அனுஷ்டிக்கப்பட்டது. கொட்டகலை சி.எல்.எப்...

      பேருந்தின் மிதிபலகையில் நின்று பயணித்த இளைஞன் தவறி விழுந்து உயிரிழப்பு.!

      பேருந்தின் மிதிபலகையில் நின்று பயணித்த இளைஞன் தவறி விழுந்து உயிரிழப்பு.!

      by Mathavi
      May 29, 2025
      0

      யாழில், பேருந்தின் மிதிபலகையில் நின்று பயணித்த போது தவறி விழுந்து படுகாயமடைந்த இளைஞன் ஒருவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம்...

      மஹிந்தானந்த மற்றும் நளின் பெர்னாண்டோவுக்கு கடூழிய சிறைத்தண்டனை.!

      மஹிந்தானந்த மற்றும் நளின் பெர்னாண்டோவுக்கு கடூழிய சிறைத்தண்டனை.!

      by Mathavi
      May 29, 2025
      0

      முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர், முன்னாள் வர்த்தக அமைச்சருமான நளின் பெர்னாண்டோ ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில்...

      கஜமுத்துடன் சிக்கிய இளைஞர்கள்.!

      கஜமுத்துடன் சிக்கிய இளைஞர்கள்.!

      by Mathavi
      May 29, 2025
      0

      கொழும்பு மாவட்டம் கொம்பனி வீதி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஜேம்ஸ் பீரிஸ் மாவத்தை பகுதியில் நேற்று புதன்கிழமை (28) மாலை கஜமுத்துடன் இரண்டு இளைஞர்கள் கொழும்பு மத்திய...

      பிரபாகரன் அமைதிக்காகவா போராடினார்; போர்க்குற்றவாளி சரத் பொன்சேகா வியாக்கியானம்.!

      பிரபாகரன் அமைதிக்காகவா போராடினார்; போர்க்குற்றவாளி சரத் பொன்சேகா வியாக்கியானம்.!

      by Mathavi
      May 29, 2025
      0

      நாட்டில் அனைவரும் அமைதிக்காகவே யுத்தத்தில் ஈடுபட்டதாக தேசிய போர் வீரர் தினத்தன்று ஜனாதிபதி அநுரகுமார தெரிவித்த கருத்துடன் என்னால் உடன்பட முடியாது. பிரபாகரன் அமைதிக்காகவா போராடினார்? வடக்கு,...

      சற்றுமுன் மர்ம நபர்களால் துப்பாக்கிப் பிரயோகம்.!

      சற்றுமுன் மர்ம நபர்களால் துப்பாக்கிப் பிரயோகம்.!

      by Mathavi
      May 29, 2025
      0

      களுத்துறை மாவட்டம் பாணந்துறை, வேகட பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை (29) காலை இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பாணந்துறை, வேகட பிரதேசத்திற்கு உந்துருளியில்...

      Load More
      Next Post
      மாணவனின் பணப்பையை திருடிய நபர் சடலமாக மீட்பு.!

      மாணவனின் பணப்பையை திருடிய நபர் சடலமாக மீட்பு.!

      குறிஞ்சா தீவில் உப்பள உற்பத்தியை முன்னெடுக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை பற்றி கலந்தாய்வு.!

      குறிஞ்சா தீவில் உப்பள உற்பத்தியை முன்னெடுக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை பற்றி கலந்தாய்வு.!

      வெற்றிலைக்கேணி கடலில் இன்று பரபரப்பு- மூன்றாவது நாளாக தொடரும் மோதல்.! (சிறப்பு இணைப்பு)

      வெற்றிலைக்கேணி கடலில் இன்று பரபரப்பு- மூன்றாவது நாளாக தொடரும் மோதல்.! (சிறப்பு இணைப்பு)

      Leave a Reply Cancel reply

      Your email address will not be published. Required fields are marked *

      Popular News

      • மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

        மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

        0 shares
        Share 0 Tweet 0
      • ஆசிரியரால் சீரழிக்கப்பட்ட மாணவி உயிர்மாய்ப்பு; பொலிஸாருக்கும் இதில் உடந்தையாம்.!

        0 shares
        Share 0 Tweet 0
      • அம்பலமானது தமிழர்களை கொன்றுகுவித்த வதை முகாம்!

        0 shares
        Share 0 Tweet 0
      • தமிழ் மாணவன் சிங்கள மாணவர்களால் தீ வைத்து எரிப்பு.! (சிறப்பு இணைப்பு)

        0 shares
        Share 0 Tweet 0
      • கடலில் நீராடச் சென்ற யுவதி உயிரிழப்பு.! (சிறப்பு இணைப்பு)

        0 shares
        Share 0 Tweet 0

      Follow Us

        Thinakaran

        உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

        www.thinakaran.com

        © 2024 Thinakaran.com

        Welcome Back!

        Login to your account below

        Forgotten Password?

        Retrieve your password

        Please enter your username or email address to reset your password.

        Log In
        No Result
        View All Result
        • முகப்பு
        • இலங்கை
          • முல்லைதீவு செய்திகள்
          • வவுனியா செய்திகள்
          • கிளிநொச்சி செய்திகள்
          • திருகோணமலை செய்திகள்
          • மட்டக்களப்பு செய்திகள்
          • மன்னார் செய்திகள்
          • மலையக செய்திகள்
        • இந்தியா
        • உலகம்
        • சினிமா
        • விளையாட்டு
        • நிகழ்வுகள்
        • எம்மை பற்றி