வெலிவேரிய அரலியகஹா சந்தி பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் ஒருவர் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ADVERTISEMENT
வெலிவேரிய அரலியகஹா சந்தி பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் ஒருவர் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சிலாபம் - தொடுவாவ பகுதியில் போதைப்பொருள் விற்பனை செய்து பெற்றுக்கொள்ளப்பட்டதாக கூறப்படும் சுமார் 18 மில்லியன் ரூபா பணத்துடன் 6 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது...
ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜயசிறி, தான் வகித்த பண்டாரவளை தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து விலகுவதற்கு முடிவு செய்துள்ளார். இது...
மட்டக்களப்பு ஸ்ரீ மங்களாராம விகாரையின் பீடாதிபதி அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அம்பாறை, உஹன பொலிஸ் நிலையத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட சம்பவத்தை...
கொட்டாஞ்சேனை பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பொன்றின் ஆறாவது மாடியிலிருந்து கீழே குதித்து உயிரை மாய்த்துக் கொண்ட கொட்டாஞ்சேனை மாணவி அம்ஷியின் தாய் நேற்று (22) கொழும்பு நீதவான்...
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பகுதியில் நேற்று வியாழக்கிழமை (22) மாலை இளம் குடும்பஸ்தரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்தனர். புதுக்குடியிருப்பு, 10வது தொகுதியைச் சேர்ந்த 24...
2025 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் நிகழ்ச்சித்திட்டத்துடன் இணைந்து உள்ளூர் உணவை மேம்படுத்தும் நோக்கில் "ஹெல ரச விஸ்டாஸ்" கண்காட்சி மற்றும் நிகழ்ச்சி, ஹங்குரான்கெத்த பிரதேச செயலகத்தின்...
நுவரெலியா மாவட்ட தலைமை மோட்டார் வாகன ஆய்வாளர் ஜாலிய பண்டார அவர்களால், நீண்ட மற்றும் குறுகிய தூரம் பயணிக்கும் பேருந்துகள், தனியார் பேருந்துகள் மற்றும் நுவரெலியா வீதியில்...
முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க, திம்பிரிகஸ்யாயவில் உள்ள தொடர்மாடி ஒன்றிலிருந்து கைது செய்யப்பட்டுள்ளார். வெள்ளவத்தை - ஹெவ்லொக் சிட்டி அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் பெண் ஒருவரிடம் இருந்து...
கொழும்பின் பல பகுதிகளிலும், புறநகர்ப் பகுதிகளிலும் 12 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. அம்பத்தலை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முன்னெடுக்கப்படவுள்ள...