ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜயசிறி, தான் வகித்த பண்டாரவளை தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து விலகுவதற்கு முடிவு செய்துள்ளார்.
இது தொடர்பான கடிதத்தை இன்று (23) காலை, கட்சித் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாசவிடம், நாடாளுமன்றத்தில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் வைத்து அவர் கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Related Posts
ஒரு வாக்கு வித்தியாசத்தில் வவுனியா மாநகர சபையை கைப்பற்றியது சங்கு கூட்டணி.!
வவுனியா மாநகர சபையில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியை சேர்ந்த சுந்தரலிங்கம் காண்டீபன் முதல்வராக தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் அந்த கூட்டை சேர்ந்த ஜனநாயக...
யாழில் போதைப்பொருட்களுடன் இருவர் கைது.!
நேற்றையதினம் (15) ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கந்தரோடை பகுதியில் வைத்து அளவெட்டி பகுதியைச் சேர்ந்த 23...
யாழில் திடீரென மயங்கி விழுந்த ஆண் உயிரிழப்பு.!
யாழ் சுன்னாகத்தில் திடீரென மயங்கி விழுந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். சுன்னாகம் கிழக்கு, காளி கோவில் வீதியடியைச் சேர்ந்த தெய்வேந்திரம் கோபிநாத் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம்...
சற்றுமுன் இடம்பெற்ற தீ விபத்து; முற்றாக எரிந்த கடைகள்.!
முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலைக்கு முன்பாக ஏற்பட்ட தீயில் இரு கடைகள் முற்றாக எரிந்த சம்பவம் ஒன்று இன்றையதினம் இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு கிச்சிராபுரம் கிராம சேவையாளர் பிரிவில் மாஞ்சோலை...
அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கு சீருடைகள் வழங்கி வைப்பு..!
யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தால் வவுனியா, வடகாடு பிரமணாலங்குளம் ஶ்ரீ முத்துமாரி அம்மன் அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கும், வவுனியா - பெரியதம்பனை ஶ்ரீ வரசித்தி விநாயகர்...
ஐ. நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர் இன்று ஆரம்பம்.!
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 59 ஆவது கூட்டத் தொடர் இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகி, எதிர்வரும் ஜூலை 9ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. எனினும், இந்தக்...
கொழும்பு மாநகர சபையில் ஆட்சியமைக்கப்போவது யார்?
கொழும்பு மாநகர சபையின் மேயர், பிரதி மேயரைத் தெரிவு செய்வதற்கான கூட்டம் இன்று திங்கட்கிழமை நடைபெறவுள்ளது. இதேசமயம், கொழும்பு மாநகர சபையில் ஆட்சி அமைப்பதற்கு ஆளும் தேசிய...
செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வின்போது யாழ். பல்கலை மாணவர்களும் பங்களிப்பு?
யாழ். செம்மணிப் புதைகுழி அகழ்வில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக தொல்லியல் அலகு மாணவர்களையும் ஈடுபடுத்த அனுமதி கோரப்பட்டுள்ளது. செம்மணி மனிதப் புதைகுழி மீண்டும் எதிர்வரும் 26 ஆம் திகதி...
யாழில் 35 வருடங்களின் பின் மக்கள் சுதந்திரமாக வழிபட அனுமதி வழங்கப்பட்ட ஆலயம்.!
யாழ்ப்பாணம் பலாலி பகுதியில் உள்ள இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயம், 35 ஆண்டுகளாக முடங்கிய நிலையிலிருந்தது. தற்போது, இந்த ஆலயத்தில் மக்கள் சுதந்திரமாக செல்லவும், வழிபடவும் இலங்கை...