சிலாபம் – தொடுவாவ பகுதியில் போதைப்பொருள் விற்பனை செய்து பெற்றுக்கொள்ளப்பட்டதாக கூறப்படும் சுமார் 18 மில்லியன் ரூபா பணத்துடன் 6 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 2 பெண்களும் 4 ஆண்களும் அடங்குவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சிலாபம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Related Posts
அஸ்வெசும மோசடி ; சந்தேக நபருக்கு விளக்கமறியல்..!
அஸ்வெசும பணத்தை மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள கொலொன்ன பிரதேச செயலக அதிகாரி ஒருவரை எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது....
சாதனை படைத்த சிறுவனுக்கு குவியும் பாராட்டுக்கள்..!
5 வயதுடைய சிறுவன் ஒருவன் நடந்து சாதனை படைத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இன்று (14) இல்டன்ஹால் நகரத்தில் இருந்து தலவாக்கலை பேருந்து நிலையம் வரை 5...
சுகாதார அமைச்சினால் நடத்தப்பட்ட இலவச வைத்திய முகாம்..!
கிழக்கு மாகாண சுகாதார அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட இலவச வைத்திய முகாம் இன்று (14) கோமரங்கடவெல பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மதவாச்சி மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது. கிழக்கு...
அதிகாரத்துக்காக கூட்டு சேர்வது சாக்கடை அரசியலாகும்..!
"தமிழ்த் தேசியப் பரப்பில் இருந்து ஓரங்கப்பட்ட துரோகியென முத்திரை குத்தப்பட்ட தரப்புடன், அதிகாரத்துக்காக கூட்டு சேர்வது சாக்கடை அரசியலாகும். அப்படியான அரசியலை முன்னெடுக்கும் தரப்பின் முகத்திரை தற்போது...
யாழில் போதைப்பொருளுடன் சிக்கிய இளைஞன்..!
இன்றையதினம் யாழ்ப்பாணம் - செம்மணிப் பகுதியில் 2 கிராம் 150 ஹெரோயினுடன், மணியம் தோட்டம் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம்...
உணவுக் கண்காட்சியின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்து கொண்ட பிரதமர்..!
நமது நாட்டை சுற்றுலாத்தளமாக மட்டுமல்லாமல், தனித்துவமான சமையல் கலையைக் கொண்ட நாடாகவும் பிரகாசிக்கச் செய்வோம் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். ஜூன் 13 ஆம்...
மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி..!
மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தின் 2025 ஆம் ஆண்டுக்கான வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி சிறப்பாக நடைபெற்றது. இல்லத்தின் தலைவரும், கிளிநொச்சி மாவட்ட செயலக திட்டமிடல்...
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்த சிவப்பு எச்சரிக்கை..!
கடற்பகுதிகளில் தற்போது நிலவும் வலுவான காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு காரணமாக வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. குறிப்பாக, சிலாபம் முதல் காங்கேசன்துறை வரை...
திருக்கோவில் பிரதேசத்தில் வீடுகளுக்கான அடிக்கல் நாட்டி வைப்பு..!
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் "உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம்" எனும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் திருக்கோவில் பிரதேசத்தில் தேசிய மக்கள் சக்தி திருக்கோவில் கிளையின் முன்மொழிவுக்கு...