நேற்று மாலை பொலன்னறுவை ZD கால்வாய்க்குள் கவிழ்ந்த முச்சக்கரவண்டியில் அகப்பட்ட 5 மாத குழந்தை மற்றும் ஆறு வயது சிறுவன் உட்பட மூவரையும் விரைவாகச் செயற்பட்டு நீந்திச்சென்று காப்பாற்றிய அலுத்வெவ பகுதியைச் சேர்ந்த சிறுவன்.
வாழ்த்துப்படவேண்டிய சிறுவன்.


ADVERTISEMENT