• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Thursday, May 29, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இந்திய செய்திகள்

இலங்கை சிறையில் உள்ள இந்திய மீனவர்கள்; விடுதலை செய்ய வலியுறுத்தி போராட்டம் ஆரம்பம்.! (சிறப்பு இணைப்பு)

Mathavi by Mathavi
February 28, 2025
in இந்திய செய்திகள், இலங்கை செய்திகள்
0 0
0
இலங்கை சிறையில் உள்ள இந்திய மீனவர்கள்; விடுதலை செய்ய வலியுறுத்தி போராட்டம் ஆரம்பம்.! (சிறப்பு இணைப்பு)
Share on FacebookShare on Twitter

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் உள்ள இந்திய மீனவர்களை உடனடியாக படகுடன் விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேஸ்வரம் அடுத்த தங்கச்சி மடத்தில் அனைத்து விசைப்படகு மீனவர்கள், நாட்டுப்படகு மீனவர்கள் சிறையில் உள்ள மீனவர்களின் குடும்பத்தினர் இணைந்து இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (28) காலை முதல் உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

உண்ணாவிரத போராட்டத்திற்கு அனைத்து கட்சியினரும் ஆதரவு தெரிவித்து உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு படகு அரசுடைமையாக்கப்பட்டு வருவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கடந்த 23ஆம் தேதி ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற ஐந்து படகையும் அதிலிருந்த 32 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நிலையில் அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

ADVERTISEMENT

மேலும் சிறை தண்டனை விதிக்கப்பட்டு வெளிக்கடை சிறையில் 50 க்கும் மேற்பட்ட மீனவர்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சிறை கைதிகளாகவும் 50க்கும் மேற்பட்ட மீனவர்கள் நீதிமன்ற காவலில் உள்ளனர்.

மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தியும் இலங்கை வசம் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட படகுகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் கிடப்பில் போடப்பட்டுள்ள இந்திய இலங்கை மீனவர் பேச்சுவார்த்தை துரிதப்படுத்தி உடனடியாக மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு பெற மத்திய அரசு நடவடிக்கை வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ராமேஸ்வரம் அடுத்த தங்கச்சிமடம் வலசை தெருவில் அனைத்து விசைப்படகு மீனவர்கள் மற்றும் நாட்டுப் படகு மீனவர்கள் சிறையில் உள்ள மீனவர்களின் உறவினர்கள் இன்று (28) முதல் தொடர் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.

இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு அதிமுக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், எஸ்டிபிஐ உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த உண்ணாவிரத போராட்டம் இரவு பகலாக நடைபெறும் எனவும் மத்திய அரசு படகையும் மீனவர்களையும் விடுதலை செய்வதாக உறுதியளித்தால் மட்டுமே இந்த போராட்டம் கைவிடப்படும் எனவும் மீனவர்கள் தெரிவித்தனர்.

தங்கச்சி மடத்தில் நடைபெறும் உண்ணாவிரத போராட்டம் காரணமாக நூற்றுக்கும் மேற்பட்ட பொலிசார் தங்கச்சிமடம் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மீனவர்களின் இந்த கோரிக்கையை வலியுறுத்தி கடந்த ஐந்து நாட்களாக தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் மீனவர்கள் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Mathavi

Mathavi

Related Posts

மண்டைதீவில் உயிர் நீத்த வீரர்களை நினைவுகூரும் வகையில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு..!

மண்டைதீவில் உயிர் நீத்த வீரர்களை நினைவுகூரும் வகையில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு..!

by Thamil
May 29, 2025
0

மண்டைதீவில் இன்று (29) முக்கிய உள்ளூர் பிரதிநிதிகள் மற்றும் கடற்படை வீரர்களின் பங்கேற்புடன் காலை 10 மணிக்கு மரம் நடும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. மே 18 ஆம்...

வவுனியாவில் கடும் காற்றினால் மரம் முறிந்து வீடுகள் தேசம் ; போக்குவரத்து ஸ்தம்பிதம்..!

வவுனியாவில் கடும் காற்றினால் மரம் முறிந்து வீடுகள் தேசம் ; போக்குவரத்து ஸ்தம்பிதம்..!

by Thamil
May 29, 2025
0

வவுனியாவில் கடந்த இரண்டு நாட்களாக கடும் காற்று வீசி வருகின்ற நிலையிலேயே இச் சேதம் இடம்பெற்றுள்ளதுடன் இதனால் அப் பாதையூடான போக்குவரத்தும் தடைப்பட்டிருந்தது வவுனியா தெற்கு தமிழ்...

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி தொடர்பான அறிக்கை முல்லைத்தீவு நீதிமன்றில் சமர்ப்பிப்பு..!

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி தொடர்பான அறிக்கை முல்லைத்தீவு நீதிமன்றில் சமர்ப்பிப்பு..!

by Thamil
May 29, 2025
0

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியில் மீட்கப்பட்ட 52 மனித எலும்புக்கூடுகளின் வயது, பாலினம், இறப்புக்கான காரணம் என முக்கிய விபரங்கள் அடங்கிய அறிக்கை சட்டவைத்திய அதிகாரி குழுவினரால் முல்லைத்தீவு நீதிமன்றில்...

இவ்வுலகை விட்டுப் பிரிந்த மாணவி தர்சினி ; ஆழ்ந்த இரங்கல்..!

இவ்வுலகை விட்டுப் பிரிந்த மாணவி தர்சினி ; ஆழ்ந்த இரங்கல்..!

by Thamil
May 29, 2025
0

தினகரன் ஊடாக உதவி கோரியிருந்த இராசரத்தினம் தர்சினி என்பவர் சிறுநீரக செயலிழப்பினால் உயிரிழந்துள்ளார். இவரின் சிகிச்சைக்காக உதவி செய்த அனைவருக்கும் இதனை அறியத் தருகின்றோம். இவரின் ஆத்மா...

யாழில் திடீரென உயிரிழந்த ஆண் ; உடற்கூற்று பரிசோதனைகளில் வெளியான தகவல்..!

யாழில் திடீரென உயிரிழந்த ஆண் ; உடற்கூற்று பரிசோதனைகளில் வெளியான தகவல்..!

by Thamil
May 29, 2025
0

யாழில் இன்றைய தினம் (29) ஆண் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார். கீரிமலை வீதி, சித்தங்கேணி பகுதியைச் சேர்ந்த கணேசலிங்கம் ராஜ்குமார் (வயது 37) எனாபவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்....

யாழில் குடும்பஸ்தர் ஒருவர் உயிர்மாய்ப்பு..!

யாழில் குடும்பஸ்தர் ஒருவர் உயிர்மாய்ப்பு..!

by Thamil
May 29, 2025
0

யாழில் இன்றைய தினம் (29) குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார். இதன்போது யாழ்ப்பாணம் - பருத்தித்துறை வீதி, 3 ஆம் ஒழுங்கையைச் சேர்ந்த இரத்தினம்...

பொகவந்தலாவயில் மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் சடலமாக மீட்பு..!

பொகவந்தலாவயில் மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் சடலமாக மீட்பு..!

by Thamil
May 29, 2025
0

பொகவந்தலாவ - டியன்சின் பகுதியில் மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவருடைய மரணம் தொடர்பாக பலத்த சந்தேகம் நிகழ்வதாக தெரிய வருகிறது....

யாழில் பென்ட்ரைவினை இலஞ்சமாக பெற்ற கிராம சேவகர் கைது..!

யாழில் பென்ட்ரைவினை இலஞ்சமாக பெற்ற கிராம சேவகர் கைது..!

by Thamil
May 29, 2025
0

யாழில் பென்ட்ரைவினை (Pendrive) இலஞ்சமாக பெற்ற கிராம சேவகர் ஒருவர் இன்றைய தினம் (29) கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் - அத்தியடி ஜே/78 கிராம சேவகராக கடமை...

600 ரூபா செலவிற்கு 60,000 ரூபா பத்திரத்தில் கையொப்பமிட வற்புறுத்திய NPP இணைப்பாளர்..!

600 ரூபா செலவிற்கு 60,000 ரூபா பத்திரத்தில் கையொப்பமிட வற்புறுத்திய NPP இணைப்பாளர்..!

by Thamil
May 29, 2025
0

யாழ் வடமராட்சிக் கிழக்கு தேசிய மக்கள் சக்தியின் இணைப்பாளர் மீது தேசிய மக்கள் சக்தியின் உள்ளுராட்சி வேட்பாளர்கள் ஊழல் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்கள். தேசிய மக்கள் சக்தி...

Load More
Next Post
திருக்கேதீஸ்வர நிர்வாகத்தினால் பாதிக்கப்படும் பக்தர்கள்.!

திருக்கேதீஸ்வர நிர்வாகத்தினால் பாதிக்கப்படும் பக்தர்கள்.!

மக்களுக்காகவே அலுவலகங்கள் உள்ளன – அரச அதிகாரிகளுக்கு ஆளுநர் வலியுறுத்தல்.! (சிறப்பு இணைப்பு)

மக்களுக்காகவே அலுவலகங்கள் உள்ளன - அரச அதிகாரிகளுக்கு ஆளுநர் வலியுறுத்தல்.! (சிறப்பு இணைப்பு)

காட்டு யானையால் ஆசிரியை ஒருவருக்கு நேர்ந்த துயரம்.!

காட்டு யானையால் ஆசிரியை ஒருவருக்கு நேர்ந்த துயரம்.!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Popular News

  • மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

    மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஆசிரியரால் சீரழிக்கப்பட்ட மாணவி உயிர்மாய்ப்பு; பொலிஸாருக்கும் இதில் உடந்தையாம்.!

    0 shares
    Share 0 Tweet 0
  • அம்பலமானது தமிழர்களை கொன்றுகுவித்த வதை முகாம்!

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழ் மாணவன் சிங்கள மாணவர்களால் தீ வைத்து எரிப்பு.! (சிறப்பு இணைப்பு)

    0 shares
    Share 0 Tweet 0
  • கடலில் நீராடச் சென்ற யுவதி உயிரிழப்பு.! (சிறப்பு இணைப்பு)

    0 shares
    Share 0 Tweet 0

Follow Us

    Thinakaran

    உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

    www.thinakaran.com

    © 2024 Thinakaran.com

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    No Result
    View All Result
    • முகப்பு
    • இலங்கை
      • முல்லைதீவு செய்திகள்
      • வவுனியா செய்திகள்
      • கிளிநொச்சி செய்திகள்
      • திருகோணமலை செய்திகள்
      • மட்டக்களப்பு செய்திகள்
      • மன்னார் செய்திகள்
      • மலையக செய்திகள்
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • நிகழ்வுகள்
    • எம்மை பற்றி