பொகவந்தலாவ – டியன்சின் பகுதியில் மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவருடைய மரணம் தொடர்பாக பலத்த சந்தேகம் நிகழ்வதாக தெரிய வருகிறது. ஜெயராஜ் எனப்படும் குடும்பஸ்தர் உறங்கிய நிலையில் சடலமாக இன்று காலை (29) மீட்கப்பட்டுள்ளார்.
சடலத்தின் மூக்குப் பகுதியில் இரத்தக்கசிவு காணப்பட்டது. இது கொலையா? தற்கொலையா? எனும்
எனும் கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Related Posts
பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் சிரமதானப் பணி முன்னெடுப்பு..!
பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கு தினமும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரையில் தற்காலிக பாதை ஊடாக சென்று வழிபாடுகளை மேற்கொள்ள...
வடக்கின் நீலங்களின் சமர் துடுப்பாட்டப் போட்டியில் கிளிநொச்சி மத்திய கல்லூரி வெற்றி..!
14 ஆவது வடக்கின் நீலங்களின் சமர் துடுப்பாட்டப் போட்டியில் கிளிநொச்சி மத்திய கல்லூரி அணியினர் 86 ஓட்டங்களால் வெற்றி பெற்றனர். வடக்கின் நீலங்களின் சமர் என்று அழைக்கப்படும்...
வியாபார நிலையங்களை அகற்றக் கோரி உரிமையாளர்களுக்கு கடிதம்; உரிய தரப்புடன் கலந்துரையாடல்..!
கிண்ணியா பிரதேச செயலகப் பகுதியில் கரையோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவ திணைக்களத்தால் கிண்ணியா தோணா கரையோரத்தில் உள்ள வியாபார நிலையங்கள் உள்ளிட்ட கட்டிடங்களை அகற்றக்...
இளைய சமூகத்திடம் துவிச்சக்கர வண்டிப் பாவனையை ஊக்குவிக்க வேண்டும் – வடக்கு ஆளுநர் தெரிவிப்பு..!
"இன்றைய காலத்தில் தங்கள் தேவைக்கு துவிச்சக்கர வண்டியைப் பயன்படுத்துபவர்களைவிட தேக ஆரோக்கியத்துக்காக பயன்படுத்துபவர்களே அதிகம். இன்றைய இளைய சமூகத்திடம் துவிச்சக்கர வண்டிப் பாவனையை ஊக்குவிக்க வேண்டும்" என...
பொழுதுபோக்கு பூங்காவிற்கு கள விஜயம் மேற்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்..!
திருகோணமலை மாவட்ட கிண்ணியா பிரதேசத்தின் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் முகமாக திட்ட வரைவு ஒன்றை தயாரித்து எதிர்வருகின்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் சமர்ப்பணம் செய்வதற்காக திருகோணமலை மாவட்ட...
யுத்தம் நடந்த மண்ணில் புதைகுழிகள் இருக்குமாம் – உதய கம்மன்பில தெரிவிப்பு..!
"யுத்தம் நடந்த மண்ணில் எங்கு தோன்றினாலும் மனிதப் புதைகுழிகள் இருக்கத்தான் செய்யும். செம்மணி மனிதப் புதைகுழியில் அகழ்வுப் பணி மேற்கொள்வது தேவையற்றது"என பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும்,...
இளம் யுவதி வெட்டிக் கொ*லை; தென்னிலங்கையில் கொடூரம்..!
இளம் யுவதி ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தக் கொடூரச் சம்பவம் அம்பாந்தோட்டை, கட்டுவனை பிரதேசத்தில் நேற்று (18) வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. காணித் தகராறில் உறவினர்களுக்கிடையிலான...
எங்கள் ஆட்சியைக் கவிழ்க்க முன் உங்கள் அப்பா எங்கே எனச் சொல்லுங்கள் – சமந்த பதிலடி..!
"எங்கள் ஆட்சியைக் கவிழ்ப்பது ஒரு புறம் இருக்கட்டும். முதலில் உங்கள் தந்தை எங்கிருக்கின்றார் எனச் சொல்லுங்கள். அவ்வளவு சக்தி வாய்ந்த நபரென்றால் எதற்காக ஒளிந்து விளையாட வேண்டும்"...
விமான நிலையங்களின் அருகில் பட்டம் விடுவதற்கு தடை..!
நாட்டின் சர்வதேச விமான நிலையங்களுக்கு அருகாமையில் பட்டம் பறக்க விடுவதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் இலங்கை தனியார்...
ஈஸ்டர் தாக்குதல் விசாரணை; விரைவில் சிலர் சிறைக்குள் – நளிந்த தெரிவிப்பு..!
'உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விசாரணைகளின் பிரகாரம் எதிர்காலத்தில் சிலர் கைது செய்யப்படலாம்' என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில்...