• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Thursday, May 29, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

2025ம் ஆண்டுக்கான பயிர்ச்செய்கைக் கூட்டம்.! (சிறப்பு இணைப்பு)

Mathavi by Mathavi
February 28, 2025
in இலங்கை செய்திகள், கிளிநொச்சி செய்திகள்
0 0
0
2025ம் ஆண்டுக்கான பயிர்ச்செய்கைக் கூட்டம்.! (சிறப்பு இணைப்பு)
Share on FacebookShare on Twitter

கிளிநொச்சி கிழக்கு நீர்ப்பாசன பிரிவிலுள்ள கல்மடுக்குளத்தின் கீழான 2025ம் ஆண்டுக்கான பயிர்ச்செய்கைக் கூட்டம் கண்டாவளை பிரதேச செயலகத்தில் கண்டாவளை பிரதேச செயலாளர் த.பிருந்தாகரன் தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

குறித்த கலந்துரையாடலில் மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்கள பிரதி ஆணையாளர், பிரதி நீர்ப்பாசன பொறியியலாளர், கமநல காப்புறுதிச்சபை உதவிப்பணிப்பாளர், கிழக்கு பிரிவுக்கு பொறுப்பான நீர்ப்பாசன பொறியியலாளர், விவசாய திணைக்கள பிரதிப்பணிப்பாளர், கமநல சேவை நிலைய உத்தியோகத்தர்கள், கிராம சேவையாளர்கள், விவசாய திணைக்களம் சார்ந்த உத்தியோகத்தர்கள், விவசாயிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

2025ம் ஆண்டு கல்மடுக்குளத்தின் கீழ் 2126 ஏக்கர் நிலப்பரப்பில் நெற்ச்செய்கையும், 150 ஏக்கர் நிலப்பரப்பில் சிறுதானிய செய்கையும் மேற்கொள்வதாக தீர்மானிக்கப்பட்டது.

ADVERTISEMENT

Thinakaran
410 721.7K
  • Videos
  • Playlists
  • இலங்கை வரலாற்றில் பெருமளவான போதைப்பொருளுடன் சிக்கிய படகுகள்.!
    இலங்கை வரலாற்றில் பெருமளவான போதைப்பொருளுடன் சிக்கிய படகுகள்.! 1 day ago
  • போராட்டத்தில் குதித்த விவசாயத் திணைக்களத்தின் பிராந்திய விவசாய ஆராய்ச்சி ஊழியர்கள்.!
    போராட்டத்தில் குதித்த விவசாயத் திணைக்களத்தின் பிராந்திய விவசாய ஆராய்ச்சி ஊழியர்கள்.! 1 day ago
  • தமிழ்த் தேசியக் கூட்டணியின் தலைமை எடுக்கும் முடிவுக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம்.!
    தமிழ்த் தேசியக் கூட்டணியின் தலைமை எடுக்கும் முடிவுக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம்.! 2 days ago
  • 397 more
    • ஆவணப்படுத்தல்
      ஆவணப்படுத்தல்
      5 videos 1 year ago
    • DAILY REPORT
      DAILY REPORT
      27 videos 2 years ago
    • NIGHT NEWS
      NIGHT NEWS
      67 videos 2 years ago
  • 4 more
    • Mathavi

      Mathavi

      Related Posts

      தேசிய மக்கள் சக்தி அநீதி இழைத்துள்ளதாக வேட்பாளர்கள் குற்றச்சாட்டு.!

      தேசிய மக்கள் சக்தி அநீதி இழைத்துள்ளதாக வேட்பாளர்கள் குற்றச்சாட்டு.!

      by Mathavi
      May 29, 2025
      0

      பருத்தித்துறை பிரதேச சபைக்கான தேசிய மக்கள் சக்தியின் உள்ளூராட்சி வேட்பாளர்கள் சிலர் தேசிய மக்கள் சக்தி தமக்கு அநீதி இழைத்துள்ளதாக தெரிவித்தனர். வடமராட்சி கிழக்கில் அமைந்துள்ள சமூக...

      மரக்கிளை முறிந்து விழுந்ததில் போக்குவரத்து பாதிப்பு.!

      மரக்கிளை முறிந்து விழுந்ததில் போக்குவரத்து பாதிப்பு.!

      by Mathavi
      May 29, 2025
      0

      மஸ்கெலிய பொலிஸ் பிரிவில் உள்ள ஹட்டன் மஸ்கெலிய பிரதான பாதையில் பாரிய மரக்கிளை ஒன்று முறிந்து விழுந்ததில் அவ்வழியாக போக்குவரத்தில் ஈடுபடும் வாகன சாரதிகள் பெரும் சிரமத்திற்கு...

      விமானப் பணிப்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்; யாழைச் சேர்ந்த ஒருவர் கைது.!

      விமானப் பணிப்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்; யாழைச் சேர்ந்த ஒருவர் கைது.!

      by Mathavi
      May 29, 2025
      0

      டுபாயிலிருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில், தென்னாபிரிக்காவை சேர்ந்த விமானப் பணிப்பெண்ணொருவரை பாலியல் ரீதியாகத் துன்புறுத்த முயன்ற குற்றச்சாட்டில் பயணி ஒருவர் இன்று (29)...

      ஆறுமுகன் தொண்டமான் அவர்களின் 61வது ஜனன தினம் அனுஷ்டிப்பு.!

      ஆறுமுகன் தொண்டமான் அவர்களின் 61வது ஜனன தினம் அனுஷ்டிப்பு.!

      by Mathavi
      May 29, 2025
      0

      மலையகத்தின் ஆளுமைமிக்க தலைவர், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முன்னாள் தலைவரும், அமைச்சருமான அமரர் ஆறுமுகன் தொண்டமான் அவர்களின் 61வது ஜனன தினம் இன்று(29) அனுஷ்டிக்கப்பட்டது. கொட்டகலை சி.எல்.எப்...

      பேருந்தின் மிதிபலகையில் நின்று பயணித்த இளைஞன் தவறி விழுந்து உயிரிழப்பு.!

      பேருந்தின் மிதிபலகையில் நின்று பயணித்த இளைஞன் தவறி விழுந்து உயிரிழப்பு.!

      by Mathavi
      May 29, 2025
      0

      யாழில், பேருந்தின் மிதிபலகையில் நின்று பயணித்த போது தவறி விழுந்து படுகாயமடைந்த இளைஞன் ஒருவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம்...

      மஹிந்தானந்த மற்றும் நளின் பெர்னாண்டோவுக்கு கடூழிய சிறைத்தண்டனை.!

      மஹிந்தானந்த மற்றும் நளின் பெர்னாண்டோவுக்கு கடூழிய சிறைத்தண்டனை.!

      by Mathavi
      May 29, 2025
      0

      முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர், முன்னாள் வர்த்தக அமைச்சருமான நளின் பெர்னாண்டோ ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில்...

      கஜமுத்துடன் சிக்கிய இளைஞர்கள்.!

      கஜமுத்துடன் சிக்கிய இளைஞர்கள்.!

      by Mathavi
      May 29, 2025
      0

      கொழும்பு மாவட்டம் கொம்பனி வீதி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஜேம்ஸ் பீரிஸ் மாவத்தை பகுதியில் நேற்று புதன்கிழமை (28) மாலை கஜமுத்துடன் இரண்டு இளைஞர்கள் கொழும்பு மத்திய...

      பிரபாகரன் அமைதிக்காகவா போராடினார்; போர்க்குற்றவாளி சரத் பொன்சேகா வியாக்கியானம்.!

      பிரபாகரன் அமைதிக்காகவா போராடினார்; போர்க்குற்றவாளி சரத் பொன்சேகா வியாக்கியானம்.!

      by Mathavi
      May 29, 2025
      0

      நாட்டில் அனைவரும் அமைதிக்காகவே யுத்தத்தில் ஈடுபட்டதாக தேசிய போர் வீரர் தினத்தன்று ஜனாதிபதி அநுரகுமார தெரிவித்த கருத்துடன் என்னால் உடன்பட முடியாது. பிரபாகரன் அமைதிக்காகவா போராடினார்? வடக்கு,...

      சற்றுமுன் மர்ம நபர்களால் துப்பாக்கிப் பிரயோகம்.!

      சற்றுமுன் மர்ம நபர்களால் துப்பாக்கிப் பிரயோகம்.!

      by Mathavi
      May 29, 2025
      0

      களுத்துறை மாவட்டம் பாணந்துறை, வேகட பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை (29) காலை இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பாணந்துறை, வேகட பிரதேசத்திற்கு உந்துருளியில்...

      Load More
      Next Post
      இலங்கை சிறையில் உள்ள இந்திய மீனவர்கள்; விடுதலை செய்ய வலியுறுத்தி போராட்டம் ஆரம்பம்.! (சிறப்பு இணைப்பு)

      இலங்கை சிறையில் உள்ள இந்திய மீனவர்கள்; விடுதலை செய்ய வலியுறுத்தி போராட்டம் ஆரம்பம்.! (சிறப்பு இணைப்பு)

      திருக்கேதீஸ்வர நிர்வாகத்தினால் பாதிக்கப்படும் பக்தர்கள்.!

      திருக்கேதீஸ்வர நிர்வாகத்தினால் பாதிக்கப்படும் பக்தர்கள்.!

      மக்களுக்காகவே அலுவலகங்கள் உள்ளன – அரச அதிகாரிகளுக்கு ஆளுநர் வலியுறுத்தல்.! (சிறப்பு இணைப்பு)

      மக்களுக்காகவே அலுவலகங்கள் உள்ளன - அரச அதிகாரிகளுக்கு ஆளுநர் வலியுறுத்தல்.! (சிறப்பு இணைப்பு)

      Leave a Reply Cancel reply

      Your email address will not be published. Required fields are marked *

      Popular News

      • மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

        மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

        0 shares
        Share 0 Tweet 0
      • ஆசிரியரால் சீரழிக்கப்பட்ட மாணவி உயிர்மாய்ப்பு; பொலிஸாருக்கும் இதில் உடந்தையாம்.!

        0 shares
        Share 0 Tweet 0
      • அம்பலமானது தமிழர்களை கொன்றுகுவித்த வதை முகாம்!

        0 shares
        Share 0 Tweet 0
      • தமிழ் மாணவன் சிங்கள மாணவர்களால் தீ வைத்து எரிப்பு.! (சிறப்பு இணைப்பு)

        0 shares
        Share 0 Tweet 0
      • கடலில் நீராடச் சென்ற யுவதி உயிரிழப்பு.! (சிறப்பு இணைப்பு)

        0 shares
        Share 0 Tweet 0

      Follow Us

        Thinakaran

        உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

        www.thinakaran.com

        © 2024 Thinakaran.com

        Welcome Back!

        Login to your account below

        Forgotten Password?

        Retrieve your password

        Please enter your username or email address to reset your password.

        Log In
        No Result
        View All Result
        • முகப்பு
        • இலங்கை
          • முல்லைதீவு செய்திகள்
          • வவுனியா செய்திகள்
          • கிளிநொச்சி செய்திகள்
          • திருகோணமலை செய்திகள்
          • மட்டக்களப்பு செய்திகள்
          • மன்னார் செய்திகள்
          • மலையக செய்திகள்
        • இந்தியா
        • உலகம்
        • சினிமா
        • விளையாட்டு
        • நிகழ்வுகள்
        • எம்மை பற்றி