• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Saturday, May 24, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

முன்னாள் போராளியின் உணவு தவிர்ப்பு போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தம்.! (சிறப்பு இணைப்பு)

Mathavi by Mathavi
February 17, 2025
in இலங்கை செய்திகள்
0 0
0
முன்னாள் போராளியின் உணவு தவிர்ப்பு போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தம்.! (சிறப்பு இணைப்பு)
Share on FacebookShare on Twitter

முள்ளிவாய்க்கால் நினைவுமுற்ற வளாகத்தில் முன்னாள் போராளி ஒருவர் பத்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து ஆரம்பித்த நீதி கிடைக்கும் வரையான உண்ணாவிரத போராட்டமானது இன்றிலிருந்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

அழகரெத்தினம் வனகுலராசா எனும் ஒரு காலினை இழந்த முன்னாள் போராளி ஒருவர் கடந்த 14.02.2025 காலை 7 மணிக்கு, முள்ளிவாய்க்கால் நினைவுமுற்ற வளாகத்தில் நீர் மற்றும் உணவு இல்லாமல், 10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து இலங்கை மற்றும் உலக நாடுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நீதிகிடைக்கும் வரையான உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்தார்.

இந் நிலையில் நான்காவது நாளான இன்று மக்கள், வடகிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைக்கு அமைவாக உணவு தவிர்ப்பு போராட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளார்.

ADVERTISEMENT

உணவு தவிர்ப்பு போராட்டத்திற்கான தீர்வு கிடைக்காவிட்டால் மீண்டும் தன்னுடன் இணைந்து பொதுமக்களும் உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் கடிதம் மூலம் எழுதி தெரிவித்ததனையடுத்தே குறித்த போராட்டம் கைவிடப்பட்டது.

பின்னர் குறித்த நபரின் உடல்நலம் பாதிக்கப்பட்டிருப்பதனால் நோயாளர் காவு வண்டி மூலம் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

குறித்த போராட்டத்திற்கான கோரிக்கைகளாவன
தமிழர்களுக்கு தனி அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு உடனடி தீர்வு வழங்கப்பட வேண்டும்.
மாவீரர் துயிலும் இல்லங்களில் அமைக்கப்பட்டுள்ள இராணுவ முகாம்கள் உடனடியாக அகற்றப்பட வேண்டும்.
தமிழினத் துரோகிகள் முற்றாக வெளியேற்றப்பட வேண்டும்.
உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டு கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்.
பிரதேசவாதம் முற்றாக ஒழிக்கப்பட வேண்டும்.
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் இல்லாதவர்கள் இருந்ததாக கூறி, வெளிநாடு மற்றும் உள்நாட்டில் சகபோராளிகளை காரணம் காட்டி பணம் வசூலித்து, போராளிகளை ஏமாற்றி, சுற்றுலா விடுதி, தோட்டம், பண்ணை அமைத்து, வேலை செய்யும் பணியாளர்களுக்கு சரியான சம்பளம் வழங்காமல் இருப்பதை நிறுத்தி, அவர்களுக்கு ஒருமணிநேரத்திற்கு 200 ரூபாய் அடிப்படை சம்பளம் வழங்கப்பட வேண்டும்.
முதியோர் மற்றும் இளையோர்கள் பாதுகாக்கப்பட வேண்டும், காணி மற்றும் வீடு இல்லாதவர்களுக்கு காணி, வீடு வழங்கப்பட வேண்டும்.
இலங்கையில் பிச்சை எடுப்பவர்களின் வீதம் அதிகரித்துள்ளதால், பிச்சை எடுப்பவர்கள் இல்லாத நிலை உருவாக்கப்பட வேண்டும்.

என 10 கோரிக்கைகளை முன்வைத்தே போராட்டத்தை ஆரம்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Thinakaran
406 716.7K
  • Videos
  • Playlists
  • நுவரெலியாவில் மீண்டும் பேருந்து விபத்து - 23 பேர் வைத்தியசாலையில் அனுமதி!
    நுவரெலியாவில் மீண்டும் பேருந்து விபத்து - 23 பேர் வைத்தியசாலையில் அனுமதி! Today
  • சற்றுமுன் வவுனியாவில் பெருமளவான ஆயுதங்களுடன் இருவர் கைது.!
    சற்றுமுன் வவுனியாவில் பெருமளவான ஆயுதங்களுடன் இருவர் கைது.! 1 day ago
  • புங்குடுதீவு கண்ணகி அம்மன் ஆலய நிர்வாகத்திற்கு எதிராக இன்று கவனயீர்ப்பு போராட்டம்
    புங்குடுதீவு கண்ணகி அம்மன் ஆலய நிர்வாகத்திற்கு எதிராக இன்று கவனயீர்ப்பு போராட்டம் 1 day ago
  • 393 more
    • ஆவணப்படுத்தல்
      ஆவணப்படுத்தல்
      5 videos 1 year ago
    • DAILY REPORT
      DAILY REPORT
      27 videos 2 years ago
    • NIGHT NEWS
      NIGHT NEWS
      67 videos 2 years ago
  • 4 more
    • Mathavi

      Mathavi

      Related Posts

      முல்லைத்தீவு விசுவமடு மகா வித்தியாலயத்தில் உதைபந்து பயிற்சி முகாம்..!

      முல்லைத்தீவு விசுவமடு மகா வித்தியாலயத்தில் உதைபந்து பயிற்சி முகாம்..!

      by Thamil
      May 24, 2025
      0

      553 வது இராணுவப் படைப்பிரிவினரின் ஏற்பாட்டில் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட 9 பாடசாலை மாணவர்களுக்கான இரண்டு நாள் உதைபந்து பயிற்சி முகாம்...

      நாட்டில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு..!

      நாட்டில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு..!

      by Thamil
      May 24, 2025
      0

      ஜனவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து மே மாதம் 21 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 988,669 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா...

      தேசிய கல்வியியல் கல்லூரி மாணவி ஒருவர் உயிர்மாய்ப்பு..!

      தேசிய கல்வியியல் கல்லூரி மாணவி ஒருவர் உயிர்மாய்ப்பு..!

      by Thamil
      May 24, 2025
      0

      பிங்கிரிய - வயம்ப தேசிய கல்வியியல் கல்லூரியின் மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து தங்கியிருந்த விடுதியில் உயிரை மாயத்துக் கொண்டுள்ளார். குறித்த சம்பவமானது, நேற்று (23) பிற்பகல்...

      உணவக உரிமையாளர் கொ*லை – இரண்டு சந்தேகநபர்கள் கைது.!

      உணவக உரிமையாளர் கொ*லை – இரண்டு சந்தேகநபர்கள் கைது.!

      by Mathavi
      May 24, 2025
      0

      உணவகம் ஒன்றின் உரிமையாளர் வாளால் வெட்டிப் படு கொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நீர்கொழும்பு - எத்துகால பகுதியில் அமைந்துள்ள...

      வாகன விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழப்பு.!

      வாகன விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழப்பு.!

      by Mathavi
      May 24, 2025
      0

      வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து கம்பஹா மாவட்டம், மல்வத்துஹிரிபிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யக்கல - கிரிந்திவெல வீதியில் வாரபலான...

      யாழில் மாட்டிறைச்சியுடன் ஒருவர் கைது.!

      யாழில் மாட்டிறைச்சியுடன் ஒருவர் கைது.!

      by Mathavi
      May 24, 2025
      0

      யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மருதங்கேணிப் பகுதியில் மாட்டிறைச்சியுடன் ஒருவர் கைதான சம்பவம் பதிவாகியுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, அனுமதியின்றி ஒரு தொகை மாட்டிறைச்சியை முச்சக்கர...

      14 வயது சிறுமியுடன் தகாத உறவில் இருந்து கர்ப்பமாக்கிய வயோதிபர்.!

      14 வயது சிறுமியுடன் தகாத உறவில் இருந்து கர்ப்பமாக்கிய வயோதிபர்.!

      by Mathavi
      May 24, 2025
      0

      மன்னார் அடம்பன் பொலிஸ் பிரிவில் உள்ள கிராமம் ஒன்றில் 68 வயது வயோதிபர் ஒருவர் கடந்த ஏழு மாதத்திற்கு மேலாக பதின்நான்கு வயது சிறுமியுடன் தகாத உறவில்...

      முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு.!

      முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு.!

      by Mathavi
      May 24, 2025
      0

      தங்கமுலாம் பூசப்பட்ட ரி -56 ரக துப்பாக்கி விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவை எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில்...

      சிந்துஜாவின் இறப்பிற்கு நீதி கிடைக்கவில்லை; தாய் கதறல்.!

      சிந்துஜாவின் இறப்பிற்கு நீதி கிடைக்கவில்லை; தாய் கதறல்.!

      by Mathavi
      May 24, 2025
      0

      கடந்த 2024 ஆண்டு 28.07.2024 அன்று மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் குழந்தை பெற்று பின்பு இரத்தபோக்கு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு வைத்தியசாலை வைத்தியர் ஊழியர்களின் அசமந்த...

      Load More
      Next Post
      மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி- கோதுமை மாவின் விலை குறைப்பு!

      மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி- கோதுமை மாவின் விலை குறைப்பு!

      புத்தாண்டை முன்னிட்டு மக்களுக்கு நியாயமான விலையில் அத்தியாவசிய பொருட்களை வழங்க தீர்மானம்!

      புத்தாண்டை முன்னிட்டு மக்களுக்கு நியாயமான விலையில் அத்தியாவசிய பொருட்களை வழங்க தீர்மானம்!

      தேர்தலை பிற்போடுங்கள் – சிறீதரன் கோரிக்கை!

      தேர்தலை பிற்போடுங்கள் - சிறீதரன் கோரிக்கை!

      Leave a Reply Cancel reply

      Your email address will not be published. Required fields are marked *

      Popular News

      • மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

        மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

        0 shares
        Share 0 Tweet 0
      • ஆசிரியரால் சீரழிக்கப்பட்ட மாணவி உயிர்மாய்ப்பு; பொலிஸாருக்கும் இதில் உடந்தையாம்.!

        0 shares
        Share 0 Tweet 0
      • அம்பலமானது தமிழர்களை கொன்றுகுவித்த வதை முகாம்!

        0 shares
        Share 0 Tweet 0
      • தமிழ் மாணவன் சிங்கள மாணவர்களால் தீ வைத்து எரிப்பு.! (சிறப்பு இணைப்பு)

        0 shares
        Share 0 Tweet 0
      • கடலில் நீராடச் சென்ற யுவதி உயிரிழப்பு.! (சிறப்பு இணைப்பு)

        0 shares
        Share 0 Tweet 0

      Follow Us

        Thinakaran

        உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

        www.thinakaran.com

        © 2024 Thinakaran.com

        Welcome Back!

        Login to your account below

        Forgotten Password?

        Retrieve your password

        Please enter your username or email address to reset your password.

        Log In
        No Result
        View All Result
        • முகப்பு
        • இலங்கை
          • முல்லைதீவு செய்திகள்
          • வவுனியா செய்திகள்
          • கிளிநொச்சி செய்திகள்
          • திருகோணமலை செய்திகள்
          • மட்டக்களப்பு செய்திகள்
          • மன்னார் செய்திகள்
          • மலையக செய்திகள்
        • இந்தியா
        • உலகம்
        • சினிமா
        • விளையாட்டு
        • நிகழ்வுகள்
        • எம்மை பற்றி