பிறீமா மற்றும் செரண்டிப் நிறுவனங்கள் நாளை (18) முதல் கோதுமை மாவின் விலையைக் குறைக்க முடிவு செய்துள்ளது.
இதன்படி, ஒரு கிலோ பிறீமா மற்றும் செரண்டிப் கோதுமை மாlவின் விலை 10 ரூபாவால் குறைக்கப்படவுள்ளது.
பிறீமா மற்றும் செரண்டிப் நிறுவனங்கள் நாளை (18) முதல் கோதுமை மாவின் விலையைக் குறைக்க முடிவு செய்துள்ளது.
இதன்படி, ஒரு கிலோ பிறீமா மற்றும் செரண்டிப் கோதுமை மாlவின் விலை 10 ரூபாவால் குறைக்கப்படவுள்ளது.
யாழ் வடமராட்சி கிழக்கு செம்பியன் பற்று தெற்கு செம்பியன் விளையாட்டு கழகத்தினர் மஹா சிவராத்திரியை சிறப்பிக்கும் முகமாக நடாத்திய இரவு கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி கடந்த 14/03/2025 அன்று...
வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் உள்ள கரைவலை வாடியால் மீனவர்கள் இடையே மூன்றாவது நாளாக இன்று(17) முறுகல்நிலை தொடர்ந்து வருகின்றது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, உழவு...
கிளிநொச்சி மாவட்டத்தின் பளை பிரதேச செயலர் பிரிவிலுள்ள குறிஞ்சா தீவில் உப்பள உற்பத்தியை முன்னெடுப்பது தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன்...
பாடசாலை மாணவன் ஒருவரின் பணப்பையைத் திருடிய நபர் பொதுமக்களால் கற்களால் தாக்கப்பட்டு தப்பியோடியதையடுத்துப் பின்னர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும்...
"பட்டலந்த ஆணைக்குழு அறிக்கையை முன்னிலைப்படுத்தி கடந்த காலங்களில் ஜே.வி.பி. செய்த கொலைகளை மறைப்பதற்கு இடமளிக்கக் கூடாது. பட்டலந்தையில் குற்றமிழைத்தோருக்குத் தண்டனை வழங்கப்படும் அதேவேளை, ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களைக்...
"பட்டலந்த விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையின் பரிந்துரைகளுக்கு அமைய சட்டமா அதிபர் திணைக்களம் குற்றவியல் வழக்குத் தாக்கல் செய்ய முடியும். அறிக்கையின் பரிந்துரைகளுக்கு அமைய புதிய அரசமைப்பில் 'மக்கள்...
"பொலிஸ் சேவை மற்றும் பாதுகாப்பு சேவை அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளதால் நாட்டில் சட்டம் என்பதொன்று கிடையாது எனப் பாதாளக் குழுக்கள் கருதுகின்றன. அரசால் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு ஒழுங்கமைக்கப்பட்ட...
மூதூர் பிரதேச செயலக எல்லைக்குற்பட்ட அனைத்து பிரதேசங்களையும், சமூகங்களையும் ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்ட 'மூதூர் சிவில் ஒன்றியத்தின்' ஏற்பாட்டில் இப்தார் நிகழ்வு இன்று (16) மூதூர்-பேர்ல் கிரான்ட் வரவேற்பு...
பொகவந்தலாவை தெரேசியா தோட்ட பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து கணவன் மற்றும் மனைவி ஆகிய இருவரின் சடலங்கள் இன்று (16) மீட்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்துள்ளனர்....