• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Monday, May 26, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

செல்வம் எம்.பியின் கடவுச்சீட்டை தடுத்துவைக்க உத்தரவு.!

Mathavi by Mathavi
January 22, 2025
in இலங்கை செய்திகள்
0 0
0
செல்வம் எம்.பியின் கடவுச்சீட்டை தடுத்துவைக்க உத்தரவு.!
Share on FacebookShare on Twitter

“கடவுச்சீட்டை நீதிமன்றில் ஒப்படைக்குமாறும், நீதிமன்ற அனுமதி பெற்றே வெளிநாடு செல்ல முடியும் எனவும் அனுராதபுரம் மேல் நீதிமன்றம் எனக்குக் கட்டளை பிறப்பித்துள்ளது.” – இவ்வாறு ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ரெலோ அமைப்பின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

அனுராதபுரம் மேல் நீதிமன்றத்தால் வழக்கு ஒன்று தொடர்பில் பிடியாணை பிறப்பிக்கட்ட நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்துக்குச் சென்று வந்த பின்னரே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ADVERTISEMENT

“மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் முள்ளியவாய்க்காலில் நடந்த அனர்த்தங்களையும், இராணுவம் செய்த கொடூரமான செயற்பாடுகளையும் பொது வெளியில் நான் பேசியதாகவும், விடுதலைப்புலிகளுடன் இணைந்து இலங்கை அரசுக்கு எதிராக நான் சதி செய்தேன் என்று கூறியும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் என்னைக் கைது செய்திருந்தார்கள்.

வவுனியாவிலும், அனுராதபுரத்திலும் இது பற்றிய வழக்குகள் 15 வருடங்களுக்கு மேலாகத் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. கடந்த 16 ஆம் திகதி வழக்கு நடைபெற்றபோது நான் அதற்குச் சமூகமளிக்கவில்லை. அதனால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

நேற்று செவ்வாய்க்கிழமை அந்தப் பிடியாணையை நிவர்த்தி செய்வதற்காக நான் எனது சட்டத்தரணியுடன் நீதிமன்றம் சென்றிருந்தேன்.

அங்கு சென்று ஆஜராகியபோது 25 ஆயிரம் ரூபாய் ஆட்பிணையும், எனது கடவுச்சீட்டை ஒப்படைக்க வேண்டும் என்றும் நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டிருந்தது. என்னோடு மரியசீலன் என்பவர் தொர்ச்சியாக இந்த வழக்கில் சமூகமளித்துக் கொண்டிருக்கின்றார். அவர் 8 வருடங்கள் சிறையில் இருந்தவர்.

கடவுச்சீட்டை ஒப்படைக்க வேண்டும், வெளிநாடு செல்வதாக இருந்தால் நீதிமன்றத்துக்குத் தெரியப்படுத்திச் செல்லலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு 15 வருடங்களுக்கு மேலாக நடைபெற்று வருகின்றது.” – என்றார்.

Thinakaran
406 718.1K
  • Videos
  • Playlists
  • நுவரெலியாவில் மீண்டும் பேருந்து விபத்து - 23 பேர் வைத்தியசாலையில் அனுமதி!
    நுவரெலியாவில் மீண்டும் பேருந்து விபத்து - 23 பேர் வைத்தியசாலையில் அனுமதி! 2 days ago
  • சற்றுமுன் வவுனியாவில் பெருமளவான ஆயுதங்களுடன் இருவர் கைது.!
    சற்றுமுன் வவுனியாவில் பெருமளவான ஆயுதங்களுடன் இருவர் கைது.! 3 days ago
  • புங்குடுதீவு கண்ணகி அம்மன் ஆலய நிர்வாகத்திற்கு எதிராக இன்று கவனயீர்ப்பு போராட்டம்
    புங்குடுதீவு கண்ணகி அம்மன் ஆலய நிர்வாகத்திற்கு எதிராக இன்று கவனயீர்ப்பு போராட்டம் 3 days ago
  • 393 more
    • ஆவணப்படுத்தல்
      ஆவணப்படுத்தல்
      5 videos 1 year ago
    • DAILY REPORT
      DAILY REPORT
      27 videos 2 years ago
    • NIGHT NEWS
      NIGHT NEWS
      67 videos 2 years ago
  • 4 more
    • Mathavi

      Mathavi

      Related Posts

      மக்களின் காணியை அரசு சுவீகரிக்க ஒருபோதும் இடமளியோம்! – சுமந்திரன்

      மக்களின் காணியை அரசு சுவீகரிக்க ஒருபோதும் இடமளியோம்! – சுமந்திரன்

      by Sangeetha
      May 26, 2025
      0

      "காணி சுவீகரிப்புக்காக அரசால் பிரசுரிக்கப்பட்ட வர்த்தமானிக்கு எதிராகப் பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். இந்த வர்த்தமானியை அரசு வாபஸ் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளோம். அவ்வாறு இல்லாவிடின் மக்கள்...

      யாழில் சட்டவிரோதமாக மாடு கடத்தலில் ஈடுபட்ட சந்தேகநபர்கள் கைது

      யாழில் சட்டவிரோதமாக மாடு கடத்தலில் ஈடுபட்ட சந்தேகநபர்கள் கைது

      by Sangeetha
      May 26, 2025
      0

      யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமாக மாடு கடத்தலில் ஈடுபட்ட சந்தேகநபர் ஐவர் நேற்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளனர். அனுமதிப்பத்திரம் இன்றி ஏழு மாடுகளை வாகனம் ஒன்றில் ஏற்றிச் சென்றபோது காரைநகர் பகுதியில்...

      மோசடி குற்றச்சாட்டில் பயணத்தடை விதித்து பிடியாணை பிறப்பிக்கப்பட்ட பெண் கைது

      மோசடி குற்றச்சாட்டில் பயணத்தடை விதித்து பிடியாணை பிறப்பிக்கப்பட்ட பெண் கைது

      by Sangeetha
      May 26, 2025
      0

      யாழ் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியில் குடும்ப பெண்ணிடம் வெளி நாடு அனுப்புவதாக கூறி 27 இலட்சத்தி 80 ஆயிரம் ரூபாவை மோசடி செய்த பெண் ஒருவரை...

      செம்பியன் பற்று புனித பிலிப்பு நேரியார் ஆலய நற்கருணை திருவிழா மிக சிறப்பாக இடம்பெற்றது

      செம்பியன் பற்று புனித பிலிப்பு நேரியார் ஆலய நற்கருணை திருவிழா மிக சிறப்பாக இடம்பெற்றது

      by Sangeetha
      May 26, 2025
      0

      யாழ் வடமராட்சி கிழக்கு செம்பியன் பற்று புனித பிலிப்பு நேரியார் ஆலய நற்கருணை திருவிழா நேற்று (25)மாலை 5 மணியளவில் திருச்செபமாலையுடன் ஆரம்பமாகி மாலை 6 மணியளவில்...

      யாழில் 2 மாத ஆண் குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு

      யாழில் 2 மாத ஆண் குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு

      by Sangeetha
      May 26, 2025
      0

      யாழில் இரண்டு மாதங்கள் நிரம்பிய ஆண் குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இதன்போது துன்னாலை மேற்கு, கரவெட்டியைச் சேர்ந்த எட்வேட் தனுசன் டெரித் என்ற குழந்தையே இவ்வாறு...

      ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் நிறைவேற்றுக் குழுக் கூட்டம் வவுனியாவில் இடம்பெற்றது

      ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் நிறைவேற்றுக் குழுக் கூட்டம் வவுனியாவில் இடம்பெற்றது

      by Sangeetha
      May 26, 2025
      0

      அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் மற்றும் தமிழரசுக் கட்சி பெரும்பான்மை பெற்ற இடங்களில் அக் கட்சிகள் ஆட்சி அமைக்கவே ஆதரவு: சுரேஸ் பிறேமச்சந்திரன் உறுதி! அகில இலங்கை...

      முல்லைத்தீவில் நடைபெற்ற இலங்கையின் 50 ஆவது ஆண்டு நிறைவு கராத்தே விழா நிகழ்வு

      முல்லைத்தீவில் நடைபெற்ற இலங்கையின் 50 ஆவது ஆண்டு நிறைவு கராத்தே விழா நிகழ்வு

      by Sangeetha
      May 26, 2025
      0

      இலங்கை விளையாட்டுத்துறையின் பதிவு செய்யப்பட்டுள்ள கராத்தே தற்க்காப்பு கலை முல்லைத்தீவு மாவட்ட கராத்தே சம்பேளனம் இந்நிகழ்வை ஏற்ப்பாடு செய்து முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மைதானத்தில் (25.05.2025)நேற்று...

      பனிச்சங்கேணி பாலத்தில் மோட்டார் சைக்கிள் விபத்து – 2 இளைஞர்கள் உயிரிழப்பு

      பனிச்சங்கேணி பாலத்தில் மோட்டார் சைக்கிள் விபத்து – 2 இளைஞர்கள் உயிரிழப்பு

      by Sangeetha
      May 26, 2025
      0

      திருகோணமலையிலிருந்து ஓட்டமாவடி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள், பனிச்சங்கேணி பாலம் பகுதியில் விபத்துக்குள்ளானதில், ஓட்டமாவடியைச் சேர்ந்த முஹமட் அஸாம் மற்றும் முஹமட் சஜீத் ஆகிய இரு இளைஞர்கள்...

      ஆசியாவின் சிறந்த 100 விஞ்ஞானிகளில் யாழ். பேராசிரியர் ரவிராஜன்!

      ஆசியாவின் சிறந்த 100 விஞ்ஞானிகளில் யாழ். பேராசிரியர் ரவிராஜன்!

      by Sangeetha
      May 26, 2025
      0

      ஆசியாவின் தலைசிறந்த 100 விஞ்ஞானிகளில் ஒருவராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பௌதிகவியல் சிரேஷ்ட பேராசிரியர் புண்ணியமூர்த்தி ரவிராஜன் தெரிவு! யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பௌதிகவியல் பேராசிரியர் புண்ணியமூர்த்தி ரவிராஜன்...

      Load More
      Next Post
      சட்ட ரீதியாக வழங்கப்பட்ட ‘பார் பெர்மிட்’டை பலவந்தமாக இரத்துச் செய்யவே முடியாது – அநுர அரசு குத்துக்கரணம்.!

      சட்ட ரீதியாக வழங்கப்பட்ட 'பார் பெர்மிட்'டை பலவந்தமாக இரத்துச் செய்யவே முடியாது - அநுர அரசு குத்துக்கரணம்.!

      சிறீதரன் எம்.பி. விமான நிலையத்தில் தடுக்கப்பட்ட விவகாரம்; விசாரணையை நடத்துமாறு அரசு அறிவுறுத்து.!

      சிறீதரன் எம்.பி. விமான நிலையத்தில் தடுக்கப்பட்ட விவகாரம்; விசாரணையை நடத்துமாறு அரசு அறிவுறுத்து.!

      பருத்தித்துறை வாள்வெட்டு சம்பவம்; சந்தேக நபர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு.!

      பருத்தித்துறை வாள்வெட்டு சம்பவம்; சந்தேக நபர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு.!

      Leave a Reply Cancel reply

      Your email address will not be published. Required fields are marked *

      Popular News

      • மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

        மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

        0 shares
        Share 0 Tweet 0
      • ஆசிரியரால் சீரழிக்கப்பட்ட மாணவி உயிர்மாய்ப்பு; பொலிஸாருக்கும் இதில் உடந்தையாம்.!

        0 shares
        Share 0 Tweet 0
      • அம்பலமானது தமிழர்களை கொன்றுகுவித்த வதை முகாம்!

        0 shares
        Share 0 Tweet 0
      • தமிழ் மாணவன் சிங்கள மாணவர்களால் தீ வைத்து எரிப்பு.! (சிறப்பு இணைப்பு)

        0 shares
        Share 0 Tweet 0
      • கடலில் நீராடச் சென்ற யுவதி உயிரிழப்பு.! (சிறப்பு இணைப்பு)

        0 shares
        Share 0 Tweet 0

      Follow Us

        Thinakaran

        உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

        www.thinakaran.com

        © 2024 Thinakaran.com

        Welcome Back!

        Login to your account below

        Forgotten Password?

        Retrieve your password

        Please enter your username or email address to reset your password.

        Log In
        No Result
        View All Result
        • முகப்பு
        • இலங்கை
          • முல்லைதீவு செய்திகள்
          • வவுனியா செய்திகள்
          • கிளிநொச்சி செய்திகள்
          • திருகோணமலை செய்திகள்
          • மட்டக்களப்பு செய்திகள்
          • மன்னார் செய்திகள்
          • மலையக செய்திகள்
        • இந்தியா
        • உலகம்
        • சினிமா
        • விளையாட்டு
        • நிகழ்வுகள்
        • எம்மை பற்றி