• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Tuesday, June 3, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

தாயின் செயலால் விரக்தியடைந்த மாணவன் உயிர் மாய்ப்பு.!

Mathavi by Mathavi
January 10, 2025
in இலங்கை செய்திகள்
0 0
0
தாயின் செயலால் விரக்தியடைந்த மாணவன் உயிர் மாய்ப்பு.!
Share on FacebookShare on Twitter

மொனராகலை வெல்லவாய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹந்தபானகல பகுதியில் தாயின் செயலால் விரக்தியடைந்த மாணவன் கடந்த 8ஆம் திகதி தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

15 வயதான எதிரிமன்னகே கவீஷ லக்மால் என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த மாணவன் 10ஆம் தரத்தில் கல்வி கற்று வந்துள்ளார். பாடசாலை ஆசிரியர்கள் உரிய முறையில் முடி வெட்டிய பின்னர் மாணவனை பாடசாலைக்கு அனுப்புமாறு தாயாரிடம் அறிவுறுத்தியுள்ளனர். அதற்கமைய, தாயார் தலைமுடியை வெட்டியதால் ஆத்திரமடைந்த மாணவன், தாய் வீட்டில் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

ADVERTISEMENT

மாணவனின் தந்தை சுமார் மூன்று மாதங்களுக்கு முன்பு ஒரு விபத்தில் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Thinakaran
412 726.2K
  • Videos
  • Playlists
  • தமிழீழ வைப்பகத்தின் நகைகளை உரிமை கோருகின்றது ஈ.பி.டி.பி!
    தமிழீழ வைப்பகத்தின் நகைகளை உரிமை கோருகின்றது ஈ.பி.டி.பி! 3 days ago
  • NPP யின் ஊழலை அம்பலப்படுத்தும் பெண் வேட்பாளர்; பரபரப்பு காணொளி
    NPP யின் ஊழலை அம்பலப்படுத்தும் பெண் வேட்பாளர்; பரபரப்பு காணொளி 5 days ago
  • இலங்கை வரலாற்றில் பெருமளவான போதைப்பொருளுடன் சிக்கிய படகுகள்.!
    இலங்கை வரலாற்றில் பெருமளவான போதைப்பொருளுடன் சிக்கிய படகுகள்.! 6 days ago
  • 399 more
    • ஆவணப்படுத்தல்
      ஆவணப்படுத்தல்
      5 videos 1 year ago
    • DAILY REPORT
      DAILY REPORT
      27 videos 2 years ago
    • NIGHT NEWS
      NIGHT NEWS
      67 videos 2 years ago
  • 4 more
    • Mathavi

      Mathavi

      Related Posts

      ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் உள்ளூராட்சி உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம்..!

      ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் உள்ளூராட்சி உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம்..!

      by Thamil
      June 3, 2025
      0

      ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் சார்பில் மன்னார் மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வு மன்னாரில் இன்று (3) இடம்பெற்றது. தமிழீழ...

      தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வு.!

      தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வு.!

      by Mathavi
      June 3, 2025
      0

      வாழைச்சேனை வை.அஹமட் வித்தியாலயத்தின் தரம்-05 (2024) புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் சித்தி பெற்ற மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வு பாடசாலை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. பாடசாலை...

      பேருந்தில் ஏற முயன்றவர் தவறி விழுந்து உயிரிழப்பு.!

      பேருந்தில் ஏற முயன்றவர் தவறி விழுந்து உயிரிழப்பு.!

      by Mathavi
      June 3, 2025
      0

      குருநாகலில் போதிராஜா மாவத்தை பகுதியில் நேற்று திங்கட்கிழமை (02) மாலை இடம்பெற்ற விபத்தில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக குருணாகல் பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் கொழும்பு - கல்கிஸ்ஸை...

      புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் இலங்கைத் தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம்.!

      புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் இலங்கைத் தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம்.!

      by Mathavi
      June 3, 2025
      0

      இலங்கை தமிழரசுக்கட்சியின் புதுக்குடியிருப்பு பிரதேச சபைக்கு தெரிவான 11 உறுப்பினர்களும் சத்தியப்பிரமாணம் செய்ததோடு சபையின் தவிசாளராக வேலாயுதம் கரிகாலன் நியமிக்கப்பட்டதோடு உதவி தவிசாளராக சுந்தரம் பரந்தாமன் தெரிவு...

      வரி செலுத்துதல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு.!

      வரி செலுத்துதல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு.!

      by Mathavi
      June 3, 2025
      0

      தேசிய வரி வாரத்தினை முன்னிட்டு திருகோணமலையில் இன்று (03) "வரி சக்தி" எனும் தலைப்பிலான விழிப்புணர்வொன்று திருகோணமலை குளக்கோட்டன் ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம் பெற்றது. குறித்த நிகழ்வானது...

      வாள் வெட்டுக்கு இலக்காகி உயிரிழந்தவரின் இறுதி ஊர்வலத்தின் போது கவனயீர்ப்பு போராட்டம்.!

      வாள் வெட்டுக்கு இலக்காகி உயிரிழந்தவரின் இறுதி ஊர்வலத்தின் போது கவனயீர்ப்பு போராட்டம்.!

      by Mathavi
      June 3, 2025
      0

      கடந்த 31ம் திகதி பூநகரி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தம்பிராய் குளத்திற்கு அருகில் இனந்தெரியாத நபர்களின் வாள்வெட்டுக்கு இலக்காகி உயிரிழந்த பூநகரி செம்மன்குன்று பகுதியைச் சேர்ந்த கந்தசாமி...

      சூசைதாசனால் தள்ளுபடி செய்யப்பட்ட வழக்கு மீண்டும் விசாரணைக்கு.!

      சூசைதாசனால் தள்ளுபடி செய்யப்பட்ட வழக்கு மீண்டும் விசாரணைக்கு.!

      by Mathavi
      June 3, 2025
      0

      மட்டக்களப்பு முன்னாள் நாடளுமன்ற உறுப்பினர் மாமனிதர் ஜோசப்பராஜசிங்கம் கொலை வழக்கில் குற்றவாளியாக இனங்காணப்பட்டு தண்டனை அறிவிக்கப்பட இருந்த நிலையில் மகிந்த குடும்ப ஏவல் நாய் மற்றும் ஒட்டுக்குழு...

      தமிழரசுக் கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம்.!

      தமிழரசுக் கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம்.!

      by Mathavi
      June 3, 2025
      0

      இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பில் வவுனியாவில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கு தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வு வவுனியாவில் இன்று இடம்பெற்றது. வவுனியா குருமன்காட்டில் அமைந்துள்ள கட்சியின் அலுவலகமான...

      மனைவியின் வெட்டப்பட்ட தலையுடன் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த கணவர்.!

      மனைவியின் வெட்டப்பட்ட தலையுடன் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த கணவர்.!

      by Mathavi
      June 3, 2025
      0

      வவுனியா அனந்தர் புளியங்குளம் சொச்சிகுளம் கிராமத்தில் குடும்பத் தகராறினால் மனைவியின் வெட்டிய தலையுடன் கணவன் புளியங்குளம் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். குறித்த நபர் தனது மனைவியின் கழுத்தை...

      Load More
      Next Post
      நீர்க் குழியில் விழுந்து ஒருவர் உயிரிழப்பு.!

      நீர்க் குழியில் விழுந்து ஒருவர் உயிரிழப்பு.!

      உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்ய கடன் வாங்கும் மக்கள்.!

      உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்ய கடன் வாங்கும் மக்கள்.!

      இன்றுடன் அரிசி இறக்குமதிக்கான அனுமதி நிறைவு.!

      இன்றுடன் அரிசி இறக்குமதிக்கான அனுமதி நிறைவு.!

      Leave a Reply Cancel reply

      Your email address will not be published. Required fields are marked *

      Popular News

      • இவ்வுலகை விட்டுப் பிரிந்த மாணவி தர்சினி ; ஆழ்ந்த இரங்கல்..!

        இவ்வுலகை விட்டுப் பிரிந்த மாணவி தர்சினி ; ஆழ்ந்த இரங்கல்..!

        0 shares
        Share 0 Tweet 0
      • மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

        0 shares
        Share 0 Tweet 0
      • ஆசிரியரால் சீரழிக்கப்பட்ட மாணவி உயிர்மாய்ப்பு; பொலிஸாருக்கும் இதில் உடந்தையாம்.!

        0 shares
        Share 0 Tweet 0
      • அம்பலமானது தமிழர்களை கொன்றுகுவித்த வதை முகாம்!

        0 shares
        Share 0 Tweet 0
      • தமிழ் மாணவன் சிங்கள மாணவர்களால் தீ வைத்து எரிப்பு.! (சிறப்பு இணைப்பு)

        0 shares
        Share 0 Tweet 0

      Follow Us

        Thinakaran

        உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

        www.thinakaran.com

        © 2024 Thinakaran.com

        Welcome Back!

        Login to your account below

        Forgotten Password?

        Retrieve your password

        Please enter your username or email address to reset your password.

        Log In
        No Result
        View All Result
        • முகப்பு
        • இலங்கை
          • முல்லைதீவு செய்திகள்
          • வவுனியா செய்திகள்
          • கிளிநொச்சி செய்திகள்
          • திருகோணமலை செய்திகள்
          • மட்டக்களப்பு செய்திகள்
          • மன்னார் செய்திகள்
          • மலையக செய்திகள்
        • இந்தியா
        • உலகம்
        • சினிமா
        • விளையாட்டு
        • நிகழ்வுகள்
        • எம்மை பற்றி