இலங்கை தமிழரசுக்கட்சியின் புதுக்குடியிருப்பு பிரதேச சபைக்கு தெரிவான 11 உறுப்பினர்களும் சத்தியப்பிரமாணம் செய்ததோடு சபையின் தவிசாளராக வேலாயுதம் கரிகாலன் நியமிக்கப்பட்டதோடு உதவி தவிசாளராக சுந்தரம் பரந்தாமன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இதனை கட்சியின் பொதுச் செயலாளர் M.A. சுமந்திரன் கட்சியின் தலைவர் C.V.K. சிவஞானம், ப.சத்தியலிங்கம் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிகந்தராஜா முன்னிலையில் சத்தியப்பிரமாணம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT










