பாரளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளன பிரதிநிதிகளை யாழ்ப்பாணம் கடற்றொழிலாளர் சம்மேளன அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்
இக்கலந்துரையாடலில் யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனத்தின் தலைவர் அந்தோனிப்பிள்ளை மரியதாஸ் உள்ளிட்ட சம்மேளன பிரதி நிதிகள் கலந்து கொண்டனர்
இதன் போது மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தேவைப்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது
Related Posts
வலி. வடக்கில் காணி விடுவிப்புக் கோரி தொடரும் போராட்டம்.!
வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி, காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் "கொமோண்டோ " பங்களா முன்பாக பத்தாவது நாளாக...
புதிய செயற்கை கால் தயாரிப்பு திட்டத்தின் ஆரம்ப விழா.!
அவயவங்களை இழந்த எமது மக்கள் முடங்கி போகாமல், அவர்களுக்கு நம்பிக்கையூட்டி, அவர்களின் வழமையான செயல்பாடுகளுக்கு உதவும் ஜெய்ப்பூர் நிறுவனம் தனது சேவைகளை முற்றிலும் இலவசமாக வழங்குவது எமது...
போசாக்கு விழிப்புணர்வு நடைபவனியும், கண்காட்சியும்.!
போசாக்கு மாதத்தை முன்னிட்டு கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட போசாக்கு விழிப்புணர்வு நடைபவனியும், போசாக்கு விழிப்புணர்வு கண்காட்சியும் இன்றையதினம் நெல்லியடியில் இடம்பெற்றது. நெல்லியடி...
சாவகச்சேரி நகர சபை உப தவிசாளரின் பதவி பறிப்பு; வர்த்தகர்கள் போராட்டம்.!
சாவகச்சேரி நகர சபை உப தவிசாளரின் பதவி பறிக்கப்பட்டு, உறுப்பினர் பதவியும் வறிதாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து சாவகச்சேரி வர்த்தகர்கள் இன்று வெள்ளிக்கிழமை (26) கடையடைப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ள...
உப தவிசாளர் கிசோரின் பதவி நீக்கத்துக்கு எதிர்ப்பு: சாவகச்சேரியில் கதவடைப்பு போராட்டம்.!
சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளர் ஞா. கிசோர் வடக்கு மாகாண ஆளுநரினால் பதவியிலிருந்து நீக்கப்பட்டமைக்குக் கடுமையான கண்டனத்தையும், எதிர்ப்பையும் தெரிவித்து நாளை வெள்ளிக்கிழமை சாவகச்சேரி நகரில்...
யாழில் இளம் தவில் கலைஞர் உயிர்மாய்ப்பு.!
இளம் தவில் கலைஞர் ஒருவர் நேற்றிரவு தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளார். இராசபாதை வீதி, கோப்பாய் வடக்கை சேர்ந்த பிரசாந் சச்சின் (வயது 17) என்பவரே இவ்வாறு...
யாழில் பெருமளவான T-56 ரக துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் மீட்பு.!
யாழ்ப்பாணம், கொட்டடி பகுதியில் உள்ள ஒரு தனியார் வீட்டில் கழிவறை குழி வெட்டுவதற்காக மண் தோண்டிக் கொண்டிருந்த போது மறைத்து வைக்கப்பட்டிருந்த சில சந்தேகத்திற்குரிய பொதிகள் கிடைத்துள்ளன....
சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற வாகனம் கைப்பற்றல்.!
யாழ்ப்பாணம் - சாவகச்சேரி பகுதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனம் ஒன்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். புத்தூர் – கொடிகாமம் வீதியில் மணலுடன் பயணித்த இரண்டு...
யாழில் வேலையற்ற பட்டதாரிகள் போராட்டம்.!
வடக்கு மாகாணத்தில் நிலவும் வேலைவாய்ப்பு வெற்றிடங்களுக்குப் பட்டதாரிகளை உள்ளீர்க்கக் கோரியும், ஆசிரியர் நியமனப் போட்டிப் பரீட்சை அநீதிகளுக்கு எதிராகவும் வேலையற்ற பட்டதாரிகள் யாழில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்...
காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையில் பெரும் தீ விபத்து.!
யாழ்ப்பாணம், காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை வளாகத்தில் இன்று புதன்கிழமை மாலை ஏற்பட்ட திடீர் தீ விபத்து காரணமாகப் பெருமளவிலான சொத்துக்களுக்குப் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதுடன், அப்பகுதி முழுவதும்...










