• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Thursday, May 29, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

திருகோணமலை மாவட்டத்தில் தீர்வுகள் தொடர்பில் ஆராயும் விசேட கூட்டமானது

User 02 by User 02
November 29, 2024
in இலங்கை செய்திகள், திருகோணமலை செய்திகள்
0 0
0
திருகோணமலை மாவட்டத்தில்  தீர்வுகள் தொடர்பில் ஆராயும் விசேட கூட்டமானது
Share on FacebookShare on Twitter

இன்று (29) திருகோணமலை மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாரச்சி அவர்களின் தலைமையுரையுடன் இவ்விசேட கூட்டமானது ஆரம்பமானது.மாவட்டத்தில் தற்போது நிலவும் அனர்த்த நிலைமை, அனர்த்தத்தைக் குறைப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், பாதிக்கப்பட்ட மக்களுக்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல், மோசமான வானிலையினால் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய அனர்த்தங்களைத் தடுப்பதற்கான திட்டமிடல் உள்ளிட்டவை குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது.இதன்போது வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சரும் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவருமான அருண் ஹேமச்சந்திரா, கிராமிய அபிவிருத்தி சமூக பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி அமைச்சர் கலாநிதி உப்பாலி பன்னலகே, வலுசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜயகொடி, காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர் கலாநிதி சுசில் ரணசிங்க, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் கலாநிதி பிரசன்ன குமார குணசேன, திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அக்மீமன கமகே ரொஷான் பிரியசஞ்சன, பிரதேச செயலாளர்கள், துறைசார் திணைக்கள அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT
User 02

User 02

Related Posts

பேருந்தின் மிதிபலகையில் நின்று பயணித்த இளைஞன் தவறி விழுந்து உயிரிழப்பு.!

பேருந்தின் மிதிபலகையில் நின்று பயணித்த இளைஞன் தவறி விழுந்து உயிரிழப்பு.!

by Mathavi
May 29, 2025
0

யாழில், பேருந்தின் மிதிபலகையில் நின்று பயணித்த போது தவறி விழுந்து படுகாயமடைந்த இளைஞன் ஒருவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம்...

மஹிந்தானந்த மற்றும் நளின் பெர்னாண்டோவுக்கு கடூழிய சிறைத்தண்டனை.!

மஹிந்தானந்த மற்றும் நளின் பெர்னாண்டோவுக்கு கடூழிய சிறைத்தண்டனை.!

by Mathavi
May 29, 2025
0

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர், முன்னாள் வர்த்தக அமைச்சருமான நளின் பெர்னாண்டோ ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில்...

கஜமுத்துடன் சிக்கிய இளைஞர்கள்.!

கஜமுத்துடன் சிக்கிய இளைஞர்கள்.!

by Mathavi
May 29, 2025
0

கொழும்பு மாவட்டம் கொம்பனி வீதி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஜேம்ஸ் பீரிஸ் மாவத்தை பகுதியில் நேற்று புதன்கிழமை (28) மாலை கஜமுத்துடன் இரண்டு இளைஞர்கள் கொழும்பு மத்திய...

பிரபாகரன் அமைதிக்காகவா போராடினார்; போர்க்குற்றவாளி சரத் பொன்சேகா வியாக்கியானம்.!

பிரபாகரன் அமைதிக்காகவா போராடினார்; போர்க்குற்றவாளி சரத் பொன்சேகா வியாக்கியானம்.!

by Mathavi
May 29, 2025
0

நாட்டில் அனைவரும் அமைதிக்காகவே யுத்தத்தில் ஈடுபட்டதாக தேசிய போர் வீரர் தினத்தன்று ஜனாதிபதி அநுரகுமார தெரிவித்த கருத்துடன் என்னால் உடன்பட முடியாது. பிரபாகரன் அமைதிக்காகவா போராடினார்? வடக்கு,...

சற்றுமுன் மர்ம நபர்களால் துப்பாக்கிப் பிரயோகம்.!

சற்றுமுன் மர்ம நபர்களால் துப்பாக்கிப் பிரயோகம்.!

by Mathavi
May 29, 2025
0

களுத்துறை மாவட்டம் பாணந்துறை, வேகட பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை (29) காலை இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பாணந்துறை, வேகட பிரதேசத்திற்கு உந்துருளியில்...

நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு; 477 பேர் கைது.!

சுன்னாகத்தில் போதைப்பொருட்களுடன் பலர் கைது.!

by Mathavi
May 29, 2025
0

யாழ்ப்பாணம் - சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் நேற்றும் இன்றும் சுன்னாகம் பொலிஸார் முன்னெடுத்த விசேட சோதனை நடவடிக்கைகளின்போது ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் மூவர்...

மன்னார் மாவட்ட தேசிய மக்கள் சக்தியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம்.!

மன்னார் மாவட்ட தேசிய மக்கள் சக்தியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம்.!

by Mathavi
May 29, 2025
0

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்டு வெற்றியீட்டிய உறுப்பினர்களுக்கான சத்தியப் பிரமாண நிகழ்வு நேற்றைய தினம் புதன்கிழமை மாலை தேசிய மக்கள் சக்தியின்...

மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தை அடைந்த பாதயாத்திரை.!

மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தை அடைந்த பாதயாத்திரை.!

by Mathavi
May 29, 2025
0

வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காமம் முருகன் ஆலய ஆடிவேல்விழாவினை முன்னிட்டு யாழ்ப்பாணம் தொண்டமானாறு செல்வச் சந்நிதி ஆலயத்திலிருந்து கதிர்காமம் நோக்கி ஆரம்பமான இலங்கையின் மிக நீண்ட பாத...

வீட்டின் மேல் சரிந்து விழுந்த மின் கம்பம்.!

வீட்டின் மேல் சரிந்து விழுந்த மின் கம்பம்.!

by Mathavi
May 29, 2025
0

மஸ்கெலியா பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் உள்ள மவுஸ்சாகலை தோட்ட சீட்டன் பிரிவில் நேற்று இரவு வீசிய கடும் காற்று காரணமாக மின் கம்பம் ஒன்று சரிந்து வீட்டின்...

Load More
Next Post
யாழ்ப்பாணத்தில் பூசகரிடம் நகை கொள்ளையடித்தவர் கைது!

யாழ்ப்பாணத்தில் பூசகரிடம் நகை கொள்ளையடித்தவர் கைது!

திருகோணமலைக்கு அமைச்சர்கள் குழு ஒன்று கண்காணிப்பு விஜயம்

திருகோணமலைக்கு அமைச்சர்கள் குழு ஒன்று கண்காணிப்பு விஜயம்

கிளிநொச்சியில் 1679 பேர் பாதிப்பு

நகரசபை நூலகத்துக்குள் வைத்து பசு மாட்டை இறைச்சியாக்கிய ஊழியர் உட்பட இருவர் கைது!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Popular News

  • மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

    மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஆசிரியரால் சீரழிக்கப்பட்ட மாணவி உயிர்மாய்ப்பு; பொலிஸாருக்கும் இதில் உடந்தையாம்.!

    0 shares
    Share 0 Tweet 0
  • அம்பலமானது தமிழர்களை கொன்றுகுவித்த வதை முகாம்!

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழ் மாணவன் சிங்கள மாணவர்களால் தீ வைத்து எரிப்பு.! (சிறப்பு இணைப்பு)

    0 shares
    Share 0 Tweet 0
  • கடலில் நீராடச் சென்ற யுவதி உயிரிழப்பு.! (சிறப்பு இணைப்பு)

    0 shares
    Share 0 Tweet 0

Follow Us

    Thinakaran

    உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

    www.thinakaran.com

    © 2024 Thinakaran.com

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    No Result
    View All Result
    • முகப்பு
    • இலங்கை
      • முல்லைதீவு செய்திகள்
      • வவுனியா செய்திகள்
      • கிளிநொச்சி செய்திகள்
      • திருகோணமலை செய்திகள்
      • மட்டக்களப்பு செய்திகள்
      • மன்னார் செய்திகள்
      • மலையக செய்திகள்
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • நிகழ்வுகள்
    • எம்மை பற்றி