யாழில் இளம் குடும்பப் பெண் ஒருவரை காணாமல் அவரது குடும்பத்தினர் தவிக்கின்றனர். அராலி வடக்கு பகுதியைச் சேர்ந்த தனபாலன் பகிதா (வயது 35) என்ற குடும்பப் பெண்ணே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவரை கடந்த 30.09.2024 அன்று தொடக்கம் காணவில்லை என அவரது கணவர் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
எனவே இவர் தொடர்பான தகவல்கள் தெரிந்தவர்களை கீழ்க்காணும் இலகத்திற்கு தகவல் வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றது.
தொடர்பு இலக்கம் – +94 75 389 6732