Browsing: உலக செய்திகள்

இஸ்ரேல் – லெபனான் தலைநகரில் மேற்கொண்ட தாக்குதலில் ஹெஸ்புல்லா அமைப்பின் ஊடக பிரிவின் தலைவர் முகமட் அபீவ் கொல்லப்பட்டுள்ளதை ஹெஸ்புல்லா அமைப்பு உறுதி செய்துள்ளது. மக்கள் நெரிசலாக…

ரஷ்யா கடந்த 3 மாதங்களுக்குப் பிறகு உக்ரேன் மீது பாரிய ஏவுகணை தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இன்று காலை உக்ரேனின் தலைநகர் உள்ளிட்ட பல பகுதிகளில்…

கிழக்கு சீனாவில் உள்ள கல்லூரி ஒன்றுக்கு அருகில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் 8 பேர் உயிரிழந்ததுடன், 17 பேர் காயமடைந்துள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. Wuxi நகரில்…

லெபனானின் சிவில் பாதுகாப்பு மையத்தின் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 12 வைத்தியர்கள் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக சுகாதார ஸ்தாபனம் இந்த தாக்குதலுக்கு தமது கண்டனத்தை வெளியிட்டுள்ளது.…

இந்தியாவின் – உத்திரப்பிரதேசத்தில் உள்ள வைத்தியசாலையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 சிறுவர்கள் உயிரிழந்தனர். சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், உத்திரப் பிரதேசத்தின் ஜான்சி வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக 47…

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகைக்கு கரோலின் லீவிட் என்ற இளம் பெண்ணை ஊடக செயலாளராக நியமித்துள்ளார். டொனால்ட் ட்ரம்பின் பிரச்சார…

ஸ்பெயின் நாட்டின் ஜராகோசா மாகாணம் வில்லாபிரான்கா டி எப்ரோ நகரில் உள்ள ஒரு முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 10 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல்…

உலகின் மிகப்பெரிய பவளப்பாறையானது பசுபிக் கடலின் தென்கிழக்கே சாலமன் தீவுக்கூட்டம் அருகே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தப் பவளப்பாறையானது National Geographic புகைப்படக் கலைஞர் ஒருவரினால் அடையாளம் காணப்பட்டுள்ளது. 34…

ஜப்பான் அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினரான இளவரசி யூரிகோ தனது 101-ஆவது வயதில் காலமானார். பேரரசர் ஹிரோஹிட்டோவின் இளைய சகோதரரான இளவரசர் மிகாசாவின் மனைவியும், தற்போதைய பேரரசர்…

இஸ்ரேல் இராணுவம் ஹமாஸ் அமைப்பினரை குறிவைத்து காசா முனையிலும், ஹிஸ்புல்லா அமைப்பினரை குறிவைத்து லெபனானிலும் தாக்குதல் நடாத்தி வருகிறது. இதன்படி, காசா முனையில் கடந்த 24 மணித்தியாலத்தில்…