சங்கானை பன்னை, தென்னை,வள அபிவிருத்தி கூட்டுறவு சங்கத்தினரால் இன்றையதினம் வெள்ள நிவாரணப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.சங்கானை பனை ,தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவு சங்கத்தின் பணியாளர்கள் அங்கத்தவர்கள் ஆகியோருக்கு இந்த நிவாரணப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.சங்கானை பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவு சங்கத்தின் பொது முகாமையாளர் திரு.வசிகரன் அவர்களது மேற்பர்வையின் கீழ் இந்த நிவாரணப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.



ADVERTISEMENT