2024ஆம் ஆண்டு அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் சிங்களம் மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் முதல் கட்டம் நாளையுடன்(22) நிறைவடைவுள்ளது....
கண்டி, ஹரகம பிரதேசத்தில் உள்ள சிறுவர் காப்பகம் ஒன்றில் உணவு ஒவ்வாமை காரணமாக திடீர் சுகயீனமுற்று 9 சிறுமிகள் இன்று வியாழக்கிழமை (21) காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக...
மன்னார் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சௌத்பார் கடற்பரப்பில் இன்று வியாழன் (21) மதியம் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்த மீனவர்கள் இருவர் கடலில் மிதந்து வந்ததாக கூறப்படும் பொதியை சோதனையிட்ட...
யால தேசிய வனத்தின் கோனகங்கார பிரதேசத்தில் சட்டவிரோதமாகப் பயிரிடப்பட்ட மூன்று கஞ்சா தோட்டங்களை சுற்றிவளைத்த போது உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதம் மற்றும் 190,000 கஞ்சா செடிகளுடன் மூன்று...
பருவகால மழை மற்றும் இடர் தணிப்பு முன்னாயத்தக் கூட்டம் வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் நாளை வெள்ளிக்கிழமை 22.11.2024 அன்று காலை 10...
அரச அலுவலகங்களுக்கு வரும் பொதுமக்களின் தேவைகளை எவ்வளவு விரைவாக நிறைவேற்றிக் கொடுக்க முடியுமோ அவ்வளவு விரைவாக அதைச் செய்து முடிப்பது அரசாங்க அதிகாரிகளின் கடமை என வடக்கு...
மாவீரர் நினைவேந்தல் எழுச்சி வாரம் இன்றைய தினம் ஆரம்பமாகியுள்ள நிலையில் கொட்டும் மழைக்கு மத்தியிலும் யாழ்.கொடிகாமம் மாவீரர் நினைவேந்தல் மையத்தில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தி நினைவேந்தல் ஆரம்பித்து...
மாவீரர் வாரத்தின் முதல் நாளான இன்று விசுவமடுவில் உள்ள தேராவில் மாவீரர் துயிலுமில்லத்திலும் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றன. இதன் போது பொதுச்சுடர் ஏற்றி மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பாடசாலை மாணவிகளின் புகைப்படங்களை நிர்வாணப் புகைப்படங்களாக வடிவமைத்து மாணவிகளை அச்சுறுத்தி மோசடியில் ஈடுபடும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவின்...
யாழ்ப்பாணம் வடமராட்சி உடுப்பிட்டி மகளிர் கல்லூரியின் அமரர் சரசரட்ணம் புலந்திரலிங்கம் ஞாபகார்த்தமாக அவரது கணவர் திருவாளர் கந்தையா புலந்திரலிங்கம் அவர்களால் ரூபா 40 இலட்சம் பெறுமதியில் கட்டிக்...