Browsing: இலங்கை செய்திகள்

கல்வி அமைச்சினால் நடாத்தப் பட்ட தேசிய விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியில் பிரிவு 8/9 மன்/புனித சவேரியார் பெண்கள் கல்லூரி மாணவி நயோலின் அபிறியானா அன்ரோனியோ குபேரக்குமார் இரண்டாம்…

வடமாகாணத்தில் இருந்து இம்முறை பாராளுமன்றம் பெண் பிரதிநிதி ஒருவர் செல்ல வேண்டியது காலத்தின் கட்டாயம் என தமிழ் மக்கள் கூட்டணியின் பெண் வேட்பாளர் திருமதி மிதிலைச் செல்வி…

இலங்கையையும் இந்தியாவையும் தரை வழியாக இணைக்கும் வகையில் பாதை நிர்மாணிக்கும் உத்தேச திட்டம் தொடர்பான பேச்சுகள் தற்போது இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. குறித்த விடயத்தை…

துபாயில் தலைமறைவாகியுள்ள பிரபல போதைப்பொருள் கடத்தல் காரரான “ரொஹான்” என்பவரின் உதவியாளர் ஒருவர் நேற்று (14) கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினர் தெரிவித்தனர்.…

கித்துல்உத்துவ வனப்பகுதியில் விறகு வெட்டச் சென்ற 58 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை காணாமல் போயுள்ளதாக அக்போபுர பொலிஸார் தெரிவித்தனர். காணாமல் போனவர் கடந்த 13 ஆம்…

ஆறுகால்மடத்தடியில் அமைந்துள்ள குருசுமதவடி வடிகாலின் நிலைமை தொடர்பாகவும், அதனைத் தொடர்ந்து மானிப்பாயில் அமைந்துள்ள கொத்தலாவ வடிகால் நிலைமைகள் தொடர்பாகவும் அரசாங்க அதிபரும், மாவட்ட செயலாளருமான திரு.மருதலிங்கம் பிரதீபன்…

திருகோணமலை மாவட்ட ஐக்கிய மக்கள் கூட்டணி வேட்பாளரும் முன்னால் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ் தௌபீக் அவர்களை ஆதரித்து பல்வேறு பிரதேசங்களில் மக்கள் சந்திப்புக்கள் இடம்பெற்றது. இதில் கட்சி…

மஸ்கெலியா நகரில் உள்ள பிரதான வீதியையும் அஞ்சலக வீதியையும் இணைக்கும் குறுக்கு வீதிகளில் தீ பரவாமல் தடுக்க வழங்கப்பட்ட சகல காணிகளும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு சட்ட விரோதமாக…

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி முதல் மீனவர்களுக்கு எரிபொருள் நிவாரணத்தை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது. அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்து…

நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக டெங்கு நோய் பரவும் அபாயம் காணப்படுவதாக சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. நாட்டில் இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 40,657…