Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Browsing: இலங்கை செய்திகள்
உடுத்துறை பாரதி விளையாட்டுக் கழகத்தின் 80 ஆவது ஆண்டை நிறைவு செய்யும் முகமாக நடாத்தும் மாபெரும் விளையாட்டுப் போட்டியின் மரதன் ஓட்டப் போட்டியானது 11/08/2024 இன்று ஞாயிற்றுக்கிழமை…
இலங்கையில் இருந்து மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் மனித கடத்தல் வழக்கில் கடந்த 3 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த முக்கிய சந்தேகத்துக்குரியவரை, என்.ஐ.ஏ என்ற இந்திய தேசிய புலனாய்வு அமைப்பு…
ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் தினமான எதிர்வரும் வியாழன் அன்று தேர்தல் ஆணைக்குழு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ட்ரோன் கருவிகள், ஸ்னைப்பர்கள் சகிதம் 4,500 க்கும்…
இனமத நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையிலும், உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தும் வகையிலும் யாழில் இருந்து இளைஞன் ஒருவர் நடைபயணம் ஒன்றினை நேற்று மாலை ஆரம்பித்துள்ளார். சிவானந்தன் பவிஸ்ரன் என்ற…
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில பகுதிகளில் இன்று (11) 75 மில்லி மீற்றருக்கும் அதிகளவான பலத்த மழை வீழ்ச்சி பதிவாக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்…
நேற்றையதினம் தொழிலதிபர் ஒருவர் வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட 20 மாணவர்களுக்கு 20 துவிச்சக்கர வண்டிகளை வழங்கியுள்ளார். குறித்த தொழிலதிபர் தனது மகளின் பூப்புனித நீராட்டு விழாவை முன்னிட்டு, நேற்றையதினம்…
2024 ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு (Ranil Wickramasinghe) ஆதரவளிக்க தீர்மானித்த சிறிலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் குழு அடுத்த வாரம் புதிய அரசியல்…
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தேசிய சபை எதிர்வரும் 18ஆம் திகதி கூடவுள்ளதாக அமைச்சரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். தொழிலாளர் காங்கிரஸினால்…
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களுக்கு தேர்தல் சின்னங்கள் ஒதுக்கீடு செய்வது தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தலை இலங்கை தேர்தல் ஆணைக்குழு (Election Commission) வெளியிட்டுள்ளது. தேர்தல்…
நுநு/கொட்டக்கலை தமிழ் மகா வித்தியாலயத்தில் நடைபெற்று முடிந்த அகில இலங்கை தமிழ்மொழித்தின வலயமட்டப் போட்டிகளில் பங்குபற்றி நு/ டெஸ்போட் தமிழ் மகா வித்தியாலயம் .5 போட்டிகளில் பங்கேற்று…